Archive

Archive for the ‘Dindigul’ Category

பழனியில் குட்கா விற்பனை அமோகம்

11,July, 2018 Comments off

3

Categories: Dindigul, DISTRICT-NEWS

பழனியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

11,June, 2018 Comments off

Categories: Dindigul, DISTRICT-NEWS

உணவுப் பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை

2,June, 2018 1 comment

கொடைக்கானல், ‘கொடைக்கானலில்நிறம்ஊட்டப்பட்டஉணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உணவுபாதுகாப்பு துறையினர்தெரிவித்தனர்.

கொடைக்கானலில் நிறம்ஊட்டப்பட்ட உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.பிரையன்ட் பூங்கா அருகே பஜ்ஜி சாப்பிட்ட சுற்றுலா பயணிஒருவர்வயிற்றுவலிக்கு ஆளானார். அவர்உணவுபாதுகாப்பு அலுவலர்ராஜாமுத்துவிடம் புகார் அளித்தார்.

நேற்று ஏரி மற்றும் பிரையன்ட் பூங்கா பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு

நடந்தது.

அவர் கூறியதாவது: சுற்றுலா இடங்களில்செயற்கை நிறம் ஊட்டப்பட்ட உணவு பொருட்களை விற்பதாகபுகார்வருகிறது.மேலும்தொடர்ந்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத உணவகங்கள் மீது நடவடிக்கை

31,May, 2018 Comments off

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெறப்பட்ட உரிமத்தை வாடிக்கையாளர்கள் கண்களுக்கு தெரியும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2011 பிரிவு 63ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகத்தில் 25 உணவு கையாளர்பவர்கள் இருந்தால் 1 மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும்.
நியமிக்கப்பட்டவருக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயற்சி வழங்கப்பட்டு, அவர் மூலமாக மற்ற ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். நுகர்வோர் உணவு பாதுகாப்பு உரிமம் கண்ணுக்கு புலப்படும் வகையில் வைக்காத உணவகங்கள் மீது மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் வாட்ஸ் அப் எண் 9444042322 புகார் அளிக்கலாமென கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS

பக்தர்களுக்கு கலப்படமில்லாத உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்

23,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/9dec7-2a.jpg

Categories: Dindigul, DISTRICT-NEWS

டாக்டர்ஸ் எச்சரிக்கை

7,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/a52eb-2.jpg

Categories: Dindigul, DISTRICT-NEWS

குட்கா விற்பனை அமோகம்

29,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/c60aa-4.jpg

Categories: Dindigul, DISTRICT-NEWS

தயாரிப்பு தேதியுடன் பஞ்சாமிர்தம் விற்பனை

20,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/aaefb-20_03_2018_266_033.jpg

Categories: Dindigul, DISTRICT-NEWS

தடையில்லாமல் விற்பனை

15,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/44b8f-1.jpg

Categories: Dindigul, DISTRICT-NEWS