Archive

Archive for the ‘Theni’ Category

தேனியில் 125 கிலோ புகையிலை பறிமுதல்

14,October, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/10/f3da8-2.jpg

Categories: DISTRICT-NEWS, Theni

புகையிலை பறிமுதல்

22,June, 2018 Comments off

7

Categories: DISTRICT-NEWS, Theni

தேனியில் இரசாயனம் தெளிக்கப்பட்ட வாழைபழங்கள் அழிப்பு

17,June, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/06/11afe-6.jpg

Categories: DISTRICT-NEWS, Theni

தேனி டாஸ்மாக் பார்களில் திடிர் ஆய்வு

28,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/4c267-7.jpg

Categories: DISTRICT-NEWS, Theni

தரமற்ற குடிநீர் குறித்து ‘வாட்ஸ்- ஆப்’ எண்ணில் புகார் செய்யலாம்

26,April, 2018 Comments off

தேனி, ”தரமற்ற குடிநீர் குறித்து பொதுமக்கள் ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் தெரிவிக்கலாம்,” என கலெக்டர் எம்.பல்லவி

பல்தேவ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: குடிநீர் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், அவை தயாரிப்பு தேதி, தயாரிக்கப்பட்ட இடத்தின் முகவரி, இந்திய தர நிர்ணய சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ.,), உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உரிமம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிமம் பெற்றிருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை தினமும் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, உண்மை தன்மையை தெரிந்து கொள்வது அவசியம். தயாரிப்பு நிறுவன வளாகம், சுத்தம், சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மிகவும் மோசமான நிலையில் உள்ள 20 லி., கேன்கள் பயன்படுத்தக்கூடாது.

குடிநீர் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள், வினியோகிக்கப்படும் பாட்டில்கள், கேன்களில் தரத்தை http:/safewater.gov.in/cleanwater/home என்ற இணையதள முகவரியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ் -ஆப்’

எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Theni

போதை சாக்லேட் ஆய்வு

22,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/bf65c-2.jpg

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/934a7-19_04_2018_260_043_001.jpg

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/35798-19_04_2018_260_041.jpg

Categories: DISTRICT-NEWS, Theni

தேனியில் உணவு தரம் குறைவா… ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் அளிக்கலாம்

4,April, 2018 Comments off

தேனி, ”உணவு தரம் குறைவாக விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ் -ஆப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சுகுணா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006 , 2011 விதிமுறைகளின் படி, பதிவு செய்வது, உரிமை பெறுவது அவசியம். 2018 மார்ச் 31க்குள் பதிவு சான்றிதழோ, உரிமமோ பெறாதவர்களின் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஆறுமாத சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப் படும்.மேலும் உணவு பாதுகாப்பு விதிகளின்படி முத்திரையிடப்படாத உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.பதிவு, உரிமம் பெறாதவர்கள் விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். உணவு தரம் குறைவாக விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற ‘வாட்ஸ் -ஆப்’ எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Theni

கலப்பட குளிர்பானங்கள்

10,March, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/03/e7ad3-3.jpg

Categories: DISTRICT-NEWS, Theni

காலாவதி சாக்லெட் பறிமுதல்

4,March, 2018 Comments off

IMG-20180304-WA0018

Categories: DISTRICT-NEWS, Theni