Archive

Archive for January, 2015

அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா? பழநி நகரில் ஜூஸ் கடைகளால் சுகாதாரம் கேள்விக்குறி

30,January, 2015 Comments off

பழநி, ஜன. 30:

                         பழநியில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக ஜுஸ் கடை களில் நிலவும் சுகாதா ரக் கேடுகளினால் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா நேற்று முன் தினம் துவங்கியது. 10 நாட் கள் நடைபெறும் திருவிழா வில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து 20 லட்சத்திற் கும் அதிகமான பக்தர்கள் பழநி நகருக்கு வருவர். இவர் கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளுவதற்கு வசதியாக குளிர்பானம், இளநீர், கரும்பு ஜூஸ், சர்பத், கம்மங்கூழ், ஐஸ்மோர் மற்றும் பழச்சாறு வகைகளின் தற்காலிக கடைகள் பழநி நகரில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதுபோன்ற கடைகளில் பானங்களில் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகள் பயன்படுத்த படுகின்றன. இந்த ஐஸ் கட்டிகள் தயாரிப்பதில் கடைபிடிக்கப்படும் சுகா தாரம் மக்களிடையே கேள்விக்குறியை ஏற்படுத்தி உள் ளது. மேலும் பழக்கலவை கள் கலப்பதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல் சர்பத்களுக்கான மூலப்பொருள்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து மக் கள் கட்சி நிர்வாகி ஸ்ரீராம் பிரபு கூறியதாவது, விழா காலமான தற்போது பழநி நகரில் ஏராளமான இடங்க ளில் தற்காலிக சர்பத் மற்றும் கரும்பு ஜூஸ் கடைகள் உள் ளது. இக்கடைகளில் வழங்கப்படும் ஜூஸ்களில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் தண் ணீர் சுகாதாரமிக்கதாக இருப்பதில்லை.

அதுபோல் கலவைகளு க்காக பயன்படும் திராட்சை மற்றும் ஆப்பிள் போன்றவை விலை குறைவான அழுகிய நிலையில் உள்ளதை பயன்படுத்தப்படுகின்றன. நிரந்தரமாக உள்ள சர்பத் கடை களில் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகள் இருந்தாலும் தற்காலிக கடைகளில் சுகா தார கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன.

ஒருவர் குடித்த டம்ளரை கழுவிய அதே நீரீலேயே மற்ற டம்ளர்களும் கழுவப்படுகின்றன. எனவே, காகித டம்ளர்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். சாலை யோர கடைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடிக் கடி ஆய்வு செய்த அதன் தூய்மை நிலையை ஆராய வேண்டும். பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தொ ற்று நோய்களையும் பெற்றுச் செல்லும் அவலத்தில் இரு ந்து காக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS

உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

30,January, 2015 1 comment

பொன்னமராவதியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தேநீர், பேக்கரி வணிகர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி உணவுப் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.

கூட்டத்தில், உணவு வணிகர்கள் சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை தயார்செய்து விற்பனை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டது. உணவு வணிகத்திற்கான பதிவு மற்றும் உரிமத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்

30,January, 2015 Comments off

ஆம்பூர், : ஆம்பூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான சார்பு நிலை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல இயக்குனர் அலுவலக உதவி திட்ட அலுவலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார்.உணவு பாதுகாப்பு அலுவலர் தண்டபாணி, சுகாதார அலுவலர் பாஸ்கர் ஆகியோர் சாலையோர வியாபாரிகள் சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என்பது குறித்தும், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதால் ஏற்படும் கேடுகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

சாலையோர வியாபாரிகளுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டை

30,January, 2015 Comments off

ஊட்டி, : ஊட்டி நகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட் டை வழங்கப்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
   ஊட்டி நகராட்சி தே சிய வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கான விள க்க கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் வரவேற்றார். நகராட்சி துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிவக்குமார் பேசுகையில், ‘ஊட்டி நகராட்சி மூலம் ஊட்டி நகரில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் சாலை யோர வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவர்களு க்கு சுகாதாரமான உணவு பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும், இதர பொருட்களை தரமாக வழங்க வேண்டியது நமது கடமை. தள்ளு வண்டி கடைகளில் உணவு பொருட் களை விற்பனை செய்பவர்கள் தங்கள் கடை வைத்துள்ள பகுதியை தூய் மையாக வைத்து கொள்ள வேண்டும். தரமான காய்கறிகள், உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண் டும். பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. மீதமுள்ள உணவு பொருட்களை அடுத்த நாள் பயன்படுத்தக் கூடாது. இது போன்ற செயல்களை நாம் மேற்கொண்டால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல பெயர் ஏற்படும்.
உணவு பாதுகாப்பு சட்டம் பொதுமக்களுக் கும், வியாபாரிகளுக்கும் எதிரானது என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மை யில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதுகாப்புக்கான சட்டமாகும். சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டிகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்களும் ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டுத் துறையில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்’, என்றார். தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் மேபல் கமலா கூறியதாவது: ஊட்டி நகரில் இதுவரை 289 பேர் சாலையோர வியாபாரிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள் ளது. அவர்களிடம் இருந்து பெயர், செய்யும் தொழில் உள்ளிட்ட பல் வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனை கொ ண்டு அவர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட் டைகள் வழங்கப்பட உள் ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடை யாள அட்டை பெற்ற சாலையோர வியாபாரிகள் தங்களின் விற் பனை பொ ருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள பாதுகாப்பு அறைகள் போன்றவை அமைத்து கொடுக்கப்பட உள்ளன.
மாநகராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட ஊட்டி நகராட்சியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார். மேலும் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு வியாபா ரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரி சல் தடுக்கப்படும், என்றார்.  இந்நிகழ்ச்சியில் முன் னாள் வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நாளை நுகர்வோர் பாதுகாப்பு தின விழா பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

30,January, 2015 Comments off

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெறும் நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமம், அருணேசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜனவரி 31) மாலை 3 மணிக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடைபெறுகிறது. விழாவுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகிக்கிறார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2011 என்ற தலைப்பில் இவ் விழாவும், விழாவில் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள், குடிமக்கள் நுகர்வோர் மன்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறந்த கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Lov Verma is interim FSSAI chief; Dave back to APEDA

30,January, 2015 Comments off
 

With the government holding consultations for a comprehensive review of the Food Safety and Standards Act, 2006, and the deadline for obtaining licence or securing registration by food business operators (FBOs) under the Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Regulations, 2011,round the corner, top level churning has begun at the Food Safety and Standards Authority of India (FSSAI).

K Chandramouli has relinquished the post of chairman of FSSAI while advisor Sanjay Dave has moved to parent organisation department of trade and commerce. Interestingly, the apex food authority’s CEO Y S Malik is also relatively new. He took office just three months ago.

With Chandramouli stepping down following his term coming to an end, senior IAS officer Lov Verma has been given additional charge of chairperson, FSSAI.

Verma, a 1978 batch IAS officer of Uttar Pradesh cadre, is currently serving the Union health ministry as secretary, department of health and family welfare.

According to an order released by department of personnel & training (DoPT), on January 23, consequent upon relinquishment of charge of the post of chairperson of FSSAI, with effect from Jan 23 by K Chandramouli former secretary, health, and IAS officer of UP cadre, the competent authority has approved the assignment of additional charge of chairperson, FSSAI, to Lov Verma for a period of three months with immediate effect.

Chandramouli joined FSSAI as chairman on Jan 27, 2012. Verma would be there till April and he would be leading the Authority in its most important task of comprehensive review after which a bill would be created to upgrade the existing FSS Act of 2006.

However, there are chances of him being given complete charge of FSSAI after April this year as he is 59-year-old and due for superannuation.

Meanwhile, Sanjay Dave who spearheaded the task of harmonisation of Indian standards with Codex international norms and was advisor to FSSAI, has just concluded his stint with the apex food body and moved back to department of commerce where he will be joining APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority).

Upon his going to APEDA, the charge of enforcement and surveillance has once again come to Bimal Kumar Dubey who is also handling food imports.

Apart from these developments, according to sources, in few months from now, many other senior director level officers’ tenure with FSSAI is coming to an end. By April and June, at least three more officials’ tenure will end. There may be large-scale rejig wherein a totally new team might emerge else all the officials concerned could be given extension.

The industry, meanwhile, wants a stable and friendly authority which would pay heed to their concerns. Some of the industry players remained cautious while waiting before the new dispensation takes shape.

Categories: NEWS

Food safety officials destroy expired soft drinks

30,January, 2015 Comments off
 

Officials of the Food Safety and Drug Administration Department on Wednesday evening conducted raids in various shops in the town and destroyed expired soft drinks of leading brands and also packaged eggs in bakeries.

A team led by District Designated Officer K. Tamil Selvan, including food safety inspectors, inspected bakeries in and around bus stand, Mohanur Road, Paramathi Road, Salem Road and Tiruchengode Road and checked the preparation methods of bread and other items and verified the expiry date in packets containing ingredients. The team found broken eggs that come in packets being used for preparation of cakes in bakeries and destroyed them.

Warning

Bakery owners were warned not to use such eggs and also not to use banned preservatives in the preparation of sweets and other items.

They were asked not to keep food items for sale in the open. The team also found expired soft drinks of leading brands kept for sale and emptied them.

Workers in bakeries were asked to ensure sanitation in the place and not compromise on quality.

The team also inspected packaged drinking water cans kept in shops for sale.

Officials have asked the people to buy only products that have details of manufacturer, date of manufacturing and expiry and other details before purchasing the product.

In case of any complaints, they can contact the department at the Collectorate.

Workers in bakeries asked to ensure sanitation and not compromise on quality

Categories: NEWS

Food Safety Officers raid fish stalls

30,January, 2015 Comments off
 

Food Safety Officers on Thursday raided fish stalls in the city following complaints over the quality of fishes being sold.

A team led by Designated Officer of Tamil Nadu Food Safety and Drug Administration Department (Food Safety Wing), R. Kathiravan and comprising Food Safety Officers K. Chandran, M. Venkatesh, S.R. Gerald and R. Govindarajan inspected all three fish stalls on 100 Feet Road.

In the first instance at a fish stall, fishes were displayed in the open and the stocks were kept in boxes filled with blocks of ice. The rotten fishes, instead of being disposed of, were kept adjacent to the main stocks. There was no demarcation of different types of fishes and no running water to clean them before selling.

“We will issue notice to the shop directing it to rectify the deficiencies in three weeks. The rotten fish stocks were seized and destroyed,” Mr. Kathiravan said.

The second fish stall was found to conform to most of the norms. The officials directed them to rectify the other few problems found. The third stall operated near Powerhouse by Tamil Nadu Fisheries Development Corporation was the only one to conform to all norms. Such raids on fish stalls would continue, Mr. Kathiravan said.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

No compromise on food quality at Games

30,January, 2015 Comments off
 

The State Food Safety Commissioner has issued directives on the additional precautions to be taken by the Food Safety Department during the conduct of the National Games in Kerala from January 31 to February 15.

The central kitchen in Menamkulam Games Village and catering services and other Games venues where food will be served will be under strict surveillance of the Food Safety wing. Round-the-clock inspection squads under district Assistant Food Safety Officers would be formed for ensuring the safety and quality of the food served, T.V. Anupama, Commissioner of Food Safety, said.

The squads would take samples of the raw materials used for cooking and the food prepared at the Games village’s central kitchen for testing at labs. The results would be given to the Games Village office. The quality of drinking water and water used for cooking would also be checked by Food Safety officials.

Assistant Food Safety Commissioners in Kollam, Alappuzha, Ernakulam, Thrissur, Kozhikode, and Kannur districts had been asked to form 24-hour inspection squads and to function as per the directives of the respective District Collectors or the Games organising committees in the districts.

The toll-free number of the Food Safety Commissioner and that of the respective district Assistant Food Safety Commissioners would be displayed prominently in both Hindi and in English at the Games Village and other event venues.

Three labs, including the microbiology labs under the Food Safety Commissioner, would function round-the-clock from January 28 to February 15, Ms. Anupama said. Any adverse lab report indicating substandard quality of food or raw materials should be reported immediately to the temporary food safety control room set up in the Village.

The control room would be under the Joint Food Safety Commissioner, who is also the convener of the National Games Food Committee.

Notices regarding the importance of maintaining food safety, and the regulations in place, would be distributed to all food business operators (FBOs) around the Games venues in the district. No FBOs without mandatory FSSAI registration or licence would be allowed to operate, the Food Safety Commissioner said.

24-hour inspection squads to ensure that food and water are safe.

Categories: NEWS