Archive

Archive for 15,December, 2012

உணவுப் பொருள் விற்பனையாளர்கள் உரிமம் பெற பிப்.4 வரை கெடு

15,December, 2012 Comments off

தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனைச் செய்யும் கடை உரிமையாளர்கள் அனைவரும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற பிப்ரவரி 4-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தருமபுரி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மாவட்ட நியமன அலுவலர் பி.தினேஷ் கூறியது:

கடந்தாண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து உணவு தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உரிமம் பெற வேண்டியது கட்டாயம்.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உணவு உற்பத்தி கூடங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பீடா கடைகள், நியாயவிலைக் கடைகள், அரிசி, ஜவ்வரிசி ஆலைகள், குடிநீர் தயாரிப்பு ஆலைகள், சாலையோரக் கடைகள், காய்கறி கடைகள், பள்ளி மற்றும் கல்லூரி உணவகங்கள், மருத்துவமனை உணவகங்கள் ஆகிய அனைத்துக்கும் உரிமம் அவசியம்.

மேலும், சமையல் ஒப்பந்ததாரர்கள், மது குடிப்பகங்கள், பேக்கரிகள், ஹோட்டல், ஸ்வீட் தயாரிப்பு நிறுவனங்கள், மளிகை, டீக் கடைகள், குளிர்பானம், ஐஸ் உற்பத்தி மற்றும் விற்பனையகம், பழக் கடைகள், குடிநீர் விற்பனையாளர்கள், துரித உணவகங்கள் ஆகியவற்றுக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற வேண்டும்.

உணவுப் பொருளை தயாரிப்பது முதல் உண்ணும் நிலை வரை இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் படி, ஒவ்வொரு கடைக்காரர்களும் தங்களது கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலரிடம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகே உரிமமம் பெற முடியும்.

இந்தச் சட்டத்தின் படி, பதிவு செய்யாமலோ, உரிமம் பெறாமலோ விற்பனை செய்வதோ, கடை நடத்துவதோ குற்றச் செயலாகும். இத்தகையக் குற்றத்துக்கு, குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனையோ, ரூ. 5 லட்சம் அபராதமோ விதிக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும், வர்த்தகர்களும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலரை 94439-25926 , 04342-230385 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பதிவு செய்ய தேவையான விவரங்களை பெற தருமபுரி நகரம்- 97886 77771 , காரிமங்கலம் 94439 82426 , பாலக்கோடு- 94867 10983 , பென்னாகரம்- 91507 45339 , நல்லம்பள்ளி- 94430 54715 , மொரப்பூர் 94425 22681 , பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர்- 94890 26252 பகுதிகளில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலரை தொடர்கொள்ளலாம்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS

FSSAI to hold licensing melas, workshops to educate FBOs of all states

15,December, 2012 Comments off

The Food Safety and Standards Authority of India (FSSAI) will be organising licensing melas and workshops to educate food business operators (FBOs) in various states of India in the months of December 2012 and January 2013.
The deadline for getting licensing and registration is February 4, 2013 (which would lapse three months hence). But some states have not started the process of licensing and registration yet.
In order to solve this problem, FSSAI has come up with this initiative so that they can highlight the importance of obtaining licenses and registering their establishments to the FBOs in various parts of the country.
The states participating in this licensing melas and workshops are Rajasthan, Gujarat, Maharashtra, West Bengal, Orissa, Jharkhand, Uttar Pradesh and Tamil Nadu. More than 5,000 FBOs are expected to participate in the licensing melas and workshops.
In a telephonic conversation with FnB News, Manoj Naredi, former president, Federation of Jharkhand Chamber of Commerce and Industries (FJCCI), informed, “FSSAI is taking the initiative to educate the food business operators so that they can easily obtain their licenses and also know the importance of food safety.”
“In Jharkhand, the licensing mela and workshop was slated to take place in Ranchi on December 22, 2012, but it has been postponed to January 7 or 8, 2013 due to some date issues,” he said.
Naredi added, “This licensing mela and workshop will be very informative for all the FBOs. The FBOs will be getting to know in details about the process of obtaining the license and they will be getting a knowledge about how to take care of safety of food which will be a good for both human and animal consumption.”
“There are some hidden things in the licensing and registration process which the FBOs don’t know. These will be discussed in the workshop. We will also be highlighting the packaging, storing and other aspects at the workshop. They can get themselves licensed and registered on the spot during the licensing mela and workshops. Around 100 to 150 FBOs from Jharkhand will be participating in this workshop,” he informed.
Lakshmi Kaushal, a Confederation of Indian Industry (CII) official, said, “The licensing mela and workshop in West Bengal, which commenced on December 13, 2012, and concluded the following day, was very informative.”
“The workshops and seminars took place on December 13 at Bhanu Bhawan, Darjeeling and on December 14 at Siliguri Merchant Conference Hall, Siliguri. They were very informative for the FBOs. More than 500 FBOs participated and some of them who brought their documentation got themselves licensed and registered,” she informed.
The licensing mela and workshops are slated to take place in Surat, Gujarat on December 19, 2012; December 20 and 21, 2012 in Lucknow, Uttar Pradesh; December 21, 2012 in Pune, Maharashtra and Balasore, Orissa; December 22, 2012 in Ranchi, Jharkhand; December 23, 2012 in Coimbatore, Tamil Nadu; December 27, 2012 in Nagpur, Maharashtra; December 28, 2012 in Jaipur, Rajasthan, and December 30 in Bikaner, Rajasthan.
Facilities for participants & FBOs
 On-the-spot submission for all the papers needed for licensing
 Assistance in case of difficulty in filling up the documents and forms
 Solution to queries pertaining to the licensing of a food business operator

Categories: NEWS

உரிமம் பெறாமல் இயங்கிய கம்பெனியில் தரமில்லாத 61 டன் உணவு பொருட்கள் பறிமுதல்-தினகரன் செய்தி

15,December, 2012 1 comment

பெரம்பூர், : கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் தனியார் உணவு பொருட்கள் (லேஸ், குர்குரே) நிறுவனம் உணவு பாதுகாப்பு சட்டப்படி இயங்கவில்லை என்றும், தரமில்லாத பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், சதாசிவம், சிவசந்திரன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், தரமில்லாத, காலாவதியான பொருட்களை கொண்டும் உணவு பொருட்கள் தயாரிப்பது தெரிய வந்தது. தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடப்படாமலும் தயாரித்த குர்குரே, லேஸ் போன்ற உணவு பொருட்கள் சுமார் 61 டன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இது மட்டுமின்றி பொருட்களை தயாரிக்க பயன்படுத்திய தரமில்லாத ஆயில்கள் 1,480 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: Chennai, DISTRICT-NEWS

KFC’s outlet in city toremain shut, for now

15,December, 2012 1 comment

 

PATNA: Patnaites would now have to wait for an indefinite period to once again enjoy the taste of KFC food as its local outlet was sealed by food and safety department officials on Thursday evening when, during a routine inspection, the outlet failed to produce its food licence. Kentucky Fried Chicken aka KFC is a leading brand of US-based Yum Brands Inc.
Surendra Kumar, designated officer, Patna division, food and safety department, informed TOI, "During a routine inspection on Thursday night, when we asked for licence from the KFC outlet, which opened in the Regent Cinema premises near Gandhi maidan in October, the outlet failed to produce it. After inquiry we found out that they have not even cared to apply for the licence before setting up and starting the restaurant. Thus, after collecting the samples of food and spices from the outlet, we sealed it."
Kumar said, "There are only two ways to deal with such cases – file an FIR against the restaurant or the company applies to the department for licence with all necessary documents. After checking the documents, we can issue the licence."
This whole process usually takes around 15 days. But keeping in mind that KFC is a reputed firm, the officials are open to considering its application for licence on a priority basis, but only if KFC submitted its documents to the department without delay. Else, the matter may linger for an indefinite period, said a source in the department.
The samples of food and spices collected from the KFC outlet have been sent for examination to a government-owned laboratory as the officers concerned have doubts about their quality. "This restaurant uses frozen chicken brought from Kolkata, which is quite far away. We suspect them to be stale and not good for health," said an official on the condition of anonymity. Report of the test would come in about two weeks.
A KFC source said, "The responsibility for completing all document work was given to a Kolkata-based company. But its official took the matter lightly and misled both his company and the KFC." Now, Devyani International Limited, a Delhi-based company who has the franchise for KFC across north India, is looking after the issue itself. One of its officials would come to Patna in a day or two with all the original official documents required for the licence, the source said.
The source added, "KFC has its high quality standards. It brings frozen chicken in an insulated van from a farm in Kolkata, where a special variety of chicken is bred."

Categories: NEWS

73 tonnes of unsafe food products seized

15,December, 2012 1 comment

 

CHENNAI: Substandard food seems to be the bane of the city. Chennai Corporation’s food safety department officials on Friday seized 73 tonnes of food products from a manufacturing unit in Kodungaiyur for not having proper labels and safety marks. Officials said that most of these food products did not have a batch number, which means that they could not be tracked or their purity and safety ascertained.
The seized products are worth Rs 12.34 lakh. Officials said they seized 1,450 litres of unsafe oil, 27.2 tonnes of wafers, 34 tonnes of raw materials, and 9.62 tonnes of expired masala powder from the manufacturing unit. Officials said they have taken action against the manufacturing unit as per the Food Safety and Standards Act (FSSA), 2006.
District food safety officer S Lakshmi Narayan said the team carried out the raid in Muthamil Nagar in Kodungaiyur based on a tip-off. "It was found that they have been selling these substandard products in various shops. There was nothing in the packaged products including batch number, expiry date or the address of the manufacture and date of manufacture," he said.
Officials said that they have sent 14 samples of items to King Institute Of Preventive Medicine in Guindy for laboratory tests. "Many children have been buying these food items because they were cheap. We have also issued a notice to the manufacturer for producing mislabeled products," the officer said.

Categories: NEWS