Archive

Archive for 20,June, 2013

KVA asks Kerala food safety dept to expedite pepper adulteration probe

20,June, 2013 Comments off

The Kalimirch Vyapari Association, an assorted group of traders from Madhya Pradesh, has urged Biju Prabhakar, Kerala’s food safety commissioner to expedite the investigation into the adulteration of pepper at warehouses of the National Commodity and Derivatives Exchange (NCDEX) in the southern state and submit its report soon.

NCDEX and a bunch of pepper traders from Madhya Pradesh are involved in probably the biggest-ever dispute in the the former’s decade-long history over the poor quality of pepper delivered. In its letter to Prabhakar, KVA highlighted the five-month delay in testing black pepper sealed at NCDEX-authorised warehouses for traces of mineral oil. The net worth of the 6,800 tonne of pepper locked up at the warehouse at Rs 300 crore.

When KVA filed a petition before the Indore bench of the Madhya Pradesh High Court seeking a direction to the exchange to revoke an order directing the traders to take the delivery of pepper and deliver fresh pepper at current market prices. The association wants either wholesale pepper contracts amounting to Rs 300 crore scrapped or a new consignment of the commodity fit for human consumption delivered.

After complaints from KVA, Kerala’s food safety authority sealed the consignments of pepper mixed with mineral oil and delivered to the warehouse. The authority appointed the Spices Board of India to conduct the test on the entire stock rather than taking samples. P S S Thampi, chairman, Spices Board of India, said, “We have tested 1,000 tonne of pepper and already submitted our report to the Food Safety and Standards Authority of India and now it is upto them to take further action.”

When quizzed, K V Thomas, minister of state (independent charge) for consumer affairs, food and public distribution, said, “Yes, I received a letter from KVA, but there is nothing I can do about it, and therefore the stocks of pepper have been sent to the Spices Board India, and they will do the needful.”

Categories: NEWS

நாகர்கோவிலில் புகையிலை விற்கமாட்டோம் என வியாபாரிகளுக்கு உறுதிமொழி படிவம்

20,June, 2013 Comments off

 

நாகர்கோவில், ஜூன் 20:

நாகர்கோவிலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பான்பராக், குட்கா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்களை விற்கமாட்டோம் என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழக அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா, நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்களை விற்க தடை செய்தது. எனினும் பெரும்பாலான கடைகளில் இதன் விற் பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யும் பீடா மற்றும் பெட்டிக் கடை வியாபாரிகளிடம் இனி மேல் புகையிலை பொருட் களை விற்கமாட் டோம் என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்குவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு வில்லை களை கடைகளில் ஒட்டவும் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி வடசேரி பஸ் நிலையத்தில் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சாலோடீசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கர நாராயணன், அஜய், ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சாலோ டீசன் கூறுகையில், குமரியில் 78 மொத்த புகையிலை விற்பனை கடைகளும், 2,000 சில்லறை விற்பனை கடைகளும் உள்ளன. முதல் கட்டமாக உறுதிமொழி படிவத்தில் ஒப்புதல் பெறப்படும். அடுத்த வாரம் முதல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஆர்.ஓ தொடங்கி வைத்தார்

வடசேரி பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் வியாபாரிகளிடம் புகையிலை பொருட்கள் விற்க மாட்டோம் என்ற உறுதிமொழி படிவத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி வழங்கினார்.

கலப்பட, காலாவதி உணவுப்பொருள் விற்பனை அமோகம்

20,June, 2013 Comments off

 

திருப்பூர், ஜூன் 20:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான உணவு பொருளை சாப்பிட்ட சிறுவன் பலியனதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. பாக்கெட் உணவு பொட்டலங்கள், நொறுக்கு தீனிகளான முறுக்கு, சிப்ஸ், கடலை, மிக்சர், காரச்சேவு உட்பட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

பாக்கெட் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும். தயாரிப்பாளர்கள் அல்லது பொட்டலமிட்டு விற்பனை செய்வோரின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதிகாரிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து சிறிது காலம் இதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது மீண்டும் காலாவதி உணவு பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. உணவு பொட்டலங்களை மட்டும் மாற்றி வேறு கவரில் போட்டு நடப்பு தேதியை பதிவு செய்கின்றனர்.

பலர் ஸ்டிக்கர்களை மட்டும் அவ்வப்போது மாற்றி விடுகின்றனர். இதனால் புதிதாக வந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி புதிய முறையில் காலாவதி உணவு பொரு ட்களை விற்பனை செய்கின்றனர். காலாவதி பொட்டல உணவு பொரு ட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

திருப்பூரில் காலாவதி உணவு பொட்டலங்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் சுகாதார துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுபோன்று காலாவதி உணவுப் பொருட் களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது போல ஆய்வு செய்கின்றனர்.

மற்ற நேரங்களில் உரிய கவனம் செலுத்துவதில்லை. சுகாதார துறை அலுவலர்கள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது திடீர் சோத னகள் நடத்தி, காலாவதி உணவு பொரு ட்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான் முற்றிலும் காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த முடியும். இதேபோல் கலப்பட டீ துள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

கலப்பட பொருட்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சுகாதாரத்றை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Categories: DISTRICT-NEWS, Tiruppur

கம்பத்தில் அதிரடி நடவடிக்கை ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப்பாக்கு தீ வைத்து அழிப்பு-தினகரன் செய்தி

20,June, 2013 Comments off

கூடலூர், : உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையால், கம்பம் பகுதியில் அரசு தடைசெய்துள்ள ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் போதைப்பாக்குகளை பறிமுதல் செய்து தீ வைத்து அழித்தனர்.
தமிழக அரசு பான் பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்துள்ளது. அதனால் சில்லறை வியாபாரிகள் இவற்றை விற்க கூடாது எனவும், மொத்த ஸ்டாக்கிஸ்ட்டுகள் வரும் 23ம் தேதிக்குள் சரக்குகளை திரும்ப பெற்று அனுப்பிவிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
அதன் பேரில் தேனி மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், கம்பம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர்ஜோதிநாதன், மதன் ஆகியோர் ஊழியர்களுடன் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், தமிழக எல்லை குமுளி பகுதியிலுள்ள கடைகளில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, சைனிகைனி புகையிலை உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
பறிமதல் செய்யப்பட்ட கடைக்காரர்களிடம், வரும் 23 ஆம் தேதிக்கு மேல் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பின்னர் கைப்பற்றிய போதை பொருட்களை கம்பம் நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் கொட்டி தீ வைத்து அழித்தனர். கைப்பற்றிய புகையிலை பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=202156&cat=504

Categories: DISTRICT-NEWS, Theni

The Tamilnadu Foodgrains Merchants Association Limited –Press News

20,June, 2013 Comments off

Ref: TFMA / FDI / 2013-14 / No.0062                                                                              20.06.2013

 

To

Shri.Arvind Mayaram,

Secretary,

Economic Affairs department,

New Delhi.

 

Respected Sir,

Sub: Our objections for the recommendations made by the Committee headed by you Increasing the Foreign Direct Investment to 74% from 51%- in Multibrand    Retail – re-consider the recommendations – reg.

 

Greetings.

 

Our Tamilnadu Foodgrains Merchants Association Limited has been functioning effectively from 1945 with a membership of 4500 members and 100 Local and Mofussil Affiliated Bodies by doing services to Trade community and People as well by taking their problems and grievances to the appropriate authorities and Hon’ble Ministers of State and Central. And we have been successful in sincere efforts to solve their problems.

It is wellknown fact that India is a growing country depending on agriculture and agricultural produces. The Central Government has already introduced FDI in India upto the limit of 51% in various sectors including Defence, Telecom and Multi brand Retail though various organizations made their objections already which caused the ruin of traders doing Multi brand retail.

In this situation, we learn from News papers that the Committee headed by you has recommended to increase the ceiling level of FDI in Multi brand from 51% to 74%.

 

It has been explained by you that the recommendations would help the Government to come over the current account deficit caused by the more imports and less exports situation of our country. But, it is opt for the Government now to review the present status and structures of price decided to farmers for their agricultural produces, the present tax exemption, electricity charges, infrastructures, un-necessary Market Cess and the current Food safety and standards Act and should provide maximum relief apart from simplifying the applicable rules for merchants. These relief and rules simplifications should be made within a week and the Government should provide all necessary licenses immediately without any delay and thereby encourage the traders by doing needful to get the bank loans in a month time. By doing so, the Government could expect the new industries to flourish shortly and to reduce the deficit in exports.

The Government is not able to improve the growth of productive industries in our Country. Even after allowing 51% FDI in multi brand retail against objections of all political parties and Traders except the ruling Congress, no foreign investors came forward to open their shops in India even after one year of the announcement of FDI in Multi brand. It has been already indicated by us that if FDI in Multi brand Retail is allowed in India, it will affect the livelihood of 75 lakh traders in Tamil Nadu and about 20 crore traders in India who are depending on Multi brand retail directly and indirectly.

 

While we have the ability to launch rockets in the sky and lay new four way roads in our Country, it is not proper for the Government to allow Foreign Traders to build storage places for produced grains in India and market the same in Retail which would affect the healthy growth of our Nation.

At this juncture, we request your good self and the Government not to allow 20 crore Indian traders to ruin their life who are engaged in their own Retail-Trade without expecting anything from the Government. The Government also not to allow few Foreign Traders to scrap the growing economy of our country. Hence, on behalf of our Association, we request you to review and re-consider your recommendations in increasing the Foreign Direct Investment in Multi brand retail.

 

Thanking you,

With regards,

s/d.

(S.V.S.S.Velshankar)

Hon.Secretary

p3

 

Read more…

Categories: NEWS

தஞ்சையில் பான்மசாலாவை ஒழிக்க வணிகர்கள், அலுவலர் ஆலோசனை-தினமலர் செய்தி

20,June, 2013 Comments off

தஞ்சாவூர்: "தஞ்சையில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போர் 22ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என, வணிகர்கள், அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டத்தில், தஞ்சை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட வணிகர்கள், உணவு பாதுகாப்புத்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ரவி, தேனீர் உரிமையாளர் சங்க தலைவர் ஜெயபால் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், கவுதமன், விஜயகுமார், ரங்கநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
பான்மசாலா, புகையிலை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:
அரசு உத்தரவுப்படி, பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பொருட்களை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், வரும் 22ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மறுநாள் 23ம் தேதி முதல் இப்பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். மேலும் குற்ற வழக்கு தொடரப்பட்டு, மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

பான்பராக், புகையிலை விற்பனை செய்ய தடை மீறினால் கடும் நடவடிக்கை-தினகரன் செய்தி

20,June, 2013 Comments off

தஞ்சை, : தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார் பில் பான்மசாலா, குட்கா, பான்பராக் மற்றும் புகை யிலை பொருட்களை முற்றி லும் தடை செய்வதற்கான அனைத்து துறை அலுவலர்கள், வணிகர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
மாவட்ட நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 விதிகள் 2011 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011ன் கீழ் எந்த உணவிலும் உடல்நலத்தை பாதிக்கும் பொருட் கள் இருக்கக்கூடாது. புகையிலை நிக்கோடின் ஆகியவற்றை உணவு பொருட்களில் சேர்க்க கூடாது. எனவே புகையிலை யால் ஏற்படும் பல்வேறு வகையான குட்கா, பான்மசாலா, சுவைக்கும் புகையிலை மற்றும் வேறு எந்த வகையிலான சுவைக் கும் புகையிலை பொருட் களை தயாரிப்பதோ, சேமித்து வைப்பதோ, விநியோகம் செய்யவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையாணை வரும் 23ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. எனவே அனைத்து வணிகர்களும் தங்களது கடைகளில் குட்கா, பான்மசாலா, சுவைக்கும் புகையிலை மற்றும் வேறு எந்த வகையி லான சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிப் பதோ, சேமித்து வைப்பதோ, விற்பனையோ செய்யவோ கூடாது. புகையிலை பொருட்களை தயாரிப்பதோ, சேமித்து வைப் பதோ, விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படும். மேலும் தடையாணையில் குறிப்பிட்டுள்ளவாறு வரும் 22ம் தேதிக்குள் தமிழக எல்லையிலிருந்து மேற்கண்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மீறி அப்பொருட்களை வைத்திருந்தால் குற்ற வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
வணிகர் சங்க பேரவை தலைவர் கணேசன், தேனீர் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ் குமார், கவுதமன், விஜயகுமார், ரங்கநாதன், கிருஷ்ண மூர்த்தி, குமார் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

Gutka sellers will face action’ – The Hindu

20,June, 2013 Comments off

CHITRADURGA, June 20, 2013

Deputy Commissioner V.P. Ikkeri has warned that those into production and sale of gutka and paan masala, which have been banned by the government, would face legal action.

He was speaking at a meeting of officers here on Wednesday.

Anyone found violating the ban would be fined up to Rs. 10 lakh and could also face imprisonment.

To implement the ban, teams had been formed, comprising officers from the departments of Police and Food and Civil Supplies, and the city municipal council.

“Legal action would be initiated against those violating the ban,” he said and added that the “available stock should be destroyed,” he said.

Smoking

Although tobacco consumption and smoking in public places had been banned, it was neither being strictly followed nor implemented. Many people could be found smoking in public places such as bus-stands, restaurants or railway stations.

Therefore, officers should deal sternly with persons violating the law, he said.

Mr. Ikkeri stated that special squads would also be formed to ensure strict implementation of the law.

These squads, comprising vigilance officers, Municipal Commissioner, labour officers, tahsildars, taluk health officers, block education officers, and child development officers, would be headed by the Assistant Commissioner.

“These squads would patrol public places at least twice a week to ensure that the law is not being violated,” he added.

He also instructed officers to create public awareness about the ban by distributing pamphlets and organising programmes. “Owners of commercial complexes and hotels should prominently display boards mentioning the ban,” he added.


  • Anyone found violating ban to be fined

up to Rs. 10 lakh, could also face imprisonment

  • Special squads formed to check smoking in public places: Deputy Commissioner
Categories: NEWS

Over 8,000 held in China for food adulteration – Business Standard News

20,June, 2013 Comments off

More than 8,200 suspects have been held in China since a campaign to crack down on food safety crime was launched in January this year amid public uproar over recurring cases of food adulteration.

Police uncovered more than 4,500 cases involving food safety offences and held more than 8,200 suspects on food safety crime since January.

They closed about 6,300 workshops and markets that produced or sold illegal food products, Ministry of Public security said in a statement.

Police confiscated more than 1.50 lakh illegal products, including fake cooking oil, meat, spices and seasonings, health care products, alcoholic beverages, soft drinks and illegal additives, the ministry said in a report.

The Ministry said fight against food safety crime remains onerous, as offences in some areas are prone to reoccur.

A series of scandals over baby food adulteration and marketing gutter oil to restaurants have eroded public confidence with majority of Chinese preferring to buy foreign food products for their children.

In 2008, at least six children died and 300,000 others fell ill after consuming milk powder contaminated with melamine.

Recent scandals involving adulterated mutton, lime-preserved eggs processed with copper sulphate and ginger grown with highly toxic pesticide have aggravated public concerns over food safety.

Categories: NEWS