திட்டக்குடியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
திட்டக்குடி : திட்டக்குடியில் உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் நகர அனைத்து வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க ஆலோசனைக் கூட்டம் திட்டக்குடியில் நடந்தது. வணிகர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.
மண்டல மாவட்டத் தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சண்முகம், மாநில இணைச் செயலர் தங்கராசு முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறையின் மாவட்ட அலுவலர் டாக்டர் ரவி, வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மங்களூர் சுந்தரமூர்த்தி, கம்மாபுரம் நல்லதம்பி பங்கேற்று பேசினர். திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த உணவகம், அரிசி ஆலைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
—————————————-
ANY PROBLEM TO VIEW THIS SITE PLEASE VISIT THE BELOW SITE CONTAIN SAME POSTS
http://foodsafetynewstn.blogspot.in
DOWNLOAD FORMS




Visitors
- 596,788
Recent Posts
- FSSAI working on draft standards for foods related to IEM for infants
- துரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?
- Health dept raids dairy, collects 9 milk samples, destroys 20 kg cream
- Step by Step effect: DM asks all school canteens to be inspected
- Food safety in the Kerala takes a back seat
- Kerala Food Safety Commissonerate warns stern action on sale of bottled water violationg law
- FSSAI urges state food safety chiefs to dispose of pending PFA cases
- Is your honey pure enough? FSSAI to ensure purity with 20 parameter test
- கார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்
- Mango, sugarcane juice outlets checked by VMC
- Collector warns sellers against adulteration of drinks this summer
- Food safety Officers stage protest- Madurai
- அவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
- உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் -Naangam Thoon
- குட்கா பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை
- கூழ், ஜூஸ் பானங்களை கண்ணாடி டம்ளரில் தரவேண்டும் கடைக்காரர்களுக்கு உத்தரவு
- சேலத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- செயற்கை முறையில் பழம்கள் விற்பனை
- தஞ்சையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- FSSAI-Notice for Claims, Suggestions and Comments
- ‘Over 100 students fell ill after eating lunch’
- Food department finds little to test in school kitchen
- Food watchdog warns fruit traders
- டாக்டர்ஸ் எச்சரிக்கை
- பந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு
- அதிகரித்து வரும் காலாவதி உணவு பொருட்கள்
- FSSAI notification discourages simultaneous handling of food, currency
- கலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு
- Extension of last date for sending Comments / suggestions on Artificial Ripening of Fruits. (Uploaded on: 04.04.2018)
- FSSAI drafts new standards and regulations under oils and fats category
- More work required to be done regarding implementation of regulations
- FDA Maharashtra directs use of blue colour in making of industrial ice
- FSSAI notifies draft regulations pertaining to claims, adverts by FBOs
- Health dept team collects samples from food stalls near bus stand
- Dirty money is quite literally making you sick
- Chinese Pudi replaces carbide in fruit market
- Chocolate production may be harming environs
- இறந்த கோழி இறைச்சி விற்பனை அதிகரிப்பு
- தரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை
- வேலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ்
- தரமான குளிர்பானங்களை வாங்க வேண்டும்
- தேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்
- தரமான உணவு வேண்டும்!’ – போராட்டத்தில் குதித்த திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்
- ஃபுட் பாய்சன் தவிர்ப்போம்!
- பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
- Food safety dept sets out to purge illegal water can units
- குடிநீர் ஆய்வுக்கு உத்தரவு
- புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்
- FDA Under Scanner For Lack Of Officials In The Dept
- Currency Notes and Coins: A source of microbilogical contamination
WELCOME
- Advisory (24)
- COURT ORDERS (13)
- DISCUSSIONS (10)
- DISTRICT-NEWS (2,705)
- Ariyalur (49)
- Chennai (160)
- Coimbatore (138)
- Cuddalore (360)
- Dharmapuri (58)
- Dindigul (97)
- Erode (83)
- Kancheepuram (45)
- Kanniyakumari (48)
- Karur (29)
- Krishnagiri (55)
- Madurai (84)
- Nagapattinam (74)
- Namakkal (81)
- Perambalur (34)
- Pudukkottai (30)
- Ramanathapuram (51)
- Salem (264)
- Sivaganga (45)
- Thanjavur (45)
- The Nilgiris (96)
- Theni (108)
- Thiruvallur (33)
- Thiruvarur (51)
- Thoothukudi (60)
- Tiruchirappalli (48)
- Tirunelveli (84)
- Tiruppur (70)
- Tiruvannamalai (37)
- Vellore (51)
- Villupuram (156)
- Virudhunagar (72)
- DRAFT (61)
- FORMS (31)
- FSO-ACTIVITIES (34)
- FSSA ACT &RULES (20)
- FSSACT-COURT ORDERS (4)
- GO&NOTIFICATION (112)
- HEALTH TIPS (114)
- Labelling (15)
- MINUTES (8)
- NEW POST (518)
- NEWS (5,160)
- Uncategorized (41)
- VIDEO NEWS (25)
- What's New-FSSAI (109)
Archives
Use full web sites
- GOVT OF KERALA -COMMISSIONER OF FOOD SAFETY -WEBSITE
- Kerala State -FoodSafetyNews
- TamilNadu Govt -FoodSafety Dept-Website
- TNFS&DA CUDDALORE DISTRICT
- unavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்