Archive

Archive for the ‘Ariyalur’ Category

மாம்பழங்கள் பறிமுதல்

21,May, 2019 Leave a comment

https://foodsafetynews.files.wordpress.com/2019/05/ae3ec-1.jpg

Categories: Ariyalur, DISTRICT-NEWS

திருமானூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

9,February, 2019 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2019/02/1c072-4644a1cf-496d-42ce-af01-25c55fa40573.jpg

Categories: Ariyalur, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

3,March, 2018 Comments off

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) சிற்றரசு தலைமை வகித்தார். நியமன அலுவலர் ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். அப்போது உணவுப் பொருள்களில் ஏற்படும் கலப்படம், மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள உணவு பொருள்களான கடுகு, எண்ணெய், பால், பழவகைகள், காய்கறிகள், உப்பு, பருப்பு வகைகள் மற்றும் டீத்தூள் ஆகியவற்றில் உள்ள கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடித்து தவிர்ப்பது, வண்ண உணவு பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜசேகர், செல்வமணி, பேராசிரியர் ராஜமூர்த்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Categories: Ariyalur, DISTRICT-NEWS

அரியலூர் நகரில் சாலையோர உணவகங்களில் ஆய்வு

24,February, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/02/5a6d7-2.jpg

Categories: Ariyalur, DISTRICT-NEWS

திருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு

10,February, 2018 Comments off

அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா அறிவுறுத்தலின்படி, மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் முன்னிலையில், உணவுப் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஸ்டாலின்பிரபு, வசந்தன் ஆகியோர் திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில்,பள்ளி குழந்தைகள்,மாணவ,மாணவிகள் உண்ணக்கூடிய தின்பண்டங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக வெளிமாநில சாக்லெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, சந்தேகப்படும்படியாக இருந்த சாக்லெட்டை உணவு மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பினர்.
மேலும், காலாவதியான குளிர்பானங்கள்,உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந் ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வணிகர்கள் தரமான பொருள்களை வாங்கி விற்கவும், வாங்கும் நுகர்வோர் பொருள்களின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Categories: Ariyalur, DISTRICT-NEWS

தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

24,July, 2017 Comments off

Categories: Ariyalur, DISTRICT-NEWS, NEWS

காலாவதி பொருட்கள் பறிமுதல்

23,June, 2017 Comments off

Categories: Ariyalur, DISTRICT-NEWS

புகையிலை , காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

5,May, 2017 Comments off

Categories: Ariyalur, DISTRICT-NEWS

செயற்கை முட்டை விற்பனையா?

12,April, 2017 Comments off

Categories: Ariyalur, DISTRICT-NEWS