Archive

Archive for 1,December, 2012

FSSAI -ADVT

1,December, 2012 Comments off

english  MDSG494171-CBE-M

Categories: What's New-FSSAI

Gujarat the first state in the country to operate food laboratory vans

1,December, 2012 2 comments

While most of the states are still in the process of getting vans for food testing, Gujarat has already had the distinction of being the first state in the country to start the process of testing food in mobile laboratories.
Confirming this, H G Koshia, food safety commissioner, Gujarat Food and Drug Control Administration (FDCA), told FnB News, “This festive season we got a very good response in testing food through these mobile vans.”

Categories: NEWS

தினகரன் செய்தி எதிரொலி காலாவதி உணவு பொருள் விற்பனை:?கம்பத்தில் அதிகாரிகள் சோதனை

1,December, 2012 Comments off

கம்பம், : கம்பத்தில் காலாவதியான திண்பண்டங்கள் விற்பனை செய்வதாக சென்ற புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு பிரிவினர் நேற்று கடைகளில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.
கம்பம் நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற, காலாவதியான உணவுப்பொருள்கள், திண்பண்டங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதுதொடர்பாக நேற்றுமுன் தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவ லர் (நியமனம்) மீனாட்சி சுந்தரம் தலைமையில், கம்பம் நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜன கர் ஜோதிநாதன், கம்பம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மதன், நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் மற்றும் சுகாதார அலுவலர்கள் கம்பம் புதிய பஸ்ஸ்டாண்ட், கிராமச்சாவடி தெரு, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர் பானங்கள், இனிப்பு வகைகள் மற்றும் திண்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முதன்முறையாக காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தவர்களை எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்யும் திண்பண்டங்கள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது சபரிமலை சீசன் ஆரம்பித்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆகவே சுகாதாரமான முறையில் உணவு பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்ய கடைகாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Categories: NEWS

கல்லுரி மாணவர்கள் விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு -தினமலர் செய்தி

1,December, 2012 Comments off

1 30_11_2012_006_008

Categories: NEWS