Archive

Archive for the ‘COURT ORDERS’ Category

Judgement Copy–Misbranding

24,July, 2017 Comments off
Categories: COURT ORDERS

Nigetha Trading Company Vs. The Food Safety commissioner (karur oil company seize case)MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED:09.08.2016

22,August, 2016 Comments off
Categories: COURT ORDERS

R. Chandramohan Versus The Food Safety Officer (Non edible oil case judgement ) MADURAI BENCH OF MADRAS HIGH COURT

22,August, 2016 Comments off
Categories: COURT ORDERS

Designated Officer(Medical officer) Vs Karnataka Govt–Judgement (favourable to FSO’s Promotion)

23,February, 2015 1 comment

Pages from WP60255-14-22-01-2015._Page_1Pages from WP60255-14-22-01-2015._Page_2

FOR READ FULL JUDGEMENT COPY DOWNLOAD THE PDF FILE.

Categories: COURT ORDERS

NASVI Vs South Delhi Municipal Corporation – Street vendors case – Delhi HC judgement(Corporation and Municipalities have no power to prohibit any food item to sell)

3,January, 2015 Comments off
Categories: COURT ORDERS

SUPREME COURT OF INDIA-J U D G M E N T-FSSACT 2006- Public Interest Litigation petition

3,July, 2014 Comments off

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 681 OF 2004
Centre for Public Interest Litigation .. Petitioner
Versus
Union of India and Others .. Respondents
J U D G M E N T
K. S. Radhakrishnan, J.
1. The writ petition was preferred for constituting an
independent Expert/Technical Committee to evaluate the
harmful effects of soft drinks on human health, particularly
on the health of the children, and also for a direction to
respondent No. 1 – Union of India – to put in place a
regulatory regime which could control and check the
contents in a particular chemical additive in foods, including
soft drinks. Further, direction was also sought for against
respondent no. 1 to make it mandatory for the soft drinks
manufacturers to disclose the contents and their specific
quantity on the labels of soft drinks, including appropriate
warnings, qua a particular ingredient, and its harmful effects
on the people. Petitioner has also sought for a direction to
respondent no. 1 to check and control the misleading
advertising of soft drinks, particularly advertisements
targeted at children, unwary uneducated and illiterate
people.

2. The Union of India and other respondents have
maintained the stand that the Food Supply and Standards
Act, 2006 (the FSS Act), along with its Rules and Regulations
framed thereunder, constitute a vigorous regulatory regime,
which takes care of all the above mentioned situations and
provisions of the FSS Act and the Rules and Regulations are
being enforced scrupulously and meticulously. Over and
above, it was pointed, in pursuance to the orders passed by
this Court on 8.2.2011 and 15.4.2011, the Food and Safety
Standards Authority of India (for short “the Food Authority”)
examined the various grievances raised by the petitioner
and passed the order on 12.9.2012. The findings recorded
in the order dated 12.9.2012 passed by the Food Authority
would allay all the fears and apprehensions raised by the
writ petitioner and in any view the same could be taken care
of by the authorities functioning under the provisions of the
FSS Act as well as the Rules and Regulations framed
thereunder. Further, it was also pointed out that if the
petitioner or any other citizen has any grievance, he can
always approach the statutory authorities functioning under
the FSS Act and, hence, no further directions are called for
from this Court under Article 32 of the Constitution of India.
3. We have gone through the various provisions of the FSS
Act, the Food Safety and the Standards (Food Products
Standards and Food Additives) Regulations, 2011, the Food
Safety and Standards (Packaging and Labelling) Regulations,
2011, Prevention of Food Adulteration Act and the Rules
framed thereunder, etc. In our view, by and large, the
various grievances raised by the petitioner are seen covered
by the above mentioned legislations, but the question is only
with regard to their enforcement by the authorities
functioning under these legislations.

Read more…

Categories: COURT ORDERS

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட் ‘பொளேர்’ – ஒன் இந்தியா தமிழ் செய்திகள்

7,December, 2013 Comments off

டெல்லி:பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பால் சாம்பிள்களை வாங்கிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதை பரிசோதித்தபோது பல இடங்களில் பாலில் கலப்படம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலில் கலப்படம் செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயலை செய்பவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைவாசம் போதாது. மாறாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

Categories: COURT ORDERS

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

7,December, 2013 Comments off

புதுடெல்லி:

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இப்பொழுதெல்லாம் கடைக்கோடி கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பாக்கெட் பால்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான். இதனால் சமயங்களில் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் நிறுவனங்கள், தங்களது பாக்கெட் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாலில் ரசாயனங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனம் சேர்க்கப்படும் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதால், கடைக்காரர்களிடம் அதனைக் கூறி அவர்களுக்கு கூடுதல் கமிஷன் தருவதாகவும் ஆசைகாட்டி தங்களது பால் பாக்கெட்டுகளை அதிகம் விற்குமாறு கூறுகிறார்கள். கடைக்காரர்களும் அதிக கமிஷன் மற்றும் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையே அதிகம் வாங்கி விற்கின்றனர்.

ஆவினுக்கும் கலப்பட பால் அனுப்பும் பண்ணைகள் 

இது ஒருபுறம் இருக்க அரசு நிறுவனமான் ஆவின் போன்ற நிறுவனங்களுக்கு பால் அனுப்பும் பால் பண்ணைகளும், கலப்பட பாலை அனுப்புவதும் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு கூட ‘தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பால் பண்ணைகளில், ஒருவித மாவுப் பொருளை தண்ணீரில் கலந்து பால் போல் மாற்றி, ஆவினுக்கு சப்ளை செய்கிறார்கள்’ என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ் என்ற 25 கிலோ பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி பிடிபட்டது.

யூரியாவுடன் மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ் 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மால்டெக்ஸ் – மால்​டோடெக்ஸ் பவுடரை 1,250 ரூபாய்க்கு வாங்கி 2,000 ரூபாய்க்கு பால் பண்ணைகளுக்கு சப்ளை செய்ததும், ஒரு கிலோ மாவில் 10 லிட்டர் பாலைக் கலந்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 30 லிட்டர் பால் தயாரிப்பதும். இந்தக் கலப்பட பாலை கேரளாவைச் சேர்ந்த தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் மதுரை ஆவினுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இந்தப் பவுடர் சோயா பீன்ஸ் மாவில் டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவுடரில் தண்ணீர், சிறிதளவு யூரியா கலந்தால் பால் போன்ற நிறமும் சுவையும் இருக்கும். ஆவின் ஆய்வகத்தில் இந்தப் பாலை சோதித்துக் கண்டறிய வசதிகள் இல்லை. மைசூரில் உள்ள மத்திய உணவு சோதனை ஆய்வகத்தில் மட்டுமே இதை கண்டு பிடிக்க முடியும் என்று நிலையே இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை அப்போது ஆவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், ஆளும் கட்சிப் புள்ளிகள் நடத்தும் பால் பண்ணைகளுக்கு இந்தப் பவுடரை சப்ளை செய்வதாக கைதானவர்கள் விஷயத்தைக் கக்கியதாக அப்போது தகவல் கசிந்தது.

மேலும் வேறு சில நிறுவனங்கள் ஒரு மடங்கு ஒரிஜினல் பாலில், இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து, அது தெரியாமல் இருப்பதற்காகவும், பால் வெண்மையாகவும், கெட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் வேறு சில ரசாயன பொருட்களை பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பாலை குடித்தால் என்ன ஆகும்? 

”கலப்பட பாலை தொடர்ந்து குடித்தால் பல பிரச்னைகள் உண்டாகும். குறிப்பாக, டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் மற்றும் யூரியா கலந்த பாலைத் தொடர்ந்து குடித்தால் அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும்” என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில்தான் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கையான பொருட்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநலன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது.

உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய பால் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத காலம் மட்டுமே சிறைத்தண்டனை என்று இருப்பது போதுமான தண்டனை அல்ல என்றும், எனவே இத்தண்டனையை இன்னும் கடுமையாக்கும் வகையில், அதாவது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் மேலும் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் புட்டிப்பால் அருந்தும் லட்சக்கணக்கான பச்சிளங்குழந்தைகள், தினமும் கடைகளில் விற்கப்படும் பாலை தாய்ப்பாலாக அருந்தி வரும் நிலையில், மாநில அரசுகள் இதன் தீவிரத்தை உணர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்துவது அவசர அவசியமாகும்.

Categories: COURT ORDERS

Adulteration in Food in India

7,December, 2013 Comments off

The Hon’ble Supreme Court of India has, today, ruled that milk adulteration is punishable with life imprisonment. I would read this sentence as one of the most important and historic rulings by the Hon’ble SCI. If I remember correctly, the Hon’ble SCI had expressed its serious concern and anguish over the same case back in June or July 2013. This verdict is a baby of that concern. Hats off to the SCI. But it’s pitiable that the punishment for adulteration and criminals acts equally horrible are treated with less concern in our country. Compare it with other democratic nations like USA, where they give prime importance to the health and hygiene of their citizens.

We have laws, but it is pathetic that most of them are not enforced. Remember a simple case in the US(?), where a guy ordered a veg burger but was given a non-veg one, unknowingly. This led to compensating the guy with a huge amount of money. If it was in our country, what would have happened, instead? Think!

In the developed countries viz. the US, the regulations about the quality and quantity are thoroughly examined at various levels through aworking system. They regard violation of Food Security laws equally important like any other federal offence. If any of the regulations — be it the violation of quantity, be it the difference in the calories specified on the packet — is violated, the company/manufacturer will be heavily punished. That’s what we lack in India. Let this verdict be an eye-opener, and let our Food Safety and Standards Authority of India keep their vision wide. Democracy is still an institution defined by the people, of the people and ultimately FOR the people.

Categories: COURT ORDERS