Archive

Archive for 30,September, 2015

HC directive on cassia

30,September, 2015 1 comment
Kochi, Sep 28 (PTI) The Kerala High Court today directed the state Food Safety Commissioner to find out whether cassis, which resembles cinnamon and alleged to be sold in the market, was fit for human consumption.
Justice A M Muhamed Mustaque ordered Food Safety officials to take sample of cassia, an aromatic bark, and find out whether it was suitable for human consumption and complete the exercise in two weeks.
The Judge was hearing a petition by one Leonard John who alleged that cassia, which is cheaper than cinnamon, is prohibited in Europe as studies have revealed that its consumption causes cerebral haemorrhage. He also asked the Commissioner to report whether any steps had been taken for prohibiting sale of cassia
Categories: NEWS

Traders demand changes in Food and Safety Act

30,September, 2015 Comments off
 

Seek licence for lifetime instead of one year
Chandigarh, September 2 Traders pushed for lifetime licence on the pattern of value added tax (VAT) and the Income Tax Act, instead of issuing one-year licence and its renewal every year under the Food Safety and Standard Act.
The demand was raised during an interaction meeting of the Food Safety and Standard Department and the Chandigarh Beopar Mandal (CBM), which was held in Sector 35 to clarify traders’ queries and discuss measures to rationalise the Food Safety and Standard Act, 2006, and Rules 2011.
The meeting was attended by Rakesh Chandra Sharma, Director (Enforcement), Food Safety and Standards Authority of India (FSSAI), Sukhwinder Singh Designated Officer Food Safety Cell, Chandigarh, and CBM members Charanjiv Singh, Raj Kumar Bansal, Ramkaran Gupta, Purushottam Mahajan, Anil Vohra, BK Sood, Jagdish Kapoor, Kamaljit Singh Panchi, Naresh Mahajan, Balwinder Singh and Rajan Mahajan.
Charanjiv Singh, president, CBM, said If any food business operator had more than one premises of operation such as an office, shop or a godown, it should be added in original licence instead of the additional licence for additional premises. This practice is already prevalent under the VAT Act and the Income Tax Act, he suggested.
Kamaljit Singh Panchi, adviser, CBM, said an advisory committee should be formed under the Food And Safety Act in which representation should be given to the Chandigarh Beopar Mandal.
Rakesh Sharma said he would forward these suggestions to the committee headed by Dr Tarsem Chand, Director, Health and Family Welfare, Government of India, which was already formed to consider such suggestion and recommend changes in law.

Categories: NEWS

எச்சரிக்கை! சமையல் எண்ணெய் வாங்கும் போது-By Concert Trust

30,September, 2015 Comments off

 

எச்சரிக்கை! சமையல் எண்ணெய் வாங்கும் போது

உங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்……!

சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள படத்தைக்    கண்டு ஏமாற வேண்டாம்…!

image

1.    சமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும் போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அளவு 20% அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

 

2.    இத்தகைய எண்ணெய் பாக்கெட்டுகள் “அக்மார்க்” தர குறியீட்டுடன் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் எவ்வளவு சதவீத அளவிற்கு மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது லேபிளில் குறிப்பிடப்பட வேண்டும்.

 

3.    எண்ணெய் பாக்கெட்டுகள் மேற்கூறியவாறு  கலக்கப்பட்ட வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என்பதை லேபிளில் வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும். லேபிளில் உண்மைக்கு மாறான குறியீடோ அல்லது படமோ இடம் பெறக்கூடாது.

 

4.

எண்ணெய் பாக்கெட்டுகளில் கீழ்கண்ட குறியீடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

          ä  எண்ணெயின் பெயர்

          ä  உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி

          ä  பேட்ச் எண்

          ä  எண்ணெயின் எடை(Weight)/ கொள்ளளவு (Volume)

          ä  உற்பத்தி செய்யப்பட்ட நாள்

          ä  சிறந்த பயன்பாட்டு நாள்

          ä  வெஜிடேரியன் குறியீடு

          ä  உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன்- படி குறிப்பிடப்பட வேண்டிய சட்ட ரீதியான உறுதிமொழிகள்.

5.    ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை” என்ற சட்ட ரீதியான உறுதியினை லேபிளில் கொண்டிருக்க வேண்டும்.

 

6.    உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உண்மைக்கு புறம்பாக லேபிள் அச்சிட்டு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும்.

7.

அண்மையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விற்பனை ஆகும் உணவு எண்ணெய்கள் கடலை எண்ணெய்என்ற பெயரில் விலை குறைந்த பாமாயில், தவிட்டு எண்ணெய்கள், பருத்தி விதை எண்ணெய்கள் விற்கப்படுவதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் 6 மாவட்டங்களிலிருந்து 14 “கடலை எண்ணெய்” என பெயரிடப்பட்ட மாதிரிகளை எடுத்து சோதனையில் ஈடுபட்டோம்.

 

மாவட்டத்தின்

பெயர்

மாதிரிகள்

சேலம்

3

தர்மபுரி

2

சென்னை

1

விழுப்புரம்

1

ஈரோடு

6

திருச்சி

1

 

8.    இந்த 14 மாதிரிகளிலும் “நிலக்கடலையின்” படம் முகப்பில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நாங்கள் அனைத்து எண்ணெய்களின் லேபிள் மற்றும் சிலவற்றின் தரத்தைப் பரிசோதித்து பார்த்த போது அதில் பெரும்பாலான எண்ணைய்கள் உண்மையில் “கடலை எண்ணெய்” இல்லை என தெரிய வந்தது.

 

9.    உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011ன் படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்டுகளும் FSSAI குறியீடு மற்றும் லைசென்ஸ் எண்னை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். ஆனால்

 

1.    21% எண்ணெய் பாக்கெட்டுகள் மட்டுமே FSSAI Logo குறியீட்டினை கொண்டிருந்தன. 79% எண்ணெய் பாக்கெட்டுகள் FSSAI குறியீட்டினை கொண்டிருக்கவில்லை.

 

2.    மேலும் 36% மட்டுமே FSSAI-ன் லைசென்ஸ் எண்ணை கொண்டிருந்தன. 64% அந்த எண்ணைக் கொண்டிருக்கவில்லை.

 

10.           எண்ணெய் பாக்கெட்டுகளின் முன் முகப்பில் கொண்டிருந்த விவரங்கள்

·       14% மாதிரிகளில் “கலக்கப்பட்ட சமையல் எண்ணெய்” என குறிப்பிடப்பட்டிருந்தன.

·       14% மாதிரிகளில் “கலக்கப்பட்ட வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என குறிப்பிடப்பட்டிருந்தன.

·       36% மாதிரிகளில் “கடலை எண்ணெய்” என குறிப்பிடப்பட்டிருந்தன.

·       29% மாதிரிகளில் “சமையல் எண்ணெய்” என குறிப்பிடப்பட்டிருந்தன.

 

·       7% மாதிரிகளில் “வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என குறிப்பிடப்பட்டிருந்தன.

11.           பாக்கெட்டின் பின்புறத்தில் கீழ்கண்ட விவரங்கள் காணப்பட்டன.

·       1 மாதிரியில் “10% கடலை எண்ணெய் அடங்கியது என குறிப்பிடப்பட்டிருந்தது

·       6 மாதிரிகளில் “20% கடலை எண்ணெய் அடங்கியது” என குறிப்பிடப்பட்டிருந்தது

·       2 மாதிரிகளில் “30%  கடலை எண்ணெய் அடங்கியது என குறிப்பிடப்பட்டிருந்தது

·       1 மாதிரியில் “100% பாமாயில் எண்ணெய் அடங்கியது” என குறிப்பிடப்பட்டிருந்தது

·       4 மாதிரிகளில் “100% கடலை எண்ணெய் அடங்கியது” என குறிப்பிடப்பட்டிருந்தது

12.           மேலும் கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் 6 கடலை எண்ணெய் மற்றும் 1 சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து ஆய்வகத்தில் அதனுடைய தரத்தினை சோதித்துப் பார்த்தது. அதில்

v 4 மாதிரிகளில் 100% பாமாயில் தான் காணப்பட்டது. முற்றிலுமாக கடலை எண்ணெய் அதில் காணப்படவில்லை

 

v

1 மாதிரியில் 100% பருத்தி விதை எண்ணெயே காணப்பட்டது. கடலை எண்ணெய் 1% அளவிற்கு கூட அதில் இல்லை

 

v மேலும் 1 மாதிரியில் 90% பாமாயிலும் 10% கடலை எண்ணெயும் காணப்பட்டது.

13.  42% பாக்கெட்டுகள் அக்மார்க்தர முத்திரை  இன்றி விற்கப்பட்டன.

14. 28% பாக்கெட்டுகளில் ஆர்ஜிமோன் எண்ணெய்கலக்கப்படவில்லை என்ற கட்டாய உறுதிமொழி வாசகம் இடம்பெறவில்லை.

குறிப்பு: இந்த சோதனையில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் ஒரு சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50% பருத்தி விதை எண்ணெயும், 50% பாமாயிலும் தான் காணப்பட்டது.

இது முற்றிலும் நுகர்வோரை ஏமாற்றும் செயலாகக் கருதப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சமையல் எண்ணெயை அதன் சுவைக்காகவும், மணத்திற்காகவும், தரத்திற்காகவும் உட்கொள்ளும் நுகர்வோர் அவர் கொடுத்த விலைக்கு முற்றிலுமாக ஏமாற்றப்படுகிறார். மேலும் அவர் குறிப்பிட்ட எண்ணெயின் சுவை மற்றும் மணத்தை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

 

Categories: NEWS