Archive

Archive for October, 2015

Couple finds worms in KFC burger after eating half of it

31,October, 2015 Comments off
 

This young couple ordered a KFC Zinger Burger, halfway through the burger they found two wriggly worms in it!

The worst nightmare of this young couple came true when they ate half of a KFC Zinger burger infested with slimy wriggly worms!

This happened when Prashant and his fiancee Deekshita were at a KFC outlet in the City Centre Mall in Mangalore. Halfway through the burger Deekshita felt there was something odd with the burger, only to see two worms wriggling inside.

According to a report in the Times of India the KFC staff in the outlet did not allow them to take pictures and also got a casual reply from the outlet manager that it must have come out of the vegetables.

A day after this incident the Minister of Health and Family Welfare, UT Khader said the department will issue a notice to the multinational food joint KFC, reports TOI.

Khader told that it was duty of the outlet to ensure the quality of food they serve, ‘We cannot tolerate such lapses by anyone, including an MNC’, he told TOI .

Spokesperson for KFC said, "As a responsible brand, KFC is committed to following best international standards and serving the highest quality products to all our customers across all our restaurants. We have regular checks and effective systems in place."

The aim is to make sure KFC restaurants operate as per highest standards. "The incident was brought to our notice and we invited the customer for a kitchen tour (on Tuesday). After seeing our quality systems and processes, he was convinced about our international standards. We have no information on any notification from the authorities concerned.We will, however, extend our complete cooperation in this matter." added the Spokesperson for KFC.

This is not the first time such an incident is happening at KFC. In 2012, a family in Kerala found worms in their fried chicken at an outlet in Thiruvananthapuram. After inspection by the Food Safety Authority it was found the outlet did not live up to the required sanitation, and that the chicken was almost five months old. The incident led to the inspection of many more outlets. Clearly to no avail, because such cases are still being reported.

In a another incident a woman in China found a dozen wriggling worms in a piece of chicken and was appalled when the staff offered her a compensation in the form of a free meal, reports the Metro .

However in a statement to IndiaToday the Spokesperson for KFC clarified that, ‘"The china incident is a haox and we have clarified that in the past. In Thiruvananthapuram, the sampling process followed by the authorities were not as per protocol and the local courts gave a ruling in our favour. The fact of the matter in Mangalore is that the customer is still a loyal fan of KFC. He took a tour of our kitchen and is convinced about the international standards we follow on food safety and quality. He has confirmed that he will continue to visit KFC regularly, as before.

Categories: NEWS

Schools welcome move to ban junk food near campuses

31,October, 2015 Comments off
 

BHUBANESWAR: Schools in the city have welcomed Food Safety and Standards Authority of India’s (FSSAI’s) proposed guidelines to ban junk food and food with high amount of salt, sugar and fat, near their campuses.

FSSAI has also asked schools to form a canteen policy to provide wholesome nutritious food to children.

While welcoming the move, city schools said there was confusion over the definition of ‘junk food’.

FSSAI’s guidelines seek ban on sale of burgers, chips, aerated drinks, noodles, pastas and pizzas within 50-metre radius of a school. The term ‘junk food’ is understood as food high in fat, sodium and sugar and lacking in micro-nutrients such as vitamins, minerals, amino acids and fibre and these food responsible for obesity, dental cavities and heart diseases.

FSSAI sent the list of guidelines to the Centre earlier this month.

"Food is different according to the geographic location of the place. What we call junk here may not be junk elsewhere. In Bhubaneswar, we sweat a lot so our diet must include lots of salt and water. So dahibara, aludam and gupchups are also good for health. The ban (on sale of junk food near schools) is a welcome step no doubt but it may not solve the problem as children can avail it in other parts of the city," said principal of SAI International School, Harish Sanduja.

He said the school serves mostly home cooked food, Indian ethnic food, including roti, chawal, dalma, alu matar, paneer, rajma-chawal, chhole, to children.

Some international schools in the city have students from other countries, so they have to choose menu accordingly. "We don’t encourage junk food in the school at all. But we try to give them a mix of taste and food that will be nutritious. Having students from different countries, it is difficult to make a menu that suits all. Sometimes, they may not like the food initially, but they get used to it soon," said principal of KIIT International School, Sanjay Suar.

He said the school has students from 15 countries, including Singapore, South Korea, Australia, Thailand, Bangladesh, Zambia and Nigeria. "We have to add continental food in the menu in consultation with the dietician," he added.

"Including nutritious food and items that are tasty in a child’s lunch box has always been a challenge, which gave rise to junk food. We would have liked a complete ban on the sale of junk food, but restriction is an important step in recognition of the fact that this kind of food is bad for children and must not be allowed in schools. We, at our school, provide our students the best quality nutritious food that equals a healthy and balanced diet," said Poly Patnaik, principal, Mother’s Public School.

Many big schools in the city have their own canteens. Though the sale of aerated drink is banned in most schools, but chips, burgers, patties are available.

Categories: NEWS

திண்டுக்கல்லில் ‘பிளாஸ்டிக்’அரிசிஅதிகாரிகள் ஆய்வு

31,October, 2015 Comments off

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில், ‘பிளாஸ்டிக் அரிசி’ விற்பனை கண்டறியப்பட்டது. அதன் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை ெருங்குவதையொட்டி தமிழகத்தில் உணவு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநில உணவு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், அனைத்து
மாவட்டங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடவும், போலி உணவை கண்டறியவும் அரசு உத்தரவிட்டது.எனவே திண்டுக்கல்லில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ, அலுவலர்கள் லாரன்ஸ், செல்வம் ஆய்வில் ஈடுபட்டனர். கச்சேரி தெருவில் முறையின்றி விற்பனைக்கு வைத்திருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்க்கெட்டில் அழுகியதாக கண்டறியப்பட்ட 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாம் இளங்கோ கூறியதாவது: திண்டுக்கல்லில் இன்று நடந்த ஆய்வில், பிளாஸ்டிக் அரிசி கலப்படமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது அதை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி தான் என தெரியவந்தால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் விற்பனையாளர் கைது செய்யப்படுவார், என்றார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS

400 கிலோ போலி டீ தூள் பறிமுதல்

31,October, 2015 Comments off

Categories: DISTRICT-NEWS, Villupuram

திண்டிவனத்தில் அதிரடி சோதனை:400 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

29,October, 2015 Comments off

திண்டிவனம்;திண்டிவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 400 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்மி தலைமையில், திண்டிவனம் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு நடந்தது.

திண்டிவனம் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள், செஞ்-சி சாலையில் மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த வேனில் 400 கிலோ மதிப்புள்ள கலப்பட டீத்துாள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக, சென்னை அயனாவரத்தை சேர்ந்த டிரைவர் தாமோதரன், விற்பனையாளர் ராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டனர்.

விசாரணையில், சென்னையை சேர்ந்த முகமது தமீம் என்பவர், கலப்பட டீத்துாளை விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது.

டீத்துாள் ஏற்றி வந்த மினி வேன், கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட டீத்துாள் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Categories: NEWS

கலப்பட எண்ணெய் விற்பனை: உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை

29,October, 2015 Comments off

கலப்பட எண்ணெய் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, செவ்வாய்க்கிழமை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  தீபாவளி பண்டிகையையொட்டி, பலகாரம் செய்வதற்காக எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், நுகர்வோருக்கு தெரியாமல் கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதைத் தடுக்கவும், தரமான எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள எண்ணெய் கடைகளில், மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் லாரன்ஸ் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, நல்லெண்ணெய்க்கு பதிலாக பாமாயில் கலந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அலுவலர்கள், தொடர்ந்து தரமற்ற எண்ணெய் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 ஐஸ் பெட்டிகளில் வைத்து ஆட்டுக் குடல் விற்பனை:    பின்னர், திண்டுக்கல் மீன் மார்க்கெட்டுக்குச் சென்ற உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இறைச்சி கடைகளில் ஆட்டுக் குடல், தலை, கால் ஆகியவற்றை ஐஸ் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

அதேபோல், அழுகும் நிலையில் உள்ள மீன்களும் விற்பனை செய்வது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories: NEWS

மதுபானங்களின் தரம் குறித்து கருத்து

29,October, 2015 Comments off

புதுடெல்லி: மதுபானங்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு ஆணையம் வரையறை செய்துள்ள புதிய விதிகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்குமாறு  மதுபான உற்பத்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மதுபானங்களின் தரம், அதில் கலக்கப்படும் ஆல்கஹால் அளவு ஆகியவை குறித்து நிர்ணயம்  செய்ய, புதிய விதிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, விஸ்கி, வோட்கா, ஜின், பீர், பிராந்தி  உள்ளிட்ட அனைத்து மதுபானங்களும் தரக்கட்டுப்பாட்டின் கீழ்வரும்.

இதற்கான தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய ஆலோசனைக்குழு , தனது அறிக்கையை ஏற்கெனவே அளித்துள்ளது. இந்நிலையில், புதிய தர நிர்ணய  விதிகள் குறித்து மதுபான தயாரிப்பாளர்களிடம் இருந்து கருத்துக்களை தர நிர்ணய ஆணையம் கேட்டுள்ளது. 2 மாதங்களுக்கு இந்த கருத்துகள் பெறப்படும்.  அதன்பிறகு புதிய விதிகள் அமலாக்கப்படும்.  இறுதி செய்யப்பட்ட விதிகள் பற்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி  வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மது பானங்களின் விற்பனையால் கிடைக்கும் வருவாயை விட, இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் அதிகம் என்பதால் தரக்கட்டுப்பாட்டு  விதிகளை தர நிர்ணய ஆணையம் கடுமையாக்குகிறது. இந்த ஆணையம் ஏற்கெனவே பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் மீதான  கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: NEWS

கலப்படம்… கலப்படம்… நமக்கு பாடம்!

29,October, 2015 Comments off

உயிர் வாழ்வதற்காக, உடல் நலம் பேணுவதற்காக நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்… எவ்வளவு விபரீதம் ஏற்படும். ‘கலப்படம்… கலப்படம்… எங்கும் எதிலும் கலப்படம்… அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்’ என்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாடலிலிருந்து அறியலாம். அவரது வரிகள் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன.அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபியோ, டீயோ குடிக்கவில்லை எனில் தலையே வெடித்தும் விடும் போலிருக்கு என அலுத்து கொள்வதுண்டு. ஆனால் நாம் குடிக்கும் காபி, டீயில் கலப்படம் உண்டு. காபித்துாளுடன் சிக்கிரி கலக்கின்றனர். டீத்துாளுடன், மரத்துாள்களையும், இரும்புத்துாள் மற்றும் சில நேரங்களில் மஞ்சனத்தி இலையை அரைத்து பொடியாக்கி கலப்படம் நடப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

குளித்து முடித்து தலையில் நாம் தேய்க்கும் தேங்காய் எண்ணெயில், விலை குறைந்த வேக்ஸ் ஆயில் கலந்து விற்பனை செய்கின்றனர். இந்த கலப்படத்தை கண்டறிவது மிக கடினம். நல்லெண்ணெயில் முந்திரி எண்ணெய், நெய்யுடன் செயற்கை நெய் கலப்படம் உண்டு. செயற்கை நெய் தயாரிக்க மாட்டுக்கொழுப்பு, சுத்திரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மிளகாயின் நிறத்தை முழுச்சிவப்பாக காட்ட ‘சூடான் ரெட்’ என்ற ரசாயனத்தை மிளகாயுடன் கலக்குகிறார்கள்.

பழம் சாப்பிட்டால் நோய் உடல் நலக்குறைவால் வாடுவோர் பழங்களை சாப்பிட வலியுறுத்துவது உண்டு. ஆனால் தற்போது சந்தையில் விற்கப்படும் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு பழங்களை இயற்கையாக பழுக்க வைப்பதில்லை. செயற்கையாக பழுக்க வைக்க, கார்பைட், கால்சியம் கார்பைட், ஆர்கானிக், பாஸ்பரஸ் போன்ற ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பழங்களை சாப்பிடுவதால், நெஞ்சு எரிச்சல், வயிற்று போக்கு, அதிக தாகம் எடுத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.

கர்ப்பிணிகள் இத்தகைய பழங்களை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு பயன்படும் எண்ணெயில் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு சட்டத்தில் விதியுள்ளது. 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை இல்லை என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011ன்படி, அனைத்து உணவுப்பொருள் பாக்கெட்களில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இருப்பதில்லை.

பாலில் கலப்படம்: பாலின் வெண்மைக்கு கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துக்களுக்கு என ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. தற்போது முழுக்க முழுக்க செயற்கையாக தயாரிக்கப்படும் சிந்தடிக் பால் வந்து விட்டது. பிற உணவு கலப்படத்தை விட, பால் கலப்படம் நம்மை அதிகம் பாதிக்கும். தினமும் குறைந்தது இரு வேளையாவது நாம் பாலையோ, பால் கலந்த உணவுகளையோ அருந்துகிறோம். குழந்தைகள் முதல் நோயுற்ற முதியோர்கள் வரை

எல்லோருக்குமான உணவு பால். அதில் கலப்படம் என்பது அச்சத்தை தருகிறது.

உணவு பொருட்களில் என்ன கலப்பட பொருள் சேர்க்கப்படுகிறது என சில புள்ளிவிவரங்களிலிருந்து அறியலாம். பாலில் தண்ணீர் ஸ்டார்ச், அரிசியில் கல், பருப்பில் கேசரி பருப்பு, மஞ்சள் பொடியில் லீடு குரோமேட், தானியா பொடியில் சாணி பொடி மற்றும் ஸ்டார்ச், நல்ல மிளகுவில் காய்ந்த பப்பாளி விதைகள், வத்தல் பொடியில் செங்கல் மற்றும் மரப்பொடி, தேயிலையில் மரப்பொடி மற்றும் உளுந்து தோல், கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பச்சை பட்டாணியில் பச்சை சாயம், நெய்யில் வனஸ்பதி போன்ற கலக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் அரிசி :சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுகிறது என்ற செய்தி திடுக்கிட வைக்கிறது. இப்படி எல்லாமா கலப்படம் செய்யமுடியும்? தண்ணீர் பழம் என அழைக்கப்படும் வாட்டர் மெலான் பழத்தையும் கலப்படதாரர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த பழத்தில் சிவப்பு கலர் சாயத்தை, ஊசி மூலம் ஏற்றுகின்றனர். இவ்வாறு காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து உண்ணும் உணவு, உட்கொள்ளும் பழங்கள், பால், மருந்து என அனைத்தும் கலப்பட பொருட்களாக உலா வருகின்றன.

சட்டம் என்ன செய்கிறது:கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் தரச்சட்டம் 2006 அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தில் கலப்படம் என்ற சொல் நீக்கப்பட்டு, பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உணவு பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்த்த பொருட்கள் ‘கலப்பட பொருட்கள்’ எனப்படும். சட்டங்கள் பல உள்ளன. ஆனால் அது முறையாக கண்காணிக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிறதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லை. இருக்கும் சட்டத்தையும் முறையாக அமல்படுத்துவதில்லை.

சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பினால் எடுக்கப்பட்ட மாதிரிகளைஆய்வுக்கு உட்படுத்தியதில் 42,290 மாதிரிகளில் 8,469 மாதிரிகள் தரமற்றவை, கலப்படம் செய்யப்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பட உணவு பொருட்கள் மீது 2014-15 சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டதில் கண்டுபிடிக்கப்பட்ட தரமற்ற 8469 மாதிரிகளில், 1256 மாதிரிகளை தயாரித்த நிறுவனங்களே குற்றம் புரிந்தது, உறுதி செய்யப்பட்டது.

நுகர்வோர் கலப்படம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறை கூறாமல், முதலில் நாம் தான் நம்மையும், நம் உடல்நலத்தையும் பேணி காப்பாற்றி கொள்ள வேண்டும்.

எளிதாக கிடைக்கிறது என்பதற்காக முழுக்க முழுக்க பாக்கெட் உணவுகளுக்கும், ‘இன்ஸ்டன்ட்’ தயாரிப்புகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும். முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே தயார் செய்வது கொள்வது தான் நல்லது. இல்லை என்றால் மருத்துவமனைகளில் நேரத்தையும் பணத்தையும் செலவிட நேரிடும். நுகர்வோர் ஆகிய நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது.

-மு.பிறவிபெருமாள்,நுகர்வோர் ஆர்வலர்,மதுரை, 99941 52952.

Categories: NEWS

Aquafina Admits That It’s Just Selling Tap Water Bottled & Labelled As Mineral Water In US

27,October, 2015 2 comments
 

Brand loyalty is a phenomenon that has gripped the modern world and has led people to believe that they must pay a certain decided price just for a label. But what if people were to discover that apart from the labels, the product they are paying from is no different from something they procure anywhere else?

There’s some interesting news for all those people who insist on drinking "bottled mineral water" for the sake of personal health and hygiene. As per a recent admission by Aquafina in the US, reported by ABC News, it’s just tap water behind those labels showing glorious mountains.

The revelation comes after Aquafina in the US was forced to specify PWS (Public Water Source) on its labels, under pressure from Accountability International. The company said it was reasonable to make people understand that they were paying for water that is easily available in their bathroom sink.

The development has also sparked off a debate about tap water being unhealthy. Making people pay more for nothing is one thing, but the tonnes of plastic waste generated from the billion dollar industry, which is floating in the sea and polluting the environment, is a major cause of concern.

On its part PepsiCo India issued a statement saying, “As stated on the label, Aquafina is packaged drinking water with purity guaranteed. As per PepsiCo’s standard process, water used in Aquafina goes through stringent quality checks and treatment to ensure that it is potable. Once this process is complete, the water is further treated through a rigorous, five-step state-of-the-art purification process to ensure that all physical and chemical impurities and harmful microbes are removed. We at PepsiCo, rigorously adhere to the requirements set out in applicable Indian Food Safety and Standards Regulations and Bureau of Indian Standards requirement for packaged drinking water. That’s how we ensure that you get a clean, pure taste every time you open a bottle of Aquafina.”

Of course, tap water in the US is drinkable. So in no way was this endangering the drinkers. And this issue is restricted to the US alone. The water sold in India is pure and much, much cleaner than what we get in our taps.

Categories: NEWS