Archive

Archive for 19,September, 2015

Will consider industry views while framing regulations: FSSAI

19,September, 2015 Comments off
Last month, the Food Safety Standards Authority of India (FSSAI) had done away with process of product approvals following a Supreme Court order, which quashed the advisories issued by the authority.

Allaying apprehensions, Food safety watchdog FSSAI on Friday said the authority will consider industry views while framing regulations for product approvals.

Last month, the Food Safety Standards Authority of India (FSSAI) had done away with process of product approvals following a Supreme Court order, which quashed the advisories issued by the authority.

Replying to a question here on sidelines of an event, FSSAI Chairman Ashish Bahuguna said, "We have started working on product approval regulations..will consider the views of all stakeholders including industry, whosoever wants to give the views will be considered."

In reply to a question about fear psychosis in the industry, he said "nobody should be scared..there is nothing to fear."

In a circular last month, FSSAI has said that in the light of recent judgments of various courts relating to food safety, the regulator has decided to engage legal assistance for formulation of regulations to govern product approvals, imports.

The regulator had scrapped the product approval system following Supreme Court order on August 19 quashing an advisory issued by FSSAI on the procedure for product approvals.

The regulator had banned Nestle’s instant noodles Maggi on June 5. However, it was later lifted by the Bombay High Court with the condition that manufacturing and selling would be allowed only after fresh tests.

Categories: NEWS

ஓட்டல், பேக்கரிகளில்உடைந்த முட்டைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் மனு

19,September, 2015 Comments off
 

 

சேலம், செப். 18-

சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் திற்கு இன்று சேலம் கிச் சி பா ளை யம் முட்டை விற் ப னை யா ளர் நல சங்க தலை வர் ராஜ கோ பா லன், செய லா ளர் சுந் த ர ராஜ் மற் றும் உறுப் பி னர் கள் 10க்கும் மேற் பட்டோர் உடைந்த முட்டை களை அட்டை யு டன் எடுத்து வந்து மனு அளித் த னர். இது குறித்து சங்க தலை வர் ராஜ கோ பா லன் கூறி ய தா வது:

நாமக் கல், ராசி பு ரத் தில் இருந்து சேலம் மாந கர பகு திக்கு தின சரி 4 லட் சம் முட்டை கள் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றன. இதில் பஸ், ஆட்டோ, டூவீ லர் மூலம் தின சரி 20 ஆயி ரத் தில் இருந்து 30 ஆயி ரம் வரை யி லான உடைந்த முட்டை களும் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றது. இந்த உடைந்த முட்டை களை சாலை யோர டிபன் வியா பா ரி கள், பேக் கரி கடைக் கா ரர் கள் வாங்கி உப யோ கப் ப டுத்தி வரு கின் ற னர். இது போன்ற உடைந்த முட்டை களை பயன் ப டுத்தி தயா ரிக் கும் பொருட் களை சாப் பி டும் போது மக் களுக்கு வாந்தி, மயக் கம் உள் ளிட்ட பிரச் னை கள் ஏற் ப டு கி றது.

இது தவிர டெங்கு, பன்றி காய்ச் சல் களும் ஏற் பட வாய் புள் ளது. கடந்த 2 வரு டம் முன்பு உடைந்த முட்டை களை விற் பனை செய் யக் கூ டாது என தடை விதிக் கப் பட்டது. பின் னர் அதி கா ரி கள் கண் டு கொள் ளா த தால், மீண் டும் உடைந்த முட்டை கள் விற் பனை செய் யப் பட்டு பயன் ப டுத்தி வரு கின் ற னர். சில வியா பா ரி கள் உடைந்த முட்டை களை விற் பனை செய் வ தால், நல்ல முட்டை களை விற் பனை செய் யும் மற்ற வியா பா ரி களுக்கு அவப் பெ யர் ஏற் ப டு கி றது.

எனவே இது கு றித்து நட வ டிக்கை எடுத்து உடைந்த முட்டை களை விற் பனை செய் யப் ப டு வ தை யும், பயன் ப டுத் து வ தை யும் தடுக்க வேண் டும். என் றார்.

Categories: DISTRICT-NEWS, Salem

சுகாதாரமற்ற சாலையோர ஓட்டலுக்கு தடை! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

19,September, 2015 Comments off

திண்டிவனம், : திண்டிவனம் அருகே சுகாதாரமற்ற நிலையில், இயங்கி வந்த தனியார் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக "சீல்’ வைத்தனர். அதிகாரிகள் குழு சுட்டிக்காட்டிய விதிமுறைகள் அனைத்தையும் சரி செய்த பின்னரே, மீண்டும் ஓட்டலை திறக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி தெரிவித்தார்.

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான ஓட்டல்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சில ஓட்டல்களில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, கலெக்டர் லட்சுமிக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உள்ள 37 ஓட்டல்களை திடீரென ஆய்வு செய்தனர்.

இதில், விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை திண்டிவனம் அடுத்த சாரம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில், தரமற்ற வகையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், சுகாதாரமின்றி செயல்பட்டு வரும் ஓட்டலை மேம்படுத்த வேண்டும் என்று, அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து 15 நாட்கள் காலக்கெடு முடிந்தும், ஓட்டலை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து நேற்று மதியம் 3:00 மணிக்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன், கதிரவன், சந்திரசேகரன் ஆகியோர், அந்த ஓட்டலின் மெயின் கேட்டை மூடி, "சீல்’ வைத்தனர்.

இது குறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி கூறுகையில், கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்கிறோம். திண்டிவனம் பகுதியில் 5 ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஓட்டல் தரமற்ற நிலையில் இயங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கிடையாது. சமையலுக்கு அயோடின் உப்பு பயன்படுத்தப்பட வில்லை. தரமற்ற காய்கறிகளை சமயலுக்கு பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால், "சீல்’ வைக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை, ஓட்டலை திறக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சுட்டிக்காட்டிய விதிமுறைகள் அனைத்தையும் சரி செய்த பின்னரே, மீண்டும் ஓட்டலை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

19,September, 2015 Comments off

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழக விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக முல்லை விடுதியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதி மாணவர்கள் உணவு சரியில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுனைத் தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடச் செய்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, முல்லை விடுதியில் மதிய உணவு வேளையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் அறை, உணவு பொருட்களை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். மேலும், சமையலுக்கு அயோடின் உப்பு பயன்படுத்த வேண்டும். சமையல் அறை சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி னார். உதவி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பத்ம நாபன், அருள்மொழி, குணசேகர், வார்டன்கள் சுப்ரமணி, கிருஷ்ணகுமார், காளிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

College Shows Door to Food Supplier

19,September, 2015 Comments off
CHENNAI: Following test results that confirmed that the food served at the private canteen for doctors of Madras Medical College situated on the Rajiv Gandhi Government General Hospital premises was of poor quality, the college authorities have cancelled the canteen contract, and have temporarily entrusted the operation of the facility with the State Public Works Department.

The move was triggered by an incident a month ago in which four post graduate doctors of the MMC suffered a bad bout of food poisoning after having lunch from this canteen. Following this, the college authorities filed a complaint with the Food Safety Department officials, who conducted inspection and collected samples that were found to be of poor quality.

“We had collected five varieties of samples from the canteen like sambar, curd and coconut chutney etc that were sent to the King Institute in Guindy for analysis. The results showed that the food was of substandard quality. After discussing the matter with our higher officials, we will initiate steps to sue the contractor,” an official from the Food Safety Department told City Express.

“After receiving the report from the Food Safety Department, we asked the PWD to call for fresh tenders, the work for which is progressing. The building now is under the control of PWD, who are overseeing the functioning,” medical college dean Dr R Vimala said.

According to a PWD official, this is not the first time a canteen contractor has faced action for operating the facility in unhygienic conditions. “There have been instances earlier, too. We had sealed the building twice earlier. But it was soon caught up in litigations, which made it impossible for us to do anything,” the official said.

He added that now that the contract was cancelled, fresh tenders would be invited to run the canteen.

“We also have plans to completely revamp the facility and upgrade it once formalities are complete,” the official added.

Categories: NEWS

Bombay High Court junks challenge to provisions of food safety Act

19,September, 2015 Comments off
Recently, three petitions filed by city-based food merchants, traders and hoteliers had called various provisions of the Centre’s food Act.

A MONTH after suffering a judicial setback in the Supreme Court, India’s food regulator received a shot in the arm after the Bombay High Court, dismissing a challenge to several provisions of the Food Safety and Standards (FSS) Act, observed that those who endangered human life with unsafe food should be dealt with “iron hands”.

The SC, last month, had junked an advisory, issued by the food regulator in 2013, which had mandated that manufacturers must take approvals for products already existing in the market.

Recently, three petitions filed by city-based food merchants, traders and hoteliers had called various provisions of the Centre’s food Act “arbitrary” and sought that these be set aside. Their Right to Equality was being violated, they had contended. On Wednesday, Justices S C Dharmadhikari and G S Kulkarni upheld the food Act’s validity in a 109-page judgment.

Justice Kulkarni said, “We cannot lose sight of the evil which is sought to be remedied by this enactment. The mischief which is sought to be remedied is nothing but a sheer creation by us, humans, who have the tendency to indulge and deal in food products which would not be safe for human consumption and/or likely cause a grave impact on human health. Every person, even the person dealing in such unsafe food, is likely to be the victim.”

The legislation, in the court’s view, pertains to food safety and serves a “pivotal role” in securing the citizens a minimum degree of purity in food, and hence, secures public health.

“It is aimed at preventing fraud on the consumers. Those who are guilty of endangering human life by indulging and dealing in unsafe food are required to be dealt with iron hands,” the court observed.

The three petitioners, namely, Association of Traders, Mumbai Mewa Masala Merchants and Indian Hotel and Restaurant Association (Ahar), had moved the HC in 2012, challenging provisions, rules and regulations of the food Act.

The first two petitioners, the court felt, had a common ground — “extensive powers” given to the food authority that violated the petitioners’ rights to operate freely. Their main grievance revolved around the licensing provision of the Act. The food Act’s Section 31 mandates a person to carry out food business only with a license, for which, the person needs to apply to a “designated officer”.

The petitioners claimed that such power given to the designated officer, a sub-divisional officer, was “arbitrary”. They reasoned that merely being a revenue officer meant that the officer was bereft of knowledge about the food business or food industries. The officer could only be entrusted with the work of revenue collection under the provisions of the Revenue law, they claimed.

Another aspect was in relation to the food safety officer. The petitioners claimed that the law provided that if a complainant failed to prove a case against the officer, he had to pay Rs 50,000 to Rs 1 lakh as fine.

Another contention was that a penalty of about Rs 5 lakh could be imposed on business operators for selling food which did not meet quality standards, they added.

Therefore, a penalty could be imposed on the basis of a report prepared by the food safety officer, without giving a showcause notice to the shop owner concerned, they said.

Ahar claimed that each and every provision of the Act was ambiguous, blurring its applicability to hotels and restaurants. The law imposed huge penalties, prosecution and imprisonment and would operate overall on the whims and fancies of the officers appointed under the Act, it said.

The arguments did not hold water with the court. Before dismissing the petitions, the court observed, “The FSS Act has been enacted for the benefit and welfare of the citizens and has direct nexus to the Right to Life as enshrined under Article 21 of the Constitution.”

Categories: NEWS

தனியார் நிறுவன நெல்லி பானம், கற்றாழை சாறு விற்கத் தடை: உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என அரசு எச்சரிக்கை

19,September, 2015 Comments off

சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன நெல்லிச்சாறு பானத்தில் உடலுக்கு கேடு தரும் ஆசிட் அதிக அளவு கலந்திருப்பதாகக் கூறி அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தடை விதித் துள்ளார்.

சேலம் புது பஸ் நிலையம் அருகே உள்ளது வின்ஸ்டார் இந்தியா நிறுவனம். நெல்லிக் காய் பானம், கற்றாழை சாறு தயா ரித்து விற்பனை செய்யும் இந்த தனியார் நிறுவனம், பல் வேறு மாவட்டங்களில் நெல் லிக்காய் பானம் மற்றும் கற்றாலை சாறை பாட்டில்களில் அடைத்து, விற்பனை செய்து வருகிறது.

இவர்கள் விற்பனை செய்யும் நெல்லிச்சாறு பானத்தில் அமில கலப்பு உள்ளதாகவும், உட லுக்கு பக்க விளைவு ஏற்படுத் துவதாக மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதி காரி டாக்டர் அனுராதா, குறிப் பிட்ட தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த நெல்லிக்காய் பானம் மற்றும் கற்றாழை சாறு பாட்டில் களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லிக்காய் பானம் கெடாமல் இருக்க பயன்படுத் தப்படும் பென்சாயிக் ஆசிட், அஸ்காரிக் ஆசிட் அதிக அள வில் கலந்திருப்பது ஆய் வில் தெரியவந்தது. இதைய டுத்து ஆய்வறிக்கை குறித்து அந்த நிறுவன உரிமையாள ருக்கு தகவல் தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரி, “நெல்லிக்காய் பானம், கற்றாழை சாறு ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண் டும். அடுத்த 15 தினங்களுக் குள் தரமான பானம் தயாரித் ததற்கான ஆய்வு கூட பரி சோதனை அறிக்கையை தாக் கல் செய்து, முறைப்படி அனு மதி பெற்று விற்பனையை தொட ரலாம்” என்று தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தனி யார் நிறுவனத்தில் நெல்லிக் காய் பானம் விற்பனை செய்ய தடை விதித்து நோட்டீஸ் கொடுத்து வந்துள்ள நிலை யில், நேற்று மாலை வரை அந்த நிறுவனத்துக்கு சொந்த மான தொலைகாட்சியில் நெல்லிச்சாறு, கற்றாழை சாறு விற்பனைக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகி றது.

தடை விதிக்கப்பட்ட பொருளை விற்பனை நோக்கில் விளம்பரம் செய்யப்படுவதை யும் ஆட்சியர் வா.சம்பத் தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிட் கலப்பால் புற்றுநோய்க்கு வாய்ப்பு

சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் அனுராதா கூறும்போது, ‘நெல்லிக்காய் பானம், கற்றாழைச்சாறில் அஸ்காரிஸ் ஆசிட் கலக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிட் உணவு பொருளில் கலக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பென்சாயிக் ஆசிட் 420 பிபிஎம் என்ற அளவில் கலக்கலாம்; இந்த பானங்களில் 950 பிபிஎம் அளவு கலந்து இருப்பது ஆய்வக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக ஆசிட் கலப்பால் உடல் உபாதைகள், நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும். தொடர்ந்து இந்த ஆசிட் கலப்பு பானத்தை அருந்தினால், புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது’ என்றார்

Categories: DISTRICT-NEWS, Salem