Home > DISTRICT-NEWS, Virudhunagar > பாதி தின்ற சமோசாவில் பல்லி கிடந்ததால் ‘ஷாக்’ மயங்கி சரிந்தார் துப்புரவுத் தொழிலாளி

பாதி தின்ற சமோசாவில் பல்லி கிடந்ததால் ‘ஷாக்’ மயங்கி சரிந்தார் துப்புரவுத் தொழிலாளி

20,March, 2016
 

விருதுநகரை சேர்ந்தவர் ஜெயகனி. நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தேச பந்து மைதானம் அருகே யுள்ள ஒரு டீ கடையில் சமோசா சாப்பிட டார். பாதி தின்ற போது அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. அப்போது சமோசாவில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்ததும் நகராட்சி சுகாதார அலுவலர் குருசாமி, மாவட்ட உணவுப் பொருள் தர கட்டுப் பாட்டு நிலைய அதிகாரி சாமுவேல் டிசன் தலைமையிலான அதி கா ரி கள் அந்த டீ கடை யில் சோதனை நடத் தி னர். விரு து ந கர் ரயில்வே கால னியை சேர்ந்த செய் யது என் ப வ ரி டம் சமோசா வாங்கி விற் பனை செய் தது தெரிந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள் செய் யது கடை யில் இருந்த சமோசா முழு வ தை யும் பறி மு தல் செய்து கடைக்கு சீல் வைத் த னர். தொடர்ந்து பஸ் நி லை யம், பஜார் பகு தி யில் உள்ள கடை க ளில் சுகா தா ர மின்றி விற் கப் பட்ட உணவு பொருட் களை பிளீச் சிங் பவு டர் கொட்டி அழித் த னர். டீ கடை யில் சமோசா சாப் பிட்ட துப் பு ரவு தொழி லாளி மயக் கம் அடைந்த சம் ப வம் விரு து ந க ரில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

%d bloggers like this: