Archive

Archive for 22,June, 2013

Strict quality check to ensure export tag for Indian tea

22,June, 2013 Comments off

KOLKATA: Foreign buyers can now rest assured about the quality of Indian tea. Tea Board of India has put in place a system of random testing of teas meant for exports to ensure that only the varieties that comply with the standards set by Food Safety & Standard Authority of India enter global markets.

The measure comes at a time when Indian tea is facing competition in the world market from Kenyan tea.

Talking to ET, MGVK Bhanu, chairman, Tea Board of India, said: "Tea Board has taken firm steps to protect and enhance the image of Indian tea globally, and to ensure that the tea worthy of the tagline ‘Indian tea’ is exported. This comes on the backdrop of various quality issues that have cropped up in recent years."

In 2012-13, India exported 220.46 million kg of tea at a total consideration of Rs 3,962.92 crore. The country imported 17.88 million kg of tea in FY13.

Tea Board of India has established two councils — one for north India and the other for the south that will monitor the online tracking system of all exports and imports and ensure that quality norms are enforced. The mechanism has been developed by by NSE.IT, which has also developed the e-auction platform for tea.

Industry officials said foreign buyers sometimes raise concerns about quality. Generally, Tea Board receives complaints from countries like Libya and Iran. Tea Board chairman said that Indian exporters need to be more focussed on quality because foreign buyers are increasingly pushing hard on this issue.

According to the scheme, a permanent exporter or importer will have to log on to a web address designed by NSE.IT two days ahead of the shipment date. In the case of a temporary exporter or importer, the person will have to log in 10 days ahead of the shipment. The system will randomly select the application and an inspection agency will inspect the samples. The inspection agency, which in this case is the Tea Research Association, will take a call on the quality.

"If the tea does not conform to the food safety standards, the exporter or importer will be tagged as ‘exporters/importers under warning’. And that sort of a tag is not desirable," said an official of Calcutta Tea Traders Association.

Anshuman Kanoria, chairman, Indian Merchant Tea Exporters, said the new mechanism will help bolster the image of Indian tea in the world market. "However, this year exporters will face difficulty as the Kenyan production is almost up by 50 million kg and the African country is offering tea to the world market at a cheaper price," he said.

Categories: NEWS

IICT to host three-day demonstration on protocol for new CBE detection

22,June, 2013 Comments off

The Indian Institute for Chemical Technology (IICT), Hyderabad, will host a demonstration on the newly-developed protocol for the detection and quantification of cocoa butter equivalents (CBEs) in chocolate formulation from vegetable sources by IICT and PI.
The demonstration, commencing June 24, 2013, will conclude on June 26, 2013. It will be attended by representatives from the Food Safety and Standards Authority of India (FSSAI), the Solvent Extractors’ Association of India (SEA), the Confederation of Indian Industry (CII) and industry.
Atanu Purkayastha, joint secretary, ministry of agriculture, said, “Indigenous natural vegetable fat sources, such as sal, kokum, mango kernel, cheura, mahua and dhupa, can be used as cocoa butter equivalents (CBEs) in chocolate formulation at a maximum concentration of five per cent.”
“However, provisions of the Prevention of Food Adulteration (PFA) Act, 1954 (which preceded the Food Safety and Standards Act, 2006) prohibit the use of any vegetable fat other than cocoa butter (CB). European Parliament has permitted the use of five per cent vegetable fats other than CB in chocolate,” he said.
Purkayastha said no protocol was available for the detection and quantification of CBEs in chocolate formulation, hence the Mumbai-based SEA approached the NOVOD Board and FSSAI for the development of such protocol and the amendment of the PFA Act.
“K Chandramouli, chief executive officer, FSSAI, had suggested that a protocol be developed for the detection and quantification of cocoa butter equivalents in chocolate formulation from vegetable sources and its demonstrated to all the directors of central food laboratories for routine analysis by their public analysts,” he said. The task for developing the project was assigned to IICT, Hyderabad.
“Now, R B N Prasad, chief scientist and head, IICT and PI, has informed that they have developed a protocol for detection and quantification of CBEs in chocolate formulation, and would conduct a three-day demonstration of the protocol in their institute,” Purkayastha said, adding that representatives from fast-moving consumer good (FMCG) players like Britannia, ITC, Parle, Cadbury, etc. are likely to attend the demonstration.

Categories: NEWS

Five hotels in city, 13 in district closed

22,June, 2013 Comments off

Five hotels in the Thiruvananthapuram Corporation limits were shut down by Food Safety officials on Friday. Thirteen others were ordered to be closed down in Nayyattinkara, Nedumangad and Attingal areas following inspection.

District Food Safety Officer D. Sivakumar said the Food Safety Commissioner had instructed the officials to inspect the conditions in hotels during monsoon, when there was a high possibility of waste water stagnation and prevalence of mosquitoes and flies due to improper disposal of waste.

Inspection

The inspections, carried out by five squads, at 67 eateries in the four regions found 18 hotels guilty of serious violation of the 30-point regulations for hygiene stipulated by the Food Safety Department. Their licence was suspended and orders were issued for immediate shutdown of operations.

These included five hotels in the Corporation limits while the rest were spread across Neyyattinkara, Nedumangadu and Attingal. In all, 59 hotels were served improvement notice, while fines were slapped on 11, the total fines amounting to Rs.76,000.

The hotels that were ordered to be closed down were Hotel Thaneem, Murinjapalam; Hotel Surya, Medical College Junction; Hotel New Mubarak, Sreekariyam; Cochin Family Restaurant, Murinjapalam; Vasantham Hotel, Medical College; Arathy Hotel, Pazhakutti; Kumar Hotel, Vattappara; Rajeev Fast Food, Karakulam; Hotel Rafi, Balaramapuram; Hotel Jayakrishna, Neyyattinkara; Unni’s Hotel, Neyyattinkara; Pranavam Hotel, Neyyattinkara; Thampy’s Hotel, Neyyattinkara; Hotel Fayaz, Kallambalam; Hotel Punartham, Kallambalam; Hotel Venuraj, Attingal; Hotel Al-Raj, Attingal; and the CSI Medical Mission Hospital canteen, Kazhakuttom.

The 11 hotels on which fines were imposed were Hotel Thaneem, Murinjapalam; Hotel New Mubarak, Sreekariyam; Food Palace, Ulloor; Aviram Bakery, Sreekariyam; Indian Coffee House, Medical College; Hotel Rafi, Balaramapuram; Vismaya Hotel, Neyyattinkara; Hotel Indradhanus, Korani; Arathy Hotel, Pazhakutti; K.G. Bakers, Varkala; and Thozhilali Hotel, Pazhakutti.

Categories: NEWS

உணவு பாதுகாப்பு துறையும் களத்தில் குதிப்பு : மாநிலம் முழுவதும் குடிநீர் மாதிரி சேகரிப்பு

22,June, 2013 Comments off

மத்திய அரசின் பரிந்துரையை அடுத்து, குடிநீர் தர பரிசோதனைக்காக, தமிழகம் முழுவதும், குடிநீர் மாதிரி எடுக்கும் பிரத்யேக பணியில், உணவு பாதுகாப்புத் துறையும் களத்தில் குதித்துள்ளது.
சென்னையில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் குடிநீர், தரமில்லாதது தொடர்பான வழக்கு, பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. தீர்ப்பாய உத்தரவை அடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதியில்லாத நிறுவனங்களை மூடுதல், மாதிரி எடுத்து பரிசோதித்தல் என, பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள, குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் குடிநீர் மாதிரிகளை எடுத்து வருகிறது. இவை பரிசோதிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என, தெரிகிறது.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையும், திடீரென களத்தில் குதித்துள்ளது.
"மாவட்டங்கள் தோறும், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்’ என, மத்திய உணவு பாதுகாப்புத் துறை, மாநிலங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன்படி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் மாதிரிகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரைப்படி, மாநிலம் முழுவதும், எல்லா மாவட்டங்களிலும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி இடம், வெளியேற்றும் பகுதி என, தலா இரண்டு மாதிரிகள் என, இதுவரை, 310 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில மாவட்டங்களிலும், மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாதிரிகள் எடுத்து முடித்து, பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS

கடைகளில் திடீர் சோதனை 20 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

22,June, 2013 Comments off

 

திருச்செங்கோடு, ஜூன் 22:

திருச்செங்கோட்டில் உள்ள கடைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில்

ஸி20 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கடைகளில் அவை கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது குறித்து ரகசிய தகவல் மாவட்ட ஆட்சியர் ஜெகநாதனுக்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் திருச்செங்கோட்டில் உள்ள மளிகை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில், கொண்டல்ராஜ், பாஸ்கர், சதீஷ்குமார், முத்துசாமி, பாலு உள்ளிட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை தரும் புகையிலை பொருட்கள் சுமார் 250 கிலோ பிடிபட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அழித்தனர். இதன் மதிப்பு 20 ஆயிரம் ஆகும். கடைக்காரர்கள் இனிமேல் அவற்றை விற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடக்கும் எனவும், மீண்டும் பிடிபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Erode

மாவட்டத்தில் தடையை மீறி பான்மசாலா உச்சகட்ட விற்பனை

22,June, 2013 Comments off

 

கோவை, ஜூன் 22:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புகையிலை, பான்மசாலா பொருட்களை தமிழகத்தில் ஒட்டு மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்க கூடாது. மீறினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால் பான்மசாலா, புகையிலை பொருட்கள் தடையை மீறி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த துறை துவங்கி சில மாதங்கள் மட்டுமே ஆனது. போதுமான அலுவலர்கள் இல்லாததால் இந்த துறையினர், அதிரடி நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சுகாதார துறையினர் வசம் இருந்த உணவு பாதுகாப்பு தொடர்பான அதிகாரம் பறிக்கப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு தொடர்பான தொழில்கள் இருப்பதால், உடலுக்கு கேடு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பது இயலாத காரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்கள் புற்று நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலம், மூளை, வயிறு, தோல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சிகரெட், பீடியை காட்டிலும் 28 சதவீதம் பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துவது தமிழக சுகாதார துறையின் ஆய்வில் தெரியவந்தது. இதற்கு பிறகே தொற்றில்லா நோய் தடுப்பு திட்டமும், பான்மசாலா தடை உத்தரவும் வெளியிடப்பட்டது.

மாநில அளவில் 13 சதவீதம் பேர் பான்மசாலா மற்றும் வாயில் மெல்லும் புகையிலையை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இவர்களில் சிலர் பாக்கெட் கணக்கில் பான்மசாலா மென்று துப்புவதாக கூறப்படுகிறது. பள்ளி சிறுவர்கள் சிலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதாக தெரியவந்தது. பழக்கத்தை கை விடமுடியாமல் கை நடுக்கத்துடன் இளைஞர்கள் பலர் சுற்றுகின்றனர். நீண்ட காலம் பான்மசாலா அடிமைகளாக இருக்கும் சிலருக்கு மன நிலை பாதிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

மாநில அளவில் தினமும் சுமார் 4 கோடி பாக்கெட் பான்மசாலா பாக்கெட் விற்பனையாவதாக தெரிகிறது. மகாராஷ்டிரா, பீகார், ஒரிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டு மொத்த வியாபாரிகள் உள்ளனர்கள். இவர்கள் மூலமாக, மாநில அளவில் சுமார் 2 லட்சம் பான் பீடா, பெட்டி கடை களுக்கு பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பான்மசாலா பொருட்களின் மூலமாக தினமும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் கிடைப்பதாக தெரிகிறது. வணிக வரித்துறையில் பான்மசாலா பொருட்கள் மூலமாக அதிகளவு வரி கிடைக்கிறது. மாநில அளவில் பான் மசாலா பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதாக கிடைத்த புகாரை தொடர்ந்து இன்று வரை இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் அதிரடியாக ரெய்டு நடத்தி பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு துறை, சுகாதார துறை, மாவட்ட நிர்வாகம், வணிக வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Categories: Coimbatore, DISTRICT-NEWS