Archive

Archive for October, 2018

என் உலகம் சுவாரஸ்யமானது! – அமுதா ஐ.ஏ.எஸ்–(அவள் விகடன்)

31,October, 2018 Comments off

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவருபவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி… மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர். சிவில் சர்வீஸ் துறைக்கு வர நினைப்பவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணம். சென்னை, டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்த மணித்துளிகள், பூஸ்ட் அப்!

இளமைப் பருவமும் ஐ.ஏ.எஸ் ஆர்வமும்…

நான் பிறந்து, வளர்ந்தது மதுரை. பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். எனக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை. என் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் மறைவுக்குப்பிறகு பாட்டிக்குக் கிடைத்த ஓய்வூதியத்தைப் பெற கலெக்டர் ஆபீஸுக்கு நானும் பாட்டியுடன் போவேன். அங்கே மக்கள் அனைவரும் ஒருவருக்கு வணக்கம் சொல்றதைப் பார்த்து, ‘இவர் யார்?’னு பாட்டிகிட்ட கேட்டேன். ‘இவர்தான் கலெக்டர். ராஜா மாதிரி, மக்களுக்கு நல்லது பண்ணுறது இவர் வேலை’னு அந்த 13 வயசுல எனக்குப் புரியும்படி பாட்டி சொன்னார். ‘நாமும் கலெக்டராகி, மக்களுக்கு நல்லது பண்ணணும்’னு அப்போதான் எனக்குள்ள முதல் ஸ்பார்க் ஏற்பட்டுச்சு. பள்ளிக் காலங்களில், ‘பெண்கள் கபடி விளையாடினா என்ன?’னு, கபடி ப்ளேயர் ஆனேன். தொடர்ந்து மூணு வருஷங்கள் அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். ஒருமுறை மலையேறும் பயிற்சிக்காக இமயமலைக்குப் போனப்போ, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவங்களும் அங்க மலையேறும் பயிற்சிக்காக வந்திருந் தாங்க. அப்போ அவங்ககிட்ட பேசக் கிடைச்ச வாய்ப்புதான் ரெண்டாவது ஸ்பார்க்.

ஐ.பி.எஸ் டு ஐ.ஏ.எஸ்

பள்ளிப்படிப்பில் நான் ஆவரேஜ் மாணவிதான். மதுரை, வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரியில் சேர்ந்தேன். எல்லாப் பாடங்களிலும் தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடிச்சேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் கிடைச்சது. ‘அடுத்த முயற்சியில் உன்னால நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆக முடியும்; அப்போதான் பல துறைகளில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய முடியும்’னு அப்பா ஊக்கப்படுத்தினார். இரண்டாவது முயற்சியில், 1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானேன். இதற்கிடையில் என்னைப் பார்த்து என் அண்ணனுக்கும் சிவில் சர்வீஸ் ஆர்வம்வந்து, எனக்கு முன்பாகவே எக்ஸாம் எழுதி 1992-ல் செலெக்ட்டானார். இப்போ, ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இருக்கார்.

25 ஆண்டுகளில்…

கடலூர் சப்-கலெக்டராக என் ஐ.ஏ.எஸ் பயணத்தைத் தொடங்கினேன். தொடர்ந்து கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆட்சியர், யுனிசெஃப் அதிகாரி, பல துறைகளில் தலைவர், இப்போது உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர்னு இதுவரை 15 பணிமாறுதல்களைச் சந்திச்சிருக்கேன். இவற்றில், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பணியாற்றியது நிறைவான அனுபவம். தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுயஉதவிக் குழு வளர்ச்சி உட்படப் பெண்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகச் செய்த விஷயங்கள் கண்கூடாகப் பலன் தந்தன.

சென்னையில் பெருவெள்ளம் வந்த போது, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு என் பொறுப்பை நிறைவுடன் செய்தேன். மத்திய அரசின் உதவித்தொகையுடன் லண்டன்ல நான் படிச்ச முதுகலை பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பு மற்றும் அங்கே கிடைச்ச அனுபவங்களை என் பணியில் பெரிதும் பயன்படுத்துறேன்.

என் சர்வீஸ்ல ரெண்டாவது வருஷம். அப்போ செங்கல்பட்டு சப்-கலெக்டரா இருந்தேன். பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பலைத் தடுக்க முயற்சி செய்த என்னை மிரட்டினாங்க; லஞ்சம் கொடுக்கிறதா சொன்னாங்க. எதுக்கும் நான் அசைந்து கொடுக்கலை. ஒருநாள் ஆற்றில் மணலைத் திருடிச்சென்ற லாரிகளைச் சிறைப்பிடிச்சேன். அப்போ ஒரு லாரி ஓட்டுநர் என் கார் மீது லாரியை மோதியதில் என் முதுகில் அடிபட்டது. இப்படி நிறைய விஷயங்களைப் பார்த்துட்டேன். உயரதிகாரிகளின் பாரபட்சம், ஆண் பெண் பாகுபாடு, நேர்மையாக இருப்பதால் வரும் பணி மாறுதல் மற்றும் அச்சுறுத்தல்கள்னு நிறைய சவால்களை எதிர்கொண்டிருக் கேன். இன்னும் நிறைய சவால்களை எதிர்கொண்டு பணியாற்ற ஆர்வமா யிருக்கேன். 

இரு முதல்வர்கள்…

என் பணிக்காலத்தில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் தலைமையிலான அரசுகளில் பணியாற்றியிருக்கேன். நான் ஈரோடு கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி ஐயா கலந்துகிட்டப்போ, இறுதியாக நன்றியுரையை நான் தமிழில் கவிதையாகப் பேசினேன். ‘தமிழில் எல்லாம் ஆர்வம் இருக்கா? கவிதையெல்லாம் எழுதுவீங்களா… நல்லது, தொடருங்க’னு மேடையிலேயே வாழ்த்தினார். நான் தருமபுரி கலெக்டராக இருந்தபோது நடுநிலையா இருந்ததால, என்னை மாற்ற அந்த மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பலர் நினைத்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஐயாவிடம் அந்தச் செய்தி செல்ல, ‘இந்த கலெக்டரை மாத்த முடியாது. அவங்க மூலமா பின்தங்கிய உங்க மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்துக்கோங்க’னு சொல்லியிருக்கார். ஜெயலலிதா மேடம், அதிகாரிகள் சொல்லும் யோசனை சிறப்பானதாக இருந்தால், உடனே அதைச் செயல்படுத்த உத்தரவிடுவார். என்மீது தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு விஷயத்தை உடனே செய்து முடிக்கத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுப்பார்.

நாங்க ஐ.ஏ.எஸ் தம்பதி!

என் கணவர் ஷம்பு கலோலிகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் செலெக்டானவர். தற்போது தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகயிருக்கார். மீடியாவிலிருந்து விலகியிருக்கவே விரும்புவார். இருந்தாலும், என்னைப் பத்தி வெளியாகும் செய்திகளை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி, அது பற்றிப் பேசுவார்.

போட்டோகிராபி, சைக்கிளிங், இளையராஜா…

வைல்ட் லைஃப் போட்டோகிராபி, என் பிரதான ஸ்ட்ரெஸ் பஸ்டர். எட்டு வருஷங்களா வருடத்தில் சில நாள்களை ஒதுக்கி, பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுக்குப் போய் போட்டோ எடுத்துட் டிருக்கேன். வாரம்தோறும் விடுமுறை தினங்கள்ல, 30 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிளிங் போறேன். இளையராஜாவின் தீவிர ரசிகை. தினமும் அவர் பாடல்களைக் கேட்கவே, தனியாக நேரம் ஒதுக்குவேன். இப்படி, என் பர்சனல் உலகம் சுவாரஸ்யமா இருக்கும்!’’

Categories: NEWS

உலக அயோடின் குறைபாடு தினம்! -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்!

21,October, 2018 Comments off

உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது. மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்! இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.

CRz7iiVUsAADMY1

மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.

முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்புன்னு நெனைக்கின்றாங்க. அது ரொம்ப தப்பு. அயோடின் என்பது ஒருவகையான மினரல் ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.

இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 4.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.

சுருக்கமா சொல்லணும்னா மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான்! சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது. மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.

இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.

இதுக்கிடையிலே நமது உடலில் இயற்கையாகவே அயோடின் உள்ளது. ஆனால், இந்தச் சத்து பற்றாக்குறையின் போது நமது உடலுக்கு அயோடின் சேர்ப்பது அவசியமாகிறது.

அறிகுறி

காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது,

மலட்டுத் தன்மை,

முடி உதிர்வு,

சருமத்தில் வறட்சி, குளிர் / வெப்பத்தை தாங்க முடியாமை,

களைப்பு,

மனச் சோர்வு,

அதிக வியர்வை,

படபடப்பு,

எப்போதும் தூக்க கலக்கம்,

மலச்சிக்கல் / வயிற்றுப் போக்கு,

கழுத்தில் வீக்கம் போன்றவை

இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.

ஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.

இந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.

பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு

அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயாகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, சுறுசுறுப்பு, பசியின்மை, குறைவான இருதயத் துடிப்பு, குறைந்த வளர்சிறை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.

குழந்தைகளை இக்கோளாறுகள் அதிகமாக பாதிக்கின்றன. அவர்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் குறைவாயாக வேலை செய்தால் அயோடின் குறைவு உருவாகும். அதனால், கிரெட்டினிசம் என்னும் நிலை உண்டாகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போதிய அளவு மன வளர்ச்சி இருப்பதில்லை. அயோடின் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவாக இருக்கும்.

இதனால், அவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இருக்காது. இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். பாதிப்பு அதிகரிக்கும் போது மனைநிலை பாதிப்பு ஏற்படும். இந்த அயோடின் பற்றாக்குறை மேலும் கடுமையான விளைவுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிரச்னையின் ஆரம்பக் கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம்.

சிகிச்சை

அயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.

அயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோ டினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது

அயோடின் யாருக்கு எவ்வளவு?

தினந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் அயோடினின் அளவு அவர்களின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

சிசுகளுக்கு அவை கருவில் வளரும் போதே 5 முதல்10 மாதங்களில் 40 முதல் 50 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு குழந்தைகள் வளர வளர வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

* 1 – 3 வயது – மைக்ரோ 70 கிராம்
* 4 – 6 வயது – 90 மைக்ரோ கிராம்
* 7 – 10 வயது – 120 மைக்ரோ கிராம்
* 11 – 50 வயது – மைக்ரோ 150 கிராம்

Categories: NEWS

World Iodine Deficiency Day-21st October.

21,October, 2018 Comments off

IMG-20181021-WA0028IMG-20181021-WA0027IMG-20181021-WA0026

Categories: NEWS

FSSAI directs officers to instruct labs to test presence of glyphosate

20,October, 2018 1 comment

Keeping in view the adverse effect of glyphosate, a herbicide found in pulses, FSSAI has directed authorised officers to instruct the laboratories to test its presence along with other testing parameters.
According to an order by the country’s apex food regulator, there is a possibility of higher level of residues of glyphosate found in pulses, which are adversely affecting the health of the consumers when consume.
FSSAI has informed all the authorised officers to direct the lab assistant to test the presence of glyphosate along with other testing parameters when submitting the pulses samples. Further, the data collected by the regional officers on the presence of glyphosate found in pulses needs to be submitted at FSSAI headquarters every fortnightly.
However, taking note of the maximum residue limits (MRLs) for glyphosate in pulses not specified in the Food Safety and Standards Regulations, 2011, the apex food regulator have informed to follow the MRL for glyphosate as specified in Codex standards with regards to import clearances.
The MRL specified for commodities are beans (dry) upto 2mg/kg; lentils (dry) 5mg/kg; peas (dry) 5mg/kg and soybean (dry) 20 mg/ kg. Reference of Codex can be view from time to time for upgrade in MRL of glyphosate in pulses the order recommended.
Glyphosate is one of the largest selling herbicide in the world. Glyphosate was considered to be safe but in 2015, the World Health Organization’s IARC classified glyphosate as a probable human carcinogen.
In India, glyphosate is being used as a pre-harvest desiccant in several crops resulting in high residues in food.
Glyphosate is considered to be highly toxic and dangerous for human health. When ingested in larger quantities, it can affect immunity to serious diseases and also absorption of mineral and vitamin nutrients.

Categories: NEWS

Swasth Bharat Yatra begins in six Indian locations on World Food Day

20,October, 2018 Comments off

On the occasion of World Food Day recently, the Swasth Bharat Yatra got underway simultaneously in six locations across India – Leh (Jammu and Kashmir), Panaji (Goa), Thiruvananthapuram (Kerala), Puducherry, Ranchi (Jharkhand) and Agartala (Tripura).
The kick-off event was a prabhat pheri at all these locations with people from a wide cross-section of society including children, NCC cadets, NSS volunteers, etc. participating. After day-long activities in these cities, 150 volunteer-cyclists (at least 25 from each location), along with a convoy of vehicles for education, awareness and safety would be flagged off from these remote locations.
After cycling for over 100 days and covering about 2,000 locations, the Eat Right Convoys, along with the cyclists, will reach New Delhi in the last week of January, where a massive outreach programme in planned in Delhi and the National Capital Region (NCR).
Altogether, about 7,500 cyclists are expected to participate and they together will cover a distance of over 18,000km. They will cycle about 50km or more moving from one city to another in a relay format.
Thousands of other cyclists are likely to join for shorter distances and lakhs of people will directly participate in various activities, including prabhat pheris across the country. This would not only mobilise the masses, but also create a large pool of local community champions to sustain the movement.
Along with this, Eat Right melas, Eat Right conventions and a national poster competition are planned with a view to amplify and deepen engagement with various stakeholders, particularly with our young people.
Continuing its unstinted efforts to ensure safe and wholesome food for every citizen of the country, the Food Safety and Standards Authority of India (FSSAI), under the Ministry of Health and Family Welfare at the Centre and the food safety commissioners at the state level, is leading a massive mobilisation drive through the largest ever pan-India cycle rally, the Swasth Bharat Yatra.
Driven by passion and a clear vision, the mission of Swasth Bharat Yatra is to connect a country of 130 crore citizens physically and in thought, bringing alive Mahatma Gandhi’s dream of a healthier India to commemorate his 150th birth anniversary.
This yatra aims to build awareness around food safety, combating food adulteration and healthy diets to make this a household habit and culture. FSSAI has dispatched specially-fabricated Eat Right mobile units to all the six locations and Food Safety on Wheels, a mobile food testing unit as a part of the convoy.
Several VIPs kick-started the Swasth Bharat Yatra at different locations. Ranchandra Chandravanshi and K K Shailja, state health ministers started it in Ranchi and Thiruvananthapuram, respectively. The chief executive counsellor of Ladakh started the yatra in Leh, the commissioner and mission director, National Health Mission (NHM) in Agartala and the collector in Puducherry.
The events witnessed huge enthusiasm among the local citizens and the media. The first batch of cyclists has been flagged off from these places to begin its journey towards Delhi.
In keeping with the philosophy and spirit of the Swasth Bharat Yatra as a people’s movement, it was led by school students, NCC and NSS cadets and other partners.
Students and volunteers made a strong pitch for promoting right eating habits, pointing to the alarming increase in food related lifestyle diseases. They urged everyone to join the movement by inculcating right eating habits and invited volunteers to register as cyclistsvia the Swasth Bharat Yatra portal.
In Delhi, this occasion was marked by a special press conference addressed by students from different schools.
Calling them Eat Right Champions, the students addressed the media in a highly engaging and interactive format. They explained the scale and scope of the outreach activities and the key messages of Eat Right India movement and Swasth Bharat Yatra.
They hoped that young people, in the spirit of solidarity, across the country would join the Swasth Bharat Yatra to make a difference to the way its citizens eat. The young Eat Right Champions accepted the fact that they often eat driven by convenience and impulse rather than nourishment and good health.
They recognised the fact that due to unsafe food and poor diets, people around the world today face numerous health challenges.
They showed serious concern about the fact that six of the top ten risk factors for burden of disease in India are food-related.
On one hand, the problem of chronic hunger continues unabated and diets of most people lack essential vitamins and minerals, and on the other, overweight and obesity are on the rise.
Unsafe food and poor diets result in foodborne illnesses, wasting and stunting, the growing incidence of diabetes and cardiovascular diseases. This calls for urgent action, particularly by young people, so that everyone is mindful of what to eat, how to eat and when to eat.
They also appreciated the fact that the Government of India was committed to the cause of malnutrition through measures such as the Targeted Public Distribution System (TPDS), convering approximately 80 crore people; the POSHAN Abhiyaan; the Integrated Child Development Services (ICDS), covering approximately 9.83 crore mothers and children, and the Mid-Day Meal (MDM) Scheme, covering approximately 10.03 crore children to improve nutrition outcomes in the country. The collective financial outlay of TPDS, ICDS and MDM together, for the financial year (FY) 2018-19 is about Rs 2 lakh crore.
However, they were concerned that despite numerous programmes and policies being operational in the country, still 19.6 crore people are chronically undernourished, 38.4 per cent of children below the age of five years are stunted, 21 per cent are wasted and 35.7 per cent are underweight. Over 50 per cent of women of reproductive age group (i e between 15 and 49 years) are anaemic and prevalence of anaemia among men is 22.7 per cent.
Realising that good nutrition is critical to good health as well as the growth and development of the nation the students understood the importance of the Eat Right India movement. They also remarked how the Eat Right India movement is focused on preventive healthcare as per the National Health Policy 2017 and is at the heart of the government’s flagship programmes like the Ayushman Bharat Yojana, POSHAN Abhiyaan, Anaemia Mukt Bharat and Swacch Bharat Mission.
They thanked the government for their continued efforts towards addressing issues of under nutrition and malnutrition in the country, particularly among the vulnerable sections of the society, adding that more efforts were required to engage, excite and enable people to eat right.
They thanked the food businesses, who have shown courage and conviction to reformulate their food products and provide healthier options to them so that they can gradually reduce their intake of salt, sugar and fat content and eliminate trans-fats altogether and make India trans-fat free by 2022-India@75.
Understanding that repeatedly heating and using cooking oil can lead to the formation of trans-fats and other harmful elements that are hazardous to health, they appreciated the efforts of the all the stakeholders involved in reusing used cooking oil to make biodiesel instead not only as a healthy but an environmentally safe practice.
They also thanked food businesses that have begun to fortify edible oil and milk voluntarily in the open market, which amounts to almost 47 per cent of packaged oil and 21 per cent of packaged milk.
Fortification is being promoted by notification of standards for five staples (wheat flour, rice, oil, milk and salt), +F logo for easy identification by consumers and technical support to states for ICDS and MDM programmes to adopt fortified food products. The students acknowledged FSSAI’s efforts to raise the bar of food safety and promote healthy diets in the country.
To engage, excite and enable citizens to eat right, FSSAI has developed powerful, holistic messages on personal and surrounding hygiene, detecting adulteration, eating a balanced diet and avoiding foods high in fat, sugar and salt (HFSS).
Simple, scientifically-accurate material has been co-created with domain experts such as guidance booklets like The Pink Book for home kitchens, The Yellow Books for schools, The DART Book for testing adulteration, etc.
National-level resource persons and health and wellness coordinators have been trained to disseminate these messages widely. Consumer guidance notes to educate consumers and address common misconceptions are also released regularly.
They also referred to FSSAI’s unique Food Safety Training and Certification (FoSTaC) programme that trains and certifies food safety supervisors on each food business premise.
Over 50,000 food supervisors have been trained under FoSTaC in just one year, thus building capacity of food businesses to ensure compliance towards food safety.
The students appreciated the Eat Right Toolkit that been developed for Health and Wellness Centres under Ayushman Bharat Yojana, to ensure that these messages reach the grassroots level, with interesting activities and training aids to train ASHA, ANM and other frontline health workers to carry the message to every household.
In keeping with Gandhiji’s strong belief in involving the local community in social movements, one of the key outcomes of the mass outreach through the Swasth Bharat Yatra would be the creation of local champions for Eat Right India.
These local champions would be empowered to drive change through simple, powerful messages on safe and healthy eating, creating a grassroots movement with a deep foundation in the heart of the community.
The true strength of the Eat Right India Movement and the Swasth Bharat Yatra lies in its networks and partnerships. The Movement, by its very design, is based on active participation of all stakeholders-consumers; producers; central and state governments; professional associations like the Indian Medical Association, the Association of Food Scientists and Technologists etc; civil society organisations; leaders and peers in the local community; frontline health workers etc, all of whom have a role in the yatra and the movement.
The awareness that food safety and unhealthy diets are a compelling and real public health problem today is expected to lead to action by all these stakeholders on a long-term basis, thereby creating a sustainable ecosystem for safe and wholesome food.
Gandhiji’s life and his message have contemporary relevance and are of great value even today. This is also true about his views on food and nutrition, where key decisions on what to eat, how to eat and when to eat are taken by individuals and not the government.
As an extraordinary leader, Gandhiji stirred popular imagination of the time and unleashed the power of ordinary people, inspiring all women and men in the country towards a unifying goal of freedom from the British Empire.
Faced with multiple public health challenges, the country needs a mass movement that could once again stir popular imagination.
While several activities are planned at the national level this year, next year, events and outreach activities will be organised by the states and Union Territories (UTs) to reach out to various stakeholders and the citizens up to the district and sub-district level.
This would give further momentum, enhance outreach and ensure sustainability of the movement. The Eat Right movement is a truly collaborative movement with participation of various Central and state government departments, members of the local community, professional associations, civil society, industry associations and all businesses, small and big.
The Eat Right movement is completely aligned with Prime Minister Narendra Modi’s vision that all programmes associated with the 150th birth anniversary of Mahatma Gandhi should be designed around the theme of Karyanjali – Gandhi in action.
The Eat Right movement and the Swasth Bharat Yatra are planned to reach the masses, which are the real engines of change. This is expected to trigger a mass, one-of-a-kind public health movement in India that would fundamentally transform the way India eats.

Categories: NEWS

FSSAI seeks new talent as Govt notifies FSSAI Recruitment Regulations

20,October, 2018 Comments off

The government formally notified the first set of Recruitment Regulations of FSSAI in the official gazette recently. A few weeks ago, the government sanctioned 500 new posts to strengthen the functioning of the country’s apex food regulator.
Pawan Kumar Agarwal, chief executive officer, FSSAI, said, “These two measures, coupled with the recent approval extending the benefit of government housing to regular employees of FSSAI should resolve the issue of shortage of staff in the authority, which was thus far managing its affairs through deputations and contractual staff.”
He added that the manpower sanctioned for FSSAI was raised from 356 to 824 in August 2018, and the Food Safety and Standards Authority of India (Recruitment and Appointment) Regulations, 2018 would now pave the way for recruitment of personnel on regular basis to the authority.
Agarwal elaborated that a large number of the newly created posts are for technical functions, particularly of technical officers (255 posts) and assistant director technical (60 posts), where the staff shortage is particularly acute. In addition, 74 new posts of Central food safety officers have been created.
With this, FSSAI would now be able to handle food safety inspections and enforcement for Central licensees directly instead of entirely depending on the states.
Meanwhile, the Recruitment Regulations of FSSAI now allow direct recruitment up to the level of director as a lateral entry. Further, keeping in view the requirement in the technical areas.
“The concept of consolidated remuneration, based on the years of experience for posts in IT and specialised cadre has been introduced to attract the best talent pool of candidates available in the market. A provision to hire services of consultants from the open market where special skills and competencies, not covered in the recruitment regulations are not available, has also been incorporated. The levels of posts have been defined to ensure proper promotional avenues, under the rules,” said an official statement released by the apex food regulator.
Further, to have a modern and robust food control system, the government has sanctioned to create posts for new functional areas like social and behavioral change communication, training and capacity building and new technologies. Moreover, FSSAI has been able to persuade state governments to strengthen and augment the food safety mechanism and several state governments have increased recruitment of food safety personnel in recent months.
The official statement from FSSAI added, “To fuel its future growth, FSSAI is looking to recruit well-qualified, energetic and dedicated candidates who are ready to serve the country. A career in FSSAI means not only a steady job with adequate financial benefits, unparalleled career potential and personal growth, but also an opportunity to contribute to ensuring safe and wholesome food for 130 crore citizens of the country.”
“Candidates would be selected through a rigorous and transparent process, and an advertisement would be circulated inviting applications shortly. Candidates selected in FSSAI will draw basic salary, along with dearness allowance, transport allowance, house rent allowance, etc., as per the Seventh CPC,” it added.
The statement said, “Along with basic pay and other allowances, reimbursement of expenses for newspaper, telephone charges, etc. as per eligibility shall be applicable. Medical facilities for self and dependents under CGHS/ CSMA shall also be applicable.”
“Selected candidates will be governed by the defined contribution New Pension Scheme (NPS), in addition to the benefit of gratuity,” it added.
The FSSAI CEO thanked the government for extending its support in augmenting the manpower of FSSAI and notifying the Recruitment Regulations. Simultaneously, he invited aspirants with drive, initiative and requisite qualifications to become a part of FSSAI.

Categories: NEWS

Delivery vehicles smuggling sub-standard sweets caught

20,October, 2018 Comments off
 

Chandigarh, Oct 16 (UNI) In yet another one of its kind illicit movement of sub-standard sweets, the Food Safety Team in two different inspections nabbed two newspaper carrying vehicles smuggling alleged adulterated sweets, Mr Kahan Singh Pannu, Commissioner Food and Drug Administration Punjab, informed.

At about 0430 hrs, the Food Safety Team Pathankot intercepted a TATA Ace vehicle carrying 150 kg boondi dana and about 100 kg burfi.

The driver disclosed that the boondi dana was associated with Inderjit Krishanlal & Sons, Gandhi Camp Jalandhar and produced a challan for the same but no proof regarding the carrying of burfi was produced.

In a similar incident, the same team intercepted a Tata 407 at Dhangu Road carrying 4.05 quintals of sweets linked with Kishore Petha House, Mukerian, hidden under the newspaper stock.

Categories: NEWS

17 samples of food items lifted, various shops challaned for insanitary conditions

20,October, 2018 Comments off
 

Assistant Commissioner, Food Safety, Jammu, Dr Parvesh Kumar and his team inspecting packaged mustard oil.

JAMMU, Oct 15: To ensure that no adulterated food item is sold out in the market, Food Safety wing of Drugs and Food Control Organization, Jammu conducted a special drive during ongoing Navratras with a special focus on milk and milk products, edible oils, Drau and Singhara atta and Sabu Dana.

A team of food safety officers led by Dr Parvesh Kumar, Assistant Commissioner, Food Safety Jammu under the overall supervision of Commissioner Food Safety, J&K, inspected various sweet shops, grocery shops, Bakery shops and oil mills. As many as 17 samples of various food items were lifted so for which include atta of Singhara and Drau, milk, paneer, curd, edible oil, Sabu Dana.

During the inspection, various shops namely New Baker, Sat Guru sweet shop, Kwality Dhaba at Shastri Nagar, Jandyal sweet shop at Sanjay Nagar Chowk, Chowdhary Milk products at last Morh, Chowdhary Milk shop at Rampura, Chowdhary sweet shop at Shastri Nagar were challaned under insanitary and unhygienic conditions and samples of Milk and Milk products were also lifted from the same shops.

Samples were also lifted from Pahalwan sweet shop at Peer Mitha, Vermani Store at Gandhi Nagar, JK Oil Industry at Gangyal, Ruhi Baker at Gangyal, Future Retail at Jewel, Super Karyana Store, Rajinder Dry Fruit and Karyana Merchant at Jewel.

The team also held an awareness programme for shop keepers outside Dhoodadhari Mandir, Shastri Nagar and Raghunath Mandir, wherein shopkeepers were instructed to maintain norms as per FSS Act 2006 and follow Swacch Bharat Abhiyan.

The team was comprised of Food Safety officers Daleep Singh, Ajay Khajuria, Hans Raj Andorra and Pervaiz Ahmed.

Categories: NEWS

Formaldehyde issue puts FSSAI in a spot

20,October, 2018 Comments off
 

Panaji: Stating that permissible limits of naturally occurring formaldehyde were not available, the assistant director of the Food Safety and Standards Authority of India (FSSAI), told the high court of Bombay at Goa that a scientific panel would examine the issue of “setting permissible limits of naturally occurring formaldehyde in fish and fish products”.

The authority, in its affidavit responding to three petitions over the formalin in fish issue, put the onus on the state government by stating that enforcement of the Food Safety and Standards Act 2006, and Food Safety and Standards Regulations 2011, primarily lay with the state.

The advocate representing the FSSAI told the court that the authority had already given all states a guidance note on formalin. The FSSAI further stated that it has been issuing advisories and directions to all states from time to time for effective and rigorous enforcement. It maintained that it was up to officials of the food safety department of each state to check compliance of standards laid down under the prevalent acts and regulations.

Justice N M Jamdar told the advocate representing the FSSAI that the court had sought the authority’s say in the matter considering that it was an expert body. Stating that the court had expected the FSSAI to apply its mind in the matter, Jamdar said it “cannot simply reproduce the act” (in its affidavit). He added that while the state may be the implementing authority, the central authority is “still the apex body”.

The issue saw yet another citizen, Sanjeev Raiturcar, file a petition in the formalin in fish issue. Raiturcar has prayed for directions to close down the wholesale fish market at Madel, Margao, and reopen it only once the municipality provided all the necessary infrastructure of drainage, toilets etc. and after consent from the relevant authorities including the Goa State Pollution Control Board was obtained.

The petitioner has also prayed for directions to stop sewage and drainage of toxic water into the Sal and adjoining fields.

Categories: NEWS