Archive

Archive for 15,February, 2015

தரமற்ற உணவு மாதிரிகளின் முடிவு; தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

15,February, 2015 1 comment

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 10 மாதிரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியதாவது: உணவு பொருட்களில் கலப்படம், காலாவதியான பொருட்கள், தயாரிப்பு குறித்து லேபிள் இல்லாத பொருட்கள் உட்பட பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து அவ்வப்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் 82 சட்ட உணவு மாதிரிகள் எடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டது.அதில் 72 மாதிரிகள் தரமானதாக கண்டறியப்பட்டது. மேலும் தரமில்லாத 10 மாதிரிகளுக்கு டி.ஆர்.ஓ., விஜயா தலைமையில் தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.அதேப்போன்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட 87 கண்காணிப்பு உணவு மாதிரிகளில் 48 மாதிரிகள் தரமானது எனவும், 18 மாதிரிகள் தரமில்லாதது எனவும், 21 மாதிரிகள் லேபிள் இல்லாதவை எனவும் முடிவு வந்துள்ளது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

பால் குளிரூட்டும் நிறுவனத்துக்கு அதிகாரி எச்சரிக்கை

15,February, 2015 1 comment

unnamed

பண்ருட்டி அருகே இயங்கும் தனியார் பால் குளிரூட்டும் நிறுவனத்தை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

பண்ருட்டியை அடுத்த பணப்பாக்கம் கிராமத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. பண்ருட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை சேகரித்து குளிரூட்டி ஆத்தூருக்கு தினந்தோறும் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தை கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் பால் கையாளப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணப்பாக்கம் கிராமத்தில் இயங்கும் தனியார் பால் நிறுவனம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது. பால் கேன்களை கழுவி வெயிலில் வைக்காததால், துர்நாற்றம் வீசுகின்றன. கொள்ளமுதல் செய்யப்படும் பாலை சோதனை செய்ய ஆய்வக வசதி இல்லை. பால் எங்கு வாங்கியது, எங்கு அனுப்பப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை. இக்குறைபாடுகளை விரைவில் நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார்.

மேலும், அருகில் இருந்த கடை ஒன்றில் சோதனை செய்ததில் காலாவதியான சுமார் 150 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

மகாராஷ்டிரம்: உணவு – மருந்து நிர்வாகத்தில் 31% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

15,February, 2015 Comments off

மகாராஷ்டிரத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில், அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,176 பணியிடங்களில் 31 சதவீதம், அதாவது 365 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

தகவல் உரிமை ஆர்வலர் அனில் கல்காலி, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் மாநில அரசால் ஒதுக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் எத்தனை? அவற்றில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன போன்ற தகவல்களைக் கடந்த மாதம் கேட்டிருந்தார்.

இதில் கிடைத்த விவரங்கள் குறித்து அவர் கூறியதாவது:

11 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிரத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் 1,176 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 811 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. உணவு, மருந்து நிர்வாகம்தான், சாதாரண மனிதனின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள துறையாகும்.

துறையின் தலைமை அலுவலகம், மும்பையின் பிகேசி பகுதியில் செயல்படுகிறது. தாணே, புணே, நாசிக், ஒளரங்காபாத் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களிலும், 265 உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களும், 161 மருந்து ஆய்வாளர் பணியிடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 78 உணவுப் பாதுகாப்பு அதிகாரி இடங்களும், 37 மருந்து ஆய்வாளர் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

உணவுத் துறையில் அனுமதிக்கப்பட்ட 62 இணை ஆணையர் பணியிடங்களில் 22 இடங்களும், மருந்துத் துறையில் அனுமதிக்கப்பட்ட 35 தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களில் 13 இடங்கள், 52 இணை ஆணையர் பணியிடங்களில் 22 இடங்கள், 12 நிர்வாகத் தலைவர் பணியிடங்களில் 9 பதவிகள், 60 உதவியாளர் பணியிடங்களில் 23 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அனில் கல்காலி தெரிவித்தார்.

Categories: NEWS

21 officers withdrawn from food safety wing

15,February, 2015 Comments off
 

The designated officers used to monitor and lead the inspections to check if food items were within the parameters of the Food Safety and Standards Act.

In a move that could affect food safety surveillance, the Department of Health and Family Welfare has relieved 21 senior medical officers from holding the posts of designated officers of the Food Safety and Standards Act (FSSA) in the State and repatriated them to the department in respective districts.

The reason: shortage of doctors in the department.

The food safety officers had been asked to look after the affairs of the food safety wing until the posts of designed officers were filled. The department had been entrusted with the task of implementing FSSA in every district.

The decision, according to sources in the department, could slow down the food safety drives since the designated officer used to monitor and sometimes lead the inspections/raids to check if food items were within the parameters of FSSA. The absence of a “team leader” could have a bearing on spreading the importance of food safety.

According to the norms, the post of the FSSA designated officer should be held by a sub-divisional officer or a medical officer who has put in more than ten years in the department or a person with post-graduation in subjects such as chemistry, microbiology, biochemistry with the rank of a sub-divisional officer.

As the department could not get the officers of sub-divisional rank in the organisation, they appointed 21 senior medical officers doctors to the posts in the State, the sources said.

In some places, designated officers were looking after more than one district as the department could not fill all the designated officers’ posts when the Act came into existence.

Now, citing shortage of medical officers, the department has withdrawn the officers without replacing them.

Since January, the food safety wings in the State have been under the control of the food safety officers.

Sources said food safety officers do not have powers to proceed with certain legal matters but can conduct raids. The officers can renew the licences under FSSA but they do not have prosecuting powers in case of food adulteration. Also, they have no power to impose the penalty up to Rs. one lakh in case of food adulteration.

In Mysuru, extensive food safety drives have already taken a backseat following the shortage of food safety officers. As against the sanctioned post of 10 in the district, only three had been appointed.

Food samples for tests are collected based on complaints, suspicion, and random inspection.

It is mandatory to collect four food samples in case of complaints or suspicion. If food is found to be unsafe for consumption, a case is booked against the parties who are liable for punishment and a heavy penalty.

Since the Act came into existence about two years ago, 38 cases had been registered and two had been recommended for prosecution in Mysuru district.

Categories: NEWS

Centre wants ‘hand-washing’ in school time-table

15,February, 2015 1 comment
 

All elementary schools in the country covered under Midday Meal (MDM) scheme will henceforth have to allocate "enough" time for "hand-washing" to ensure that all students and teachers get adequate time to wash their hands "with soap" before having food. The new set of guidelines on food safety and hygiene issued by the Ministry of human resources and development (MHRD) also stipulates that the temperature of the mid-day meal, while being served, should be maintained at 65°C. Only ‘double-fortified salt’ and packed dals, salt, spices, condiments and oil with AGMARK stamp can be used to prepare midday meals at clean and hygienic kitchen. And food must be free from adulteration, contaminants, pest and infestation.

All elementary schools in the country covered under Midday Meal (MDM) scheme will henceforth have to allocate "enough" time for "hand-washing" to ensure that all students and teachers get adequate time to wash their hands "with soap" before having food. The new set of guidelines on food safety and hygiene issued by the Ministry of human resources and development (MHRD) also stipulates that the temperature of the mid-day meal, while being served, should be maintained at 65°C. Only ‘double-fortified salt’ and packed dals, salt, spices, condiments and oil with AGMARK stamp can be used to prepare midday meals at clean and hygienic kitchen. And food must be free from adulteration, contaminants, pest and infestation.

Is it part of the time-table?

According to the 15-page document, uploaded on MHRD website, "there should be a dedicated time within the daily time-table that will allow enough time for all children, cooks and teachers to wash their hands with soap."

Will this ensure safety?

The guideline also stipulates high level of hygiene and safety be followed in procurement of food ingredients, storage, preparation and serving, apart from water and food ingredient testing.

Any norms for cooks?

The cooks and helpers should wash hands after coughing, sneezing, using telephone, coming from toilets, smoking etc. They should "avoid certain hand habits like scratching nose, running finger through hair, rubbing eyes, ears and mouth, beard, parts of bodies," it says.

MDM, whom it covers?

Over 11 crore children from 12 lakh government and private-aided schools across country are covered under the Central-funded MDM scheme, which is world’s largest school feeding programme.

What are the hiccups?

Says Prashant Redij of Maharashtra State School Principals’ Association: "Though washing hands with soap is a nice idea, it would require more water. A large number of schools in the drought prone areas Vidarbha and Marathwada region of Maharashtra don’t have that much water."

Why the new norms now?

Several cases of deaths and students falling ill, due to adulterated midday meal, were reported from across the country, prompting the MHRD to come out with stringent guidelines.

Centre wants ‘hand-washing’ in school time-table

The new stringent guidelines by the Ministry of human resources and development (MHRD) to schools serving mid-day meals are primarily based on provisions of the Food Safety and Standards, Regulations 2011 and also include earlier guidelines issued time to time. The states have been directed to conduct training for the school staff to sensitise them about implementing the guidelines.

Schools are also expected to have "zero energy cool chambers" which can be constructed "easily" with materials like brick, sand, bamboo, khus-khus/straw, gunny bag etc. "The chamber can keep the temperature 10-15 degree cooler than the outside temperature and maintain 90% humidity which is good to keep food safe in summers, states guidelines." Also, if cooks are down with fever, diarrhea or have skin or other infectious diseases, they must not cook food.

According to Prashant Redij of Maharashtra State School Principals Association says, "Nothing better than being provided with packaged grains and spices. We welcome this."

A principal from a Uttar Pradesh Zilla Parishad school, says, "It is unclear whether schools would be allocated money to buy soaps. This must be clarified as government and aided schools are not allowed to collect any fee from children."

Figure it out

* 10.45 crore children covered under MDM in 11.58 lakh schools

* More than 25.70 lakh cook-cum-helpers engaged by states/UTs

* 35,000 schools, 84 lakh children covered under MDM in Maha

Categories: NEWS