Archive

Archive for 5,February, 2015

FSS Act – Allahabad HC judgement – M/sPepsico Vs UP State – Police can not enforce IPC Sec.272/273 on Food safety issues

5,February, 2015 1 comment
Categories: NEWS

Centre plans life term for milk adulteration

5,February, 2015 Comments off
 

Milk adulteration is acute in Delhi and Uttar Pradesh.

In a significant statement with wide implications, the Centre on Wednesday told the Supreme Court that it has formed a highlevel committee to consider if to make the offence of milk adulteration punishable by life imprisonment. It has agreed to the view of the court that the present penalty of six months in jails "was hardly a deterrent" for the menace which was most acute in Delhi and Uttar Pradesh.

An affidavit in the court by Rakesh Nayal, a senior official in the Union health ministry said the panel, headed by R.K. Jain, secretary of the National Disaster Management Authority, and representatives from Food Safety and Standard Authority of India will take a decision within 45 days.

The court had on December 12, 2014 taken serious exception to Centre’s refusal to amend the law to make the offence punishable with life term. "What are you doing about it? In March we had given an ultimatum to the Centre to inform us if you are amending the law and we are now in December," the Bench said when Anurag Tomar, the lawyer for the petitioner in the PIL, pointed out the delay.

"After perusing the reports submitted by various states, prima-facie we are of the opinion that milk is being laced with white paint, caustic soda, detergent, shampoo, urea, starch and blotting paper and the practice is going unabated. The Centre must come out with necessary amendment to the Act with all seriousness to curb adulteration. We hope the government will take appropriate decision during the winter session of Parliament," the court had said.

The Bench had earlier said it would be foolish to go lightly on adulterators just because no grievous illness or death has been reported immediately after someone drinks milk laced with such poisonous substances. "The poisoning in the body is gradual and once it happens people think they are afflicted with cancer and nobody blames milk. Are you waiting for them to add cyanide in milk? Only then instant death will be caused for you to take action," the court had said.

The Bench suggested an amendment to the law after the Uttar Pradesh government said they faced a hurdle in prosecuting adulterators under the IPC and seeking their life imprisonment after the Allahabad High Court ruled in 2010 that the IPC cannot be invoked when the FSSA should prevail.

Categories: NEWS

காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை அமோகம்

5,February, 2015 1 comment

பந்தலூர், : பந்தலூர் பகுதிகளில் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தாததால் காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.  பந்தலூர். தேவாலா. கொளப்பள்ளி. உப்பட்டி. பிதர்காடு. நெலாக்கோட் டை. அய்யன்கொல்லி. எரு மாடு. சேரம்பாடி. உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மளிகை கடைகள். பேக்கரிகள், ஓட்டல்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான உணவுப்பொருட்கள் உரிய தயா ரிப்பு தேதி. காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு கிராம பகுதிகளில் விற் பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் காலாவதியானவையாக உள்ளன என்று புகார் எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களில் பலர் பேக்கரிகளில் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள். குளிர் பாணங்கள். பழரசங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி உண்கின்றனர். இதனால் மாணவர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.  ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தயாரித்த உணவு பொருட் களை, எந்த வித விபரங்களும் இன்றி விற்பனை செய்கின்றனர்.சில நிறுவனங்கள் முன்தேதியிட்டு உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றன இவைபெரும் பாலும் காலாவதியான உணவுப்பொருட்களாகவே உள்ளன.  இதனை பயன்படுத்துவோர் பல் வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், உணவுப் பாதுகாப்பு துறையும் இதுபோன்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை யை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
– See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=422586&cat=504#sthash.YSKysP8s.dpuf

Categories: NEWS

காலாவதி குளிர்பானங்கள் சூலூரில் பறிமுதல்

5,February, 2015 Comments off

சூலூர், : சூலூர் திருச்சி ரோடு ஆர்.வி.எஸ். கல்லூரி அருகே உள்ள ஒரு பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திவேல், அருள்ராஜ், குமரகுருபரன் ஆகியோர் சோதனை நடத்தினர். பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதில், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட குளிர்பானங்கள் காலாவதி தேதி முடிந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதி ஆகியிருந்த 1 லிட்டர் கொள்ளவு கொண்ட 96 குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: NEWS

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத் தலைவராக பானு பிரதாப் ஷர்மா நியமனம்

5,February, 2015 Comments off

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பானு பிரதாப் ஷர்மாவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைவராக மத்திய நியமனங்கள் குழு நியமித்துள்ளது.

இந்த நியமனம் இரண்டு மாதங்களுக்கோ அல்லது வேறு ஆணை வரும் வரை பொருந்தும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: NEWS

The Tamilnadu Foodgrains Merchants Association Limited-Press News

5,February, 2015 Comments off

23

Categories: NEWS

MOOSA-NEWS

5,February, 2015 Comments off

letter

Categories: NEWS

Order dated 04th February 2015 regarding Extension of time for Food Business Operators to obtain licenses / registration under the Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Regulations, 2011 upto 04th February 2015 (Dated 04.02.2015)

5,February, 2015 1 comment
Categories: GO&NOTIFICATION

Order dated 04th February 2015 regarding Extension of Time period with respect to the proviso to Regulation 1.1.2 of Food Safety and Standards (Food Product Standards and Food Additives) Regulation, 2011 (Standards relating to caramel and glazing agents) (Dated 04.02.2015)

5,February, 2015 Comments off
Categories: GO&NOTIFICATION