Archive

Archive for the ‘Thanjavur’ Category

தூத்துக்குடியிலிருந்து போலி உப்பு பாக்கெட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

30,November, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

காலாவதி தேதியை மாற்றி குளிர்பானம் விற்க முயற்சி குடோனுக்கு சீல்

25,November, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

தர நிர்ணய நிறுவன சான்றிதழ் பெறாமல் குடிநீர் தயாரித்து விற்பனை செய்த 5 நிறுவனங்களுக்கு தடை

25,November, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

காலக்கெடு முடிவடைந்ததால் உணவு தயாரிப்பாளர்கள் உரிமம் புதுப்பிக்க அழைப்பு

12,October, 2016 Comments off
 

Categories: DISTRICT-NEWS, Thanjavur

கும்பகோணத்தில்ரூ .3.52 லட்சம் மதிப்பு காலாவதி பொருள் பறிமுதல்

3,July, 2016 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல்

23,April, 2016 Comments off

தஞ்சை பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதிபொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தஞ்சை பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள், பழக்கடைகள், குளிர்பான கடைகளில்  மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் அதிரடி ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் சுற்று பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கநாதன்,  ராஜ்குமார், குமார், வடிவேல், கார்த்திக், சந்திரமோகன், ராமநாதன், மகேஷ்,  கோபாலகிருஷ்ணன், கௌதமன், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகாதேவன், உமாகேசன்  ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தயாரிப்பு  தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத 20 லிட்டர் தண்ணீர் கேன்கள், தடை  செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட  டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு முறையாக மாநகராட்சி குப்பை கிடங்கில்  கொட்டி அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.50  லட்சமாகும்.இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு  கூறும்போது, உணவு வணிகர்கள், விற்பனையாளர்கள் விற்பனை செய்யப்படும் உணவு  பொருள்களை சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு  பொருள்கள் பயன்பாட்டு காலம் அடங்கிய தகவல்களை தெளிவாக அச்சிடப்பட்ட  பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என்றார். மேலும் கோடைக்காலம் என்பதால்  பொதுமக்கள் குடிநீர், குளிர்பானங்கள், உணவு பொருள்கள் வாங்கும்போது  தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கி பயன்படுத்த  வேண்டும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur

ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள கலாவதி பொருட்கள் பறிமுதல்

19,February, 2016 Comments off
 

 

Categories: DISTRICT-NEWS, Thanjavur

கும்பகோணத்தில் சுகாதாரம் இல்லாத ஓட்டலுக்கு சீல் வைக்க வர்த்தகர்கள் எதிர்ப்பு

13,November, 2015 Comments off

Categories: DISTRICT-NEWS, Thanjavur

140 மூட்டைகள் கேசரி பருப்பு பறிமுதல்

26,August, 2015 Comments off

20150825224942

20150825224942 (1)

Categories: DISTRICT-NEWS, Thanjavur