Archive

Archive for 17,June, 2013

செஞ்சி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்-தினமலர் செய்தி

17,June, 2013 Comments off

செஞ்சி:தமிழக அரசு தடைவிதித்துள்ள பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை அகற்றுவது குறித்து செஞ்சியில் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் வரவேற்றார்.
குட்கா, பான்மசாலா விற்பது மே மாதம் 28 தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. கடைகளில் இருக்கும் பொருட்களை வரும் 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும், சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிக்குமார், பாரதி பன்னீர் செல்வம், முருகன், வணிகர் சங்க தலைவர் மொய்தீன் பாஷா, மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் வெங்கட், இணை செயலாளர் அசோகன், ஆலோசகர் ஜபித் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

உயிருக்கு உலை வைக்கும் உணவுப்பொருட்கள் விற்பனை

17,June, 2013 Comments off

சேலம், ஜூன் 17:

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட குடிநீர், பாதாம் பால், சில்லி சிக்கன் பவுடர் ஆகியவற்றின் பரிசோதனைக்கூட முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், சேலத்தில் தரமற்ற, உயிருக்கு உலை வைக்கும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவது உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஹோட்டல், மளிகை கடைகள், டீக்கடைகள், சில்லி சிக்கன் கடைகள், குடிநீர் ஆலைகளில் கடந்த இரண்டு மாதமாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் புதிய, பழைய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள பல டீக்கடைகள், பேக்கரிகளில் காலாவதியான பாட்டில் குடிநீர், பாக்கெட் குடிநீர், கெட்டுப்போன ஐஸ் கிரீம், பாதாம் பால் ஆகியவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இப்பொருட்களை, சோதனையின்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனையின்போது, சேகரிக்கப்பட்ட குடிநீர், டீத்தூள், பாதாம் பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை, அதிகாரிகள் சென்னையில் உள்ள உணவுப்பகுப்பாய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பல்வேறுகட்ட ஆய்வுகளுக்கு பிறகு, 15 உணவு மாதிரிகளின் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 15 குடிநீர் மாதிரிகளில், 5 இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் உயிருக்கு பாதுகாப்பற்றது (அன் சேஃப்) என தெரியவந்துள்ளது. 5 மாதிரிகள், பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது. 5 மாதிரிகளின் முடிவுகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பழைய பஸ் நிலையம் அருகே சேகரிக்கப்பட்ட பூஞ்சான் படித்த பிஸ்கட்டுகள், சிப்ஸ், சில்லி சிக்கன் பவுடர், பாதாம் பால் ஆகியவையும் உண்பதற்கு தகுதியற்றவை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘டாப்ஸன்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட டீத்தூள் மற்றும் சில்லி சிக்கன் பவுடர் ஆகியவையும் உடலுக்கு பாதுகாப்பற்றது என்றும் தெரியவந்துள்ளது. ‘தால்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட பச்சை பயறு, பாசிப்பருப்பு ஆகியவை ‘பிராண்டு’ பெயரை போலியாக பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உண்ணத்தகாத பொருட்களை, பிரபல ‘பிராண்டு’ பெயரில் மோசடி செய்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

Categories: DISTRICT-NEWS, Salem

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

17,June, 2013 Comments off

Capture

கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் சனிக்கிழமை அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவிச்சந்திரன், நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரின் தரம் நன்றாக உள்ளதா, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தலையில் தொப்பி, கையுறை, சீருடை அணிந்து இருக்கிறார்களா என்பதையும் பார்வையிட்டு அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் தானியங்கி இயந்திரம் மூலம் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் நுண் கிருமிகள் இருக்கிறதா என்பதை நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர். குடிநீரின் மாதிரியையும் பரிசோதனைக்காக சேகரித்துக்கொண்டனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் தரமான குடிநீரை தயாரித்து விநியோகம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

குடிநீரின் மாதிரியை சேகரித்து வைத்துள்ளோம். இதை சென்னை கிண்டியில் உள்ள அரசு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்போம். பரிசோதனை முடிவு 14 நாட்களுக்குள் தெரியவரும். அதில் சுகாதாரமற்ற, தரமற்ற, பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.

குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் குடிநீர் தயாரிப்பதற்காக எவர்சில்வர் குழாய்களைத் தான் பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாத குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு குடிநீரின் மாதிரியை சேகரித்துள்ளோம். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

FDA serves improvement notices to 38 eateries on the Expressway – Pune News

17,June, 2013 Comments off

The state Food and Drug Administration has served improvement notices to 38 eateries out of the 45 that were raided on Pune-Mumbai Expressway.

The raids followed the death of two Katraj Dairy employees who had fallen sick with 10 of their colleagues after eating at a roadside eatery called Sagar Dhaba in Maval taluka. The 12 staffers were headed to Anand in Gujarat for training.

They died at a hospital in Anand. Samples of rice, cottonseed oil, cottage cheese (paneer) and wheat flour were later collected for analysis. The report of the analysis revealed that the cottage cheese was of sub-standard quality.

“The food in the eatery was sub-standard, but it was not found to be poisonous and so it cannot be the cause of death,” said Shashikant Kekare, joint commissioner, FDA-Pune. Subsequent to this incident in Maval, FDA had raided other eateries on the E-way to check the conditions in which the food is prepared and to assess the quality of the food served.

In this raid, 38 eateries were found violating the norms of FDA regarding food safety. The norms state that the surrounding of the hotel should be clean.

The eateries should conduct pest control regularly, the garbage can in the eatery should be kept closed with a proper lid, the staff should undergo medical checkups every year, they should not have any skin disease, they should maintain personal hygiene, the utensils in which food is cooked should be clean, and the place where the food is cooked should be kept clean.

However, these 38 eateries were found violating these norms. “These eateries will get 14 days to plug the shortfalls after the notice is served to them.

After that, we will go to verify if these norms have been complied with and if they have not taken any action, we will penalise them. Replies from these eateries have started coming in now,” Kekare said.

He added that the actual reason for the death of the Katraj Dairy employees would be ascertained only after the Anand Police send the postmortem reports.

Categories: NEWS

Delay in testing food flayed – The New Indian Express

17,June, 2013 Comments off

The Kalimirch Vyapari Association (KVA) has complained to the Food Safety Authority about the unprecedented delay of over five months in testing black pepper sealed in NCDEX authorised warehouses by the authority on suspection of adulteration with mineral oil.  In a written communication to the commissioner of FSA, Kerala, KVA has alleged that since 2012, FSA has been going very slow in testing of about 6800 tonnes of black pepper valued at over Rs 300 crores.  FSA has appointed Spices Board to test the pepper allegedly contaminated with mineral which is unfit for human consumption.

Spices Board has already submitted the results of testing done for about 1000 tonnes of black pepper so far, but FSA is yet to announce the results.

Categories: NEWS

FDA plans to train 1,000 food handlers on hygiene – Mid – Day News

17,June, 2013 Comments off
In the first such programme,Pune’s food watch dog will conduct a mass training for chefs and cooks at hotels, dhabas as well as street carts

With a view to ensure food safety measures are practised across eateries in the city, the Food and Drug Administration (FDA), Pune is planning an ambitious mass training programme for food handlers.FDA officials have planned a mass training of food handlers, which will include restaurateurs, hotels, and kitchen staff, to maintain hygiene. Officials claim this would be a first-of-its-kind project and the magnitude of the training would be recorded in the Limca Book of Records.


Novel initiative: FDA officials had taken its first step towards ensuring safe food handling procedures in the city wherein they conducted a training session for food vendors near Sarasbaug a few months ago. File Pic

The mass training is scheduled at the end of the month, and FDA is aiming to train 1,000 people at one go.“We not only want to ensure hygienic food for citizens but hope that this effort may set an example for the entire country.

We also want to make Pune a model city for food safety in the country. This is the first such big initiative by us where around a thousand food handlers would be trained,” said Shashikant Kekare, joint commissioner (food), FDA, Pune. According to officials, the training would not be limited to big hotels and restaurants but also include street food vendors.

Elaborating on the programme, Kekare said, “The objective is to create awareness about hygiene and sanitation and usage of best kitchen practices. This would not only help hotels, restaurants, but also dhabas, self-help groups, canteens and street food vendors. The training will be beneficial for them and their customers as well. This practice would also increase their business.”

A few months ago, the FDA had taken its first step towards ensuring safe food handling procedures in the city, where officials had conducted a small session for food vendors near Sarasbaug regarding hygiene. After training them, the FDA is now all set to train a large number of food handlers.

“We are providing training for 1,000 people at a time, which may get recorded in the Limca Book of Records. The procedure to notify the Limca Book of Records officials is under way. After this inaugural session, we will aim to train all food handlers in the city. The standard operating procedure is also ready for all business modules,” said Dilip Sangat, assistant commissioner, (food), FDA, Pune.

According to the officials, there will be a nominal charge for registration in order to cover the event’s expenditure, but all small-cart foodstall owners would not have to pay any charges.

Categories: NEWS

FDA to train city’s food business operators

17,June, 2013 Comments off

PUNE:                                                                                        

The Food and Drug Administration (FDA) Pune is all set to make the city a ‘food safety city’ with the aim of entering into the Limca Book of Records.

Under this ambitious project, all the food business operators in the city will be trained on the sanitary and hygienic practices.

While the experiment by FDA of training the roadside food vendors outside Saras Baug was a failure, it is optimistic about the upcoming food safety projects as it will now have the provision to take legal action against food business operators if they fail in the hygienic practices after completion of the training.

The project will be joint venture of the FDA, Pune and Bindra Hospitality Services Private Limited.

“In a city like Pune that has around 9,000 small, medium and big food business operators, it is difficult to train all of them. Therefore, a phase-wise mass training in food handling and hygiene practices will be given to all the restaurant owners, followed by kitchen operators of various hotels and restaurants and basic food cart owners, home-based mess owners and street vendors,” said S R Kekare, Joint Commissioner (food) of FDA Pune.

The programme is designed as per Schedule 4 of the Food Safety and Standards Act, 2006.

Free training will be given in a phased manner starting from hotel, restaurant owners, managers, waiters and kitchen workers, home-based mess and street vendors. All the operators will be registered and given certificates after successful completion of the training.

“Often, street vendors complain about not being aware of the Act and maintaining hygiene levels. Hospitality experts will train them scientifically and FDA officials will train them on the provisions of the Act,” he added.

The training sessions will comprise of cleaning the equipment and containers, management and supervision, food testing facilities, audit, documentation and records, personal hygiene, managing raw material, drainage and waste disposal and ventilation and lighting. The training will be given in Marathi, Hindi and English languages.

FREE TRAINING

Free training will be given in a phased manner starting from hotel and restaurant owners, managers, waiters and kitchen workers, home-based mess and street vendors.

Categories: NEWS

கடைகளில் திடீர் சோதனை: தயாரிப்பு விவரங்கள் குறிப்பிடாத குளிர்பானங்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை – தினத்தந்தி செய்தி

17,June, 2013 Comments off

திருமருகல்,

திருமருகல் பகுதி கடைகளில் உணவு பாது காப்பு அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் தயாரிப்பு விவரங்கள் குறிப்பிடாத குளிர்பான பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

திடீர் சோதனை

குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட் களை விற்கவோ, இருப்பு வைக்கவோ, தயாரிக்கவோ தமிழக அரசு தடை விதித்துள் ளது. புகையிலை பொருள் விற்பனை குறித்து கண்கா ணிக்க நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி தலை மையில் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நாகை மாவட்ட பகுதிகளில் புகை யிலை மற்றும் காலாவதியான உணவு பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்ப ழகன், நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகா ராஜன் ஆகியோர் நாகை அருகே உள்ள மேலவாஞ்சூர், திட்டச்சேரி, ப.கொந்தை, வாழ்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது புகையிலை பொருட்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகாரர் களுக்கு எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்பு அலுவலர் கள் அவற்றை உடனடியாக கைப்பற்றி அழித்தனர்.

குளிர்பானங்கள் அழிப்பு

இந்த ஆய்வின்போது தயா ரிப்பு விவரங்கள் குறிப்பிடப் படாத குளிர்பானங்கள் கடை களில் விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. ரஸ்னா என்ற பெயரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு விவரங்கள் குறிப்பிடாத ரூ.200 மதிப்பிலான குளிர் பான பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு
அலுவலர்கள் தரையில் கொட்டி அழித்தனர்

Dist health officials issue contradictory statements

17,June, 2013 Comments off

Ludhiana, June 16
The district health officer and the food safety officer, it seems, are in a confrontation mode. The former claims that the practice of collecting legal samples started after he joined as the district health officer in Ludhiana, but the latter belies his claims.

Talking to the Tribune, district health officer Dr Avinash Kumar said: “Before I joined, the district health department used to collect quality samples of eatables. The collection of legal samples started during my tenure. In May, we collected 16 samples of eatables, out of which three failed the purity test.”

Refuting his claims, food safety officer, Ludhiana, Harpreet Kaur said: “We were collecting legal samples even before the district health officer joined in Ludhiana. We collected five samples of mid-day meal from the central kitchen situated at Sherpur Kalan last year before Dr Avinash Kumar joined in Ludhiana."

However, taking a U-turn, the district health officer later said: “I was not aware that the legal samples were being collected in the district before my joining.”

3 samples fail test

The district helath officer said: “In May, the health team collected 16 legal samples of mid-day meals from different places, including the central kitchen. The samples of raw rice were found substandard. A case will be filed in the court of adjudicating officer-cum additional deputy commissioner (general). The other samples were of cooked rice, which were found unfit for human consumption. The cases will be filed in the court of the chief judicial magistrate.”

What’s the difference?

Food safety officer Harpreet Kaur said: “In both cases, we send the samples to a laboratory. In case of a legal sample, action is taken through a court under the Food Safety and Standard Act. However, in quality control samples, a violator is issued an improvement notice.”

Categories: NEWS