Home > NEWS > டெல்லியில் அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

டெல்லியில் அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

20,June, 2016

டெல்லி: டெல்லியில் அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், முத்ரா வங்கி, ஜிஎஸ்டி மசோதா குறித்து வர்த்தகர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தர நிர்ணய சட்டங்களில் வர்த்தகர்களை பாதிக்கும் அமசங்களை நீக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேறவில்லை எனில் நாடு தழுவிய போராட்டம் நடக்கும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Categories: NEWS
%d bloggers like this: