Archive

Archive for 24,June, 2013

பான் மசாலா , குட்கா விற்றால் நடவடிக்கை

24,June, 2013 Comments off

news12 001

Categories: Ariyalur, DISTRICT-NEWS

வாட்டர் பாட்டிலில் பார்சல் டேப் துண்டு

24,June, 2013 Comments off

கரூர் அருகே மினரல் வாட்டர் பாட்டிலில் செலபன் டேப் துண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் வெங்கமேடு பகுதி யில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குடிப்பதற்காக அருகில் இருந்த கடையில் ஒரு லிட்டர் மினரல் வாட் டர் பாட்டிலை ரூ.20க்கு வாங்கினார். தாகத்துடன் அதன் சீலை பிரிக்க முற் பட்ட போது உள்ளே மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று மிதப்பது தெரிந்தது. உள்ளே உற்றுப்பார்த்த போது பாட்டிலினுள் பார் சல் ஒட்ட பயன்படுத்தும் செலபன் டேப் துண்டு ஒன்று கிடப்பது தெரிந்தது.

அந்த வாட்டர் பாட்டி லில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து தயாரிக்கப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பொதுவாக சீலிடப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில் தண்ணீர் சுகாதாரத்துக்கு நல்லது என்ற அடிப்படையில்தான் பாக்கெட்டை தவிர்த்து பொதுமக்கள் மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி பயன்படுத்துகின்றனர். கவனக்குறைவு காரணமாக அந்த பாட்டி லில் செலபன் டேப் துண்டு இருப்பதை கண்டு வாங்கியவர் மட்டுமின்றி அதனை பார்வையிட்ட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Categories: DISTRICT-NEWS, Karur

குட்கா, பான்மசாலா பொருள்களுக்கு தடை – உணவுப் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

24,June, 2013 Comments off

குட்கா, பான்மசாலாபொருள்களுக்கு தடை – உணவுப் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை : –

வலங்கைமான் : –

வலங்கைமான் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை அல்லது நிகோடின் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலங்கைமான் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் குருசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்துஅவர்வெளியிட்டசெய்திக்குறிப்பு: –

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிகோடின் கொண்ட உணவுப் பொருள்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்  உத்தரவிட்டுள்ளதற்கணங்க,

வலங்கைமான் ஒன்றியத்தில் குட்கா, பான்மசாலா விற்ற  13 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை அல்லது நிகோடின் பொருள்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பான்பராக், குட்கா விற்பனை  &  உணவு விற்பனை தொடர்பான புகார்களை உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு 9943331001 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்

Categories: DISTRICT-NEWS, Thiruvarur

Cancer in a bottle?

24,June, 2013 Comments off

The lack of special guidelines to treat chemo-waste in India is treated with other biomedical waste

A file photo of medical waste lying untreated

The next time you drink from a bottle or use a bag made from recycled plastic, there is a chance that you might be exposed to chemotherapy drugs. That’s because India has no guidelines to dispose chemo-waste.

Passco Environmental Solutions Pvt  Ltd– the body in charge of disposing the city’s biomedical waste says chemo waste is disposed just like biomedical waste as there are no separate guidelines for its disposal.

Sunil Dandavate, director of Passco Environmental Solutions Pvt  Ltd, said, “We handle biomedical waste as per the Biomedical Waste Management and Handling Rules, 1998 under the Environment Protection Act, 1986. Presently, all IV bottles and syringes are autoclaved and then recyled. However, with rising awareness, guidelines for handling chemo waste will be brought out soon.”

International guidelines prescribe segregating chemo waste into bulk and trace waste. Bulk waste is vials with an excess of drugs with of a more than 3 per cent concentration. Trace waste is empty vials, empty IV bottles in which drugs are mixed, syringes and protective gear.

Bulk waste should be treated as hazardous material and incinerated in dedicated facilities. With some drugs, the chemical needs to be deactivated before incineration so it does not react with other material.

Currently, all IV bottles, syringes, gloves used in chemotherapy are autoclaved (sterelised by exposing them to high-pressure, saturated steam). These bottles are then recyled.

Some oncologists feel that this might not be the best way as it does not deactivate chemicals that can be hazardous if not handled properly. Moreover, Pune has roughly 17,000 chemotherapies in five major hospitals each year creating a huge amount of waste.

“Guidelines abroad come after thorough research and there is a valid reasoning behind them. If we do not dispose off this waste properly we are playing with the environment. If one is exposed to these medicines unnecessarily for a long time, then it might result in infertility, foetal malformations and in extreme cases cancer.

In some cases inspite of exposure to heat, metabolites will still be active and change form which could be dangerous,” said oncologist Dr Pritesh Lohar from Inlaks & Budhrani Hospital.

“If not disposed properly, chemo-waste can come in contact with people. If it happens constantly, it kills some red and white blood corpusles. In extreme cases, it can cause cancer and affect the flora and fauna,” said an oncologist Dr Sachin Hingmire of Deenanath Mangeshkar Hospital.

Categories: NEWS

Jail for Karnataka gutka sellers

24,June, 2013 Comments off

BANGALORE: Vendors selling gutka in Karnataka face arrest. The state government has decided to rope in police for effective implementation of its gutka ban. Special committees have been formed at the district level to ensure effective enforcement of the ban.
M Madan Gopal, principal secretary to the department of health and family welfare, told TOI the government invoked provisions under the Indian Penal Code to initiate proceedings against those defying the ban. "We have had discussions with the home department and will soon issue an order. Also, cases booked will be made part of the Monthly Crime Report prepared by police," he said.
A senior home department official said Section 273 of the IPC has a provision to levy a fine of Rs 1,000, imprisonment up to six months or both for those indulging in the sale of noxious food or drink. "Action can also be initiated under Section 188 where disobedience of an order promulgated by a public servant is considered an offence. As far as gutka sachets and other seized items are concerned, police will have to hand them over to the food safety officer in the district," he added.
The state government had issued gutka ban guidelines on June 1 in order to comply with a Supreme Court verdict.
Madan Gopal said they are forming district-level enforcement committees to oversee the implementation of the ban. "The deputy commissioner will be the chairman of the committee, which will have a senior RTO officer, the commercial tax officer and the superintendent of police as members. A designated officer will function as member-secretary."
Asked about the manufacture of gutka, Madan Gopal said they have shut down all such units in the state and seized equipment. "With the above measures in place, the state government has filed an affidavit before the SC regarding action taken to enforce the ban. We need cooperation from other departments and NGOs," he added.
What the law says?
IPC’s Section 273: Whoever sells, offers or exposes for sale as food or drink any article which has been rendered or has become noxious, or is in a state unfit for food or drink…, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with a fine which may extend to Rs 1,000, or with both.

Categories: NEWS

பான், குட்கா காலி செய்ய அவகாசம் முடிந்தது மீறி விற்றால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

24,June, 2013 Comments off

தமிழகத்தில் பான், குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இருப்பை (ஸ்டாக்) காலி செய்ய, அரசு கொடுத்த, ஒரு மாத கால அவகாசம் முடிந்து விட்டது.
புகையிலையால் ஏற்படும், பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், தமிழகத்தில், குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும், புகையிலைப் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், கிடங்குகளில் உள்ள, இருப்புகளை காலி செய்ய, ஒரு மாதம் அவகாசம் தரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு கொடுத்த ஒரு மாத கால அவகாசம், ஜூன் 22ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதன்படி, எந்த இடங்களிலும் பான், குட்கா பொருட்களை வைத்து இருந்தாலும், சட்டப்படி குற்றமாகிறது. இதனால், தமிழகம் முழுவதும், அதிரடி வேட்டை துவங்கும் என, தெரிகிறது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பான், குட்கா பொருட்களை தடையை மீறி விற்றால், அந்தப் பொருட்களை
பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும். பொருட்களின் அளவுக்கேற்ப, 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பான், குட்கா விற்பனை, பதுக்கலைக் கண்காணிக்க, கலெக்டர், உணவு பாதுகாப்புத் துறை, வணிக வரித் துறை, உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு, மாவட்ட அளவில், குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தக்குழு, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு, நடவடிக்கைகளை உடனடியாக துவங்கும் என, தெரிகிறது.

Categories: NEWS