Archive

Archive for 3,February, 2015

Cuddalore Dist Food Safety Team–Vadalur Thaipoosam Festivel 2015 -Action Taken Photo Album

3,February, 2015 Comments off
Categories: Cuddalore, DISTRICT-NEWS

நோய் தாக்கி இறந்த கோழிகள் இறைச்சிக்கு விற்பனை – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா ?

3,February, 2015 Comments off

Categories: NEWS

Amway asked to withdraw six products from market

3,February, 2015 Comments off
 

NAGPUR: Following directives from the Food Safety and Standards of India (FSSAI) the state Food and Drug Administration (FDA) has warned the M/s Amway Enterprises Pvt Ltd to withdraw six of its products from the market in the state. These products were found to contain more than the permissible quantities of minerals and vitamins as per the Indian Council of Medical Research (ICMR) and National Institute for Nutrition (NIN).

In city, Amway has a warehouse in Wadi and a showroom in Eternity mall. "After we received a directive from Uday Wanjari from our headquarters FDA (Food) we issued a letter to the company here on January 30 to withdraw the six products within seven days, by February 6," said joint commissioner FDA (Food) in city S Desai speaking to TOI.

The FSSAI’s ‘product approval’ committee had rejected these six products which include Nutrilite cal-mag-D, Nutrilite natural B tablets, Nutrilite Iron Folic tablets, Nutrilite Bio C, Positrim Vanilla and Nutrilite Kids Drink Mixed Fruit flavour as per a letter written by Sandhya Kabra, dated December 31, 2014 who is director of the approval committee. Amway had asked for approval from FSSAI as per a letter dated June 21, 2012. In reply to this letter Kabra’s predecessor Pradip Chakraborty had written to Vinay Kumar of Amway at Delhi on May 23, 2013.

But apparently, despite many reminders, the company did not withdraw the products and therefore FSSAI has now asked for action against the company across the country. On Monday Mohd Shahid Sharif, president of Anti-Adulteration Consumer Society in the city raised the issue with the collector office on ‘lokshai din’ when common people’s complaint are heard. "I produced a bill of some of these products from the Eternity mall outlet named M/s Micropark Infortrade of Rs1,164.00 dated November 6, 2014. I have raised the query how it was being sold in city under eyes of local FDA," he said.

Assistant commissioner of FDA (Food) NR Wakode, who too was present when Sharif said no one would be spared. But the administration will take action only after the warning period till February 6 is over. In Mumbai, however, the order for withdrawal was issued on January 28 while it reached Nagpur FDA on January 30. "We inspected both the Wadi and Eternity mall outlets and issued warnings in writing," said Wakode.

Categories: NEWS

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

3,February, 2015 Comments off

Paper News 02.02.2015 001

Categories: Ariyalur, DISTRICT-NEWS

சுகாதாரமற்ற முறை 17 உணவு நிறுவனங்கள் நோட்டீஸ்

3,February, 2015 1 comment

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம் போன்ற இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் எம். ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், 16 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டன. ஹோட்டல்கள், டாஸ்மாக் பார்கள், உணவு விடுதிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், கட்டிடத் தொழில் செய்யும் இடங்கள் என 2,464 இடங்களில் ஆய்வு நடைபெற்றது.

இதில், 183 வணிக நிறுவனங்களில் சுகாதார சீர்கேடும், கொசுப்புழுக்கள் உற்பத்தியான இடங்களும் கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன. அந்த நிறுவனங்களிடமிருந்து, ‘தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்வோம்’ என உறுதிமொழி பெறப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த 17 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் சுகாதாரம் பேணாவிட்டால் உணவு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

உணவு உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

3,February, 2015 Comments off

புதுச்சேரி : உணவு சார்ந்த தொழில்முனைவோர், நாளைக் குள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி உணவு பாதுகாப்பு ஆணையர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உணவு சார்ந்த தொழில் முனைவோர், உரிய உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.நாளை 4ம் தேதிக்குள், அனைத்து தரப்பு உணவு வணிகர்களும் http://www.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகின்றனர்.ஏற்கனவே, உணவு உரிமம் பெற்றவர்களும் காலக்கெடு முடிவதற்குள் புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., அனுப்பப் பட்டுள்ளது. இவர்கள் தகவலை பெற்ற 30 நாட்களுக்குள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.காலம் கடந்து 31வது நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புதுப்பிக்கும் உணவு தொழில் முனைவோருக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இந்திரா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு துறையை அணுகலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: NEWS