Archive

Archive for 6,October, 2015

பால் பவுடரை குடித்த குழந்தைக்கு வாந்தி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

6,October, 2015 Comments off
 

சென்னை, அக்.6:

அண் ணா ந க ரில் தனி யார் சூப் பர் மார்க் கெட் ஒன் றில் வாங் கிய பால் பவு டரை காய்ச்சி, குழந் தைக்கு குடிக்க கொடுத் த னர். அதைக் குடித்த ஒரு வயது குழந்தை திடீ ரென வாந்தி எடுத் தது. அவ ரது தந் தை யின் புகா ரின் பேரில் மாந க ராட்சி அதி கா ரி கள் ரெய்டு நடத்தி லட் சக் க ணக் கான மதிப் புள்ள காலா வதி பொருட் களை பறி மு தல் செய் த னர்.

கோயம் பேடு அடுத்த சின் மயா நகர், சித் திரை தெருவை சேர்ந் த வர் ரங் க நா தன் (46). சுவிட் சர் லாந்து ரயில் வே யில் பணி யாற்றி வரு கி றார். இவ ரது மனைவி சுதா. இவர் களுக்கு ஒரு வய தில் யோவா என்ற ஆண் குழந்தை உள் ளது. கடந்த சில நாட் களுக்கு முன் ரங் க நா தன் சென்னை வந் தார். அவர், அண் ணா ந கர், சாந்தி கால னி யில் உள்ள தனி யார் சூப் பர் மார்க் கெட்டில் குழந் தைக்கு பால் பவு டர் வாங் கி யுள் ளார்.

அதை பாலா கக் காய்ச் சிய சுதா, குழந்தை யோவா வுக்கு குடிக்க கொடுத் துள் ளார். இந்த பாலை குடித்த குழந்தை, சிறிது நேரத் தில் வாந்தி எடுத் துள் ளது. இத னால், அதிர்ச் சி ய டைந்த அவர் கள், உடனே அங் குள்ள தனி யார் மருத் து வ ம னை யில் குழந் தையை சேர்த் த னர். ஒவ் வா மை யால் வாந்தி எடுத்து உள் ள தாக குழந் தையை பரி சோ தித்த டாக் டர் கள் தெரி வித் துள் ள னர்.

இத னால் பால் பவு ட ரின் மீது சந் தே க ம டைந்த ரங் க நா தன், சூப் பர் மார்க் கெட்டில் வாங் கிய பால் ப வு டர் பாக் கெட்டை சோதித்து பார்த் த போது, அது காலா வ தி யா னது என தெரி ய வந் துள் ளது.

இது கு றித்து திரு மங் க லம் போலீ சில், ரங் க நா தன் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் முரு கே சன் விசா ரித் தார். பின் னர், காலா வ தி யான பால் ப வு டரை பரி சோ தனை செய் வ தற் காக, மாந க ராட்சி சுகா தா ரத் துறை அதி கா ரி களுக்கு பரிந் துரை செய் த னர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை சென்னை மாந க ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் சதா சி வம் தலை மை யி லான குழு, சம் பந் தப் பட்ட சூப் பர் மார்க் கெட்டில் அதி ரடி சோதனை நடத் தி னர். சோத னை யில், காலா வ தி யான ஏரா ள மான உணவு பொருட் கள் அங் கி ருந்து கைப் பற் றப் பட்டன.

மேலும், ரங் க நா தன் வாங் கிய பால் ப வு டர் பரி சோ த னைக்கு அனுப் பப் பட்டுள் ளது. அதன் அறிக் கை யின் முடி வில் சம் பந் தப் பட்ட சூப் பர் மார்க் கெட் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் கூறி னர்.

Categories: Chennai, DISTRICT-NEWS

Malayalam daily slapped with legal notice over story on pesticide use in Tamil Nadu

6,October, 2015 Comments off
CFFI states that no analysis had been performed by the Food Safety and Standards Authority of India.

The Crop Care Federation of India (CCFI) has slapped a legal notice on popular Kerala daily, Malayalam Manorama, over a story it published titled ‘Centre asks Tamil Nadu to curb use of pesticides’.

The story was published on the daily’s website on September 24 and it stated that an analysis had confirmed high levels of pesticide in the vegetables grown in the state. CCFI now states that no analysis had been performed by the Food Safety and Standards Authority of India (FSSAI).
A report in Deccan Chronicle states that CCFI had sent a legal notice stating the report was ‘false and fabricated’. The CCFI says that FSSAI and the Kerala Agricultural University didn’t respond to the legal notice with any data. CCFI alleges that the analysis by the (FSSAI) had not even taken place hence there is no data of pesticide contamination.
Recently, numerous stories have been doing the rounds in the media in Kerala about how there were high levels of pesticides found in the vegetables grown in Tamil Nadu. These vegetables are sold in Kerala say reports.
The CCFI alleges that the news report in Malayalam Manorama had distorted facts, adds the Deccan Chronicle report. It is waiting for the parties to revert to their legal notice.

Categories: NEWS

FSSAI chairman to hold additional charge of CEO; Sandhya Kabra shifted

6,October, 2015 1 comment
 

New Delhi

The churning in the rank and file of FSSAI that started with shifting of CEO YS Malik continues with Ashish Bahuguna, chairman FSSAI, taking up additional charge of chief executive officer of the body. Not only that, the much-in-news Product Approval division has a change in Dr Rubeena Shaheen from J&K replacing Sandhya Kabra. Shaheen is an MBBS doctor with MS in public health. Kabra will now look after only QA/Legal issues.

Meanwhile, FBOs (food business operators) state that the changes would not help in pacifying the anguish of food industry. The newly-formed National Joint Action Committee of 12 different food industry organisations states that the officers behaving in an arbitrary manner should be shifted out of FSSAI. 

Bahuguna, former union agriculture secretary, was appointed as chairman FSSAI in July this year. He would continue to hold the position of CEO till a formal appointment which could take few months. 

On September 23, Malik was moved out and shifted as additional secretary in Niti Aayog. He was believed to be the man behind the ban of global giant Nestle’s popular noodles brand Maggi, while, Bahuguna, IAS officer of 1978-batch of Rajasthan cadre, retired in February this year from agriculture ministry. 

FSSAI, ever since it took action on Maggi noodles, has found itself in continuous controversy for its alleged arbitrary way of functioning. As a result, the CEO was first shifted out of the apex food regulator and now Sandhya Kabra was shunted out of the Product Approval job. According to sources, it was direct fallout of continuous pressure from FBOs on health ministry.

Further the FSSAI has appointed new advisors for various jobs. Anil Kumar, formerly with the Bureau of Indian Standards (BIS) has been given charge of advisor on standards while Sunil Bakshi, formerly with National Dairy Development Board, has been entrusted with the charge of advisor on regulations and Codex. 

Also, according to sources, Sanjay Dave, former advisor, FSSAI, was likely to join the apex food regulator in the same capacity. His duties will be prescribed later.

Categories: NEWS

சேகோ பேக்டரியில் 11 கேன் ஆசிட் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

6,October, 2015 Comments off

ஆத்தூர்: ஆத்தூர் சேகோ பேக்டரியில், ஜவ்வரிசி உற்பத்திக்காக, கலப்படம் செய்ய வைக்கட்டிருந்த, 11 கேன் ஆசிட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.

ஜவ்வரிசியில் கலப்படம் இருக்கக்கூடாது, இயற்கையான முறையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும், அனைத்து ஆலைகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என, கடந்த, செப்., 7ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை செயல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவும் வழங்கியது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, சேகோ ஆலைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று, ஆத்தூரை அடுத்த சார்வாய்புதூரில் உள்ள அமிதா சேகோ பேக்டரியில், ஜவ்வரிசி உற்பத்தி குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள குடோனில், பாஸ்பரிக் ஆசிட், 35 கிலோ எடை கொண்ட, நான்கு கேன்களும், ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 35 கிலோ எடையில், நான்கு கேன்களும், சல்பரிக் ஆக்ஸைடு, 50 கிலோ எடையில், மூன்று கேன்களும் கலப்படம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்ததுடன், சேகோ ஆலைக்கும், அவர் சீல் வைத்தார். அங்கு உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை முறையிலே, ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும். அதில், எவ்வித கலப்படமும் இருக்கக்கூடாது என, தெரிவித்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட சோதனையில், ஆசிட்கள் அதிகப்படியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். பகுப்பாய்வு கூட சோதனைக்கு பின், ஆலை மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Salem