Archive

Archive for March, 2015

உக்கடம் பிளாஸ்டிக் விற்பனை கடையில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

31,March, 2015 Comments off
 

கோவை, மார்ச் 31:

உக்கடம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் அய்யாசாமி கோயில் வீதியை சேர்ந்தவர் ஷேர்சிங்(32). வடமாநிலத்தை சேர்ந்த இவர் குடும்பத்துடன் கோவையில் தங்கி உக்கடம் காய்கறி மார்க்கெட் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்கப்படுவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சுருளி, வேலுசாமி, சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தகவல் கிடைத்த கடையில் திடீர் சோதனை நடத்தினர். அதில் கடையின் உட்புறத்தில் உள்ள அறையில் விற்பனைக்காக 300 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடைக்கு சொந்தமான குடோனில் 400 கிலோ புகையிலை பொருட்கள் என மொத்தம் 700 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஹான்ஸ் புகையிலையில் 3 வகைகள், பான்பராக் புகையிலையில் 3 வகைகள் என விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஷேர்சிங்கிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

Safe food, from the farm to the plate

31,March, 2015 Comments off
 

SNACK ON THE ROAD: “Street food is emerging as an important source of food for a large proportion of the population in urban and peri-urban settings.” Picture shows Mohammad Ali Road in Mumbai.

Food safety is critical for public health as food-borne diseases affect people’s well-being,strain health-care systems, and adversely impact national economies, tourism and trade

How often do we ask ourselves if the food we are eating is safe? Do we know if it is free of bacteria, viruses, parasites, chemicals, other contaminates, additives and adulterants which can cause over 200 diseases ranging from diarrhoea to cancer? Every year, diarrhoea caused by contaminated food and water kills 2.2 million people, including 1.9 million children, globally. Unsafe food and water kills an estimated 7,00,000 children in the World Health Organization’s South-East Asia Region every year. Access to safe food remains a challenge in the region. Whether as individuals, families, farmers, contributors to and handlers of the food chain or policymakers, we need to make food safety our priority.

Food safety is critical for public health as food-borne diseases affect people’s health and well-being. Unsafe food creates a vicious cycle of disease and malnutrition, particularly affecting infants, young children, the elderly and the sick. Food-borne diseases impede socio-economic development by straining health care systems and adversely impacting national economies, tourism and trade.

Multisectoral collaboration

Since food passes through multiple hands from the farm to reach our plates, ensuring food safety requires multisectoral collaboration. The approach needs to be preventive — to improve food safety and quality through application of good farming practices by using agro chemicals or veterinary drugs only in the prescribed amount. Good storage, transportation, retail and restaurant practices are equally important to make food safe.

Street foods are emerging as an important source of food for a large proportion of the population in urban and peri-urban settings. Street food as a source of food-borne diseases therefore assumes public health significance.

Also, new threats to food safety are constantly emerging — the impact of climate change on food production, distribution and consumption; emerging biological and environmental contamination of the food chain, new technologies, new and emerging pathogens; antimicrobial resistance.

Countries need to have a comprehensive food safety policy, legislation and national food safety programmes encompassing all the sectors and aspects for food safety.

Though most countries in the region have food safety policies, enforcement remains a challenge. Food quality and safety standards are usually strictly followed for exportable food commodities, but not always enforced for food destined for the domestic market. Food safety and quality should be ensured through stringent control and inspection mechanisms for export as well as the domestic market.

Adulteration of food is another problem as informal food production and distribution systems are deeply entrenched at the community level in the region. Contamination of mustard oil with argemone oil in 1998 and contamination of imported milk and infant formula with melamine in 2008 are among the few events that raised food safety concerns among consumers and policymakers in the region and globally.

Five keys to good safety

The most pertinent of all the measures is creating awareness among individuals to ensure that their food is safe. In this context, ‘five keys’ to food safety need to be promoted — maintain cleanliness, separate raw and cooked food, cook thoroughly, keep food at correct temperature and use safe water and raw materials.

As food supply becomes increasingly globalised, there is an urgent requirement to strengthen food safety systems in and between all countries. Establishment of a network for food safety authorities in partnership with countries can help promote the exchange of food safety information and improve collaboration among food safety authorities at national and international levels.

There is also need to help countries prevent, detect and respond to food-borne disease outbreaks using the Codex Alimentarius, a collection of international food standards, guidelines and codes of practice covering all the main foods and processes.

In addition, food safety should be adequately incorporated in national disaster-management programmes and emergencies. Access to safe water and quality food is a major problem during flooding, earthquakes and other natural disasters. There is a likelihood of food in the affected areas getting contaminated and causing outbreaks of food-borne disease.

As part of its Regional Food Safety Strategy, countries in the region need to initiate, develop and sustain multisectoral approaches and measures for promotion of food safety among all population groups. Some countries have taken novel and notable initiatives such as the mobile food courts in Bangladesh, the establishment of a Food Standard and Safety Authority in India, and certification of street food vendors with a “Clean Food, Good Taste” logo in Thailand. This year’s World Health Day theme focuses on food safety. Food safety must be an essential component of national health, food, agriculture, animal husbandry, fisheries, water, sanitation and environment-related programmes. Food safety is a shared responsibility. Let us work together to make our food safe and to contribute to better health of people.

Categories: NEWS

10 Facts WHO Wants You To Know On Food Safety

31,March, 2015 Comments off
 

10 facts WHO wants you to know on food safety

“Food safety: from farm to plate, make food safe” is the theme of World Health Day 2015. The day focuses on demonstrating the importance of food safety along the whole length of the food chain in a globalised world, from production and transport, to preparation and consumption.

Over the past half century, the process by which food gets from the farm to the plate has changed drastically. Food contamination that occurs in one place may affect the health of consumers elsewhere. This means that everyone along the production chain, from producer to consumer, must observe safe food handling practices.

As per Dr Poonam Khetrapal, Regional Director, WHO SEARO, “Food safety is critical for public health as foodborne diseases affect people’s health and well-being. Unsafe food creates a vicious cycle of disease and malnutrition, particularly affecting infants, young children, the elderly and the sick. Foodborne diseases impede socio-economic development by straining health care systems and adversely impacting national economies, tourism and trade.”

Here are ten important facts that everyone should know about food safety.

1. More than 200 diseases are spread through food.

Millions of people fall ill every year and many die as a result of eating unsafe food. Diarrhoeal diseases alone kill an estimated 1.5 million children annually, and most of these illnesses are attributed to contaminated food or drinking water. Proper food preparation can prevent most foodborne diseases.

2. Contaminated food can cause long-term health problems.

The most common symptoms of foodborne disease are stomach pains, vomiting and diarrhoea. Food contaminated with heavy metals or with naturally occurring toxins can also cause long-term health problems including cancer and neurological disorders.

3. Foodborne diseases affect vulnerable people harder than other groups.

Infections caused by contaminated food have a much higher impact on populations with poor or fragile health status and can easily lead to serious illness and death. For infants, pregnant women, the sick and the elderly, the consequences of foodborne disease are usually more severe and may be fatal.

4. There are many opportunities for food contamination to take place.

Today’s food supply is complex and involves a range of different stages including on-farm production, slaughtering or harvesting, processing, storage, transport and distribution before the food reaches the consumers.

5. Globalization makes food safety more complex and essential.

Globalization of food production and trade is making the food chain longer and complicates foodborne disease outbreak investigation and product recall in case of emergency.

6. Food safety needs multisectoral and multidisciplinary action

To improve food safety, a multitude of different professionals are working together, making use of the best available science and technologies. Different governmental departments and agencies, encompassing public health, agriculture, education and trade, need to collaborate and communicate with each other and engage with the civil society including consumer groups.

7. Food contamination also affects the economy and society as a whole.

Food contamination has far reaching effects beyond direct public health consequences – it undermines food exports, tourism, livelihoods of food handlers and economic development, both in developed and developing countries.

8. Some harmful bacteria are becoming resistant to drug treatments.

Antimicrobial resistance is a growing global health concern. Overuse and misuse of antibiotics in animal husbandry, in addition to human clinical uses, is one of the factors leading to the emergence and spread of antimicrobial resistance. Antimicrobial-resistant bacteria in animals may be transmitted to humans via food.

9. Everybody has a role to play in keeping food safe.

Food safety is a shared responsibility between governments, industry, producers, academia, and consumers. Everyone has a role to play. Achieving food safety is a multi-sectoral effort requiring expertise from a range of different disciplines – toxicology, microbiology, parasitology, nutrition, health economics, and human and veterinary medicine. Local communities, women’s groups and school education also play an important role. You can keep food safe in your kitchen by applying the five keys to food safety: keep kitchen, utensils, hands clean while cooking, separate raw from cooked food, cook food thoroughly, keep food at safe temperatures, use safe raw materials.

10. Consumers arm yourself with information on how to keep your food safe!

People should make informed and wise food choices and adopt adequate behaviors. They should know common food hazards and how to handle food safely, using the information provided in food labelling.

Categories: NEWS

உணவு பாதுகாப்பு துறைக்கு பரிசு

31,March, 2015 1 comment

clip_image002

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்ட அரசுத்துறை பொருட்காட்சியில் சிறந்த அரசுத்துறையாக சுகாதாரத்துறைக்குவழங்கப்பட்டது. சுகாதாரத்துறையில் உள்ள உணவு பாதுகாப்பு துறைக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் திரு.டாக்டர்.ராதாகிருஷ்ணன் I.A.S அவர்களிடமிருந்து சென்னை உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சதாசிவம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பரிசுகேடயம் பெற்றுக்கொண்டார்.

Categories: Chennai, DISTRICT-NEWS

FoodSafety department officials checking water tankers

30,March, 2015 Comments off

image

image

image

Categories: Chennai, DISTRICT-NEWS

சென்னை உணவு பாதுகா ப்புத் துறை அதிரடியாக தனியார் லாரியில் தண்ண ீர் சப்ளை செய்யும் வண் டியில் குளோரினை தண்ணீ ரில் கலந்தனர்.

30,March, 2015 Comments off

image

சென்னை உணவு பாதுகாப்புத் து
றை நியமன அலுவலர் டாக்டர் லக்ஷ்மி நாராயணன்
அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்குள்
குடிநீர் சப்ளை செய்யும் வழியான பாடி பகுதியில் தனியார் லாரியில் தண்ணீர்
சப்ளை செய்யும் வண்டியில் தண்ணீரின் குளோரின் அளவை உணவு பாது காப்பு
அலுவலர் திரு.சதாசிவம் தலைமையில் திரு.மணிமாறன்,திரு.
கண்ணன்,திரு.லோகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து சரியான அளவில் குளோரினை
தண்ணீரில் கலந்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS

போலி நாட்டு கோழி முட்டைகள் : கள்ளக்குறிச்சியில் பறிமுதல்

30,March, 2015 Comments off

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், பண்ணைக் கோழி முட்டைக்கு வண்ணம் பூசி, நாட்டு கோழி முட்டை என விற்பனை செய்த முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார்,45; தென்கீரனுாரைச் சேர்ந்த தனசேகர், 35 இருவரும், கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் நாட்டு கோழி முட்டை விற்பனை செய்து வருகின்றனர். பண்ணை கோழி முட்டை 3.50 முதல் 4 ரூபாய் வரையும், நாட்டு கோழி முட்டை 7 முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவர்களது கடையில், பண்ணைக் கோழி முட்டையில் வண்ணம் பூசி நாட்டு கோழி முட்டை என விற்பதாக புகார் எழுந்தது. இந்த முட்டைகளை, உழவர் சந்தை கண்காணிப்பாளர் இசைசெல்வம் பரிசோதனை செய்ததில், புகார் உறுதியானது. இருவரது கடைகளிலிருந்த 150 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாதிரிக்காக ஒரு சில முட்டைகளை, சென்னை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

பான்பராக்பறிமுதல்

29,March, 2015 Comments off

திருமங்கலம்:திருமங்கலம் அருகே உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுணா தலைமையில் அதிகாரிகள் வேல்முருகன், திருமூர்த்தி ஆகியோர் கடைகளை சோதனையிட்டனர்.
புதுப்பட்டி கடைகளில் நடந்த சோதனையில் பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. செங்கப்படையில் கன்னி செல்வராஜ் பலசரக்கு குடோனில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Madurai

ஓட்டல், சினிமா தியேட்டர்களில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

29,March, 2015 Comments off

கடலூர்

கடலூரில் ஓட்டல், சினிமா தியேட்டர், விடுதிகளில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

பன்றி காய்ச்சல்

கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஜவஹர்லால் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா, நகர் நல அதிகாரி டாக்டர் சிவகுமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் கடலூரில் உள்ள சினிமா தியேட்டர், ஓட்டல் மற்றும் விடுதிகள் ஆகியவற்றுக்கு சென்று பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு

முன்னதாக கடலூர் பஸ்நிலையம் அருகில் உள்ள சினிமா தியேட்டருக்குள் சென்று அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என பார்வையிட்டனர். பின்னர் தியேட்டர் ஊழியர்களிடம் ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னர் பொதுமக்கள் கைகளால் தொடக் கூடிய இடங்களையும், கைப்பிடி கம்பிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும், இருமும் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும், சுத்தம் செய்யும் ஊழியர்கள் கையுறை, மாஸ்க் போன்ற உபகரணங்களை அணிந்து இருக்க வேண்டும், தரைப்பகுதியை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ய கூடாது, மாப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சுத்தம் செய்த பின்னர் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து ஓட்டல், தனியார் விடுதிகள் ஆகியவற்றுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS