Archive

Archive for the ‘Thiruvallur’ Category

தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

19,May, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/05/bf2b5-3.jpg

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

ஆற்காட்டில் அதிரடி சோதனை

22,April, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/04/6fc27-4.jpg

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

தரம் குறைந்த பிரசாதங்கள் விற்பனை

4,April, 2018 Comments off

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

உரிமம் இல்லாத 80 வணிகருக்கு, ‘நோட்டீஸ்’

22,March, 2018 Comments off

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத் தில், உரிமம் இல்லாத வணிகர்கள், 80 பேருக்கு, மேல் நடவடிக்கை, ‘நோட்டீஸ்’ விடுக்கப்பட்டு உள்ளது.

ரூ.5 லட்சம் அபராதம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ம் ஆண்டின் சட்டத்தின்படி தொடர்ச்சியாக உணவு வணிகம் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு பதிவு மற்றும் உரிமம் பெற, 2016ம் ஆண்டு, ஆக.,4ம் தேதி வரை போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது.

அவகாசம் வழங்கிய காலத்தில், பதிவு பெறாதவர்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், 42 உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்நடத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில், 65 சதவீதம் பதிவு பெறப்பட்டது.

மீதமுள்ள, 35 சதவீதம்உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட வேண்டும். இதுவரை, உரிமம் இல்லாத, 80 வணிகர்களுக்கு மேல் நடவடிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது.

எனவே, உரிமம் பெறாத உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 பிரிவு, 63-ன் படி, 5 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உணவு வணிகர்கள் அனைவரும், இதை எச்சரிக்கையாக எடுத்து கொண்டு, உடனடியாக பதிவு பெற, அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி பெற்று கொள்ளவும்.

15 நாள் அவகாசம்

உரிமம் பெற உடன் விண்ணப்பித்து உரிமம் பெற்றதற்கான குறுஞ்செய்தி தங்கள் அலைபேசிக்கு வந்தவுடன் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் காண்பித்து உணவு பாதுகாப்பு உரிம சான்றிதழ் பெற்று கொள்ளவும்.

விண்ணப்பம் செய்பவர்கள் http://www.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், தகுந்த ஆவணங்களை 15 தினங்களுக்குள், திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

மேலும், விபரங்களுக்கு, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், நெ. 54/1, ஆசூரி தெரு, டி.டி.எச்.எஸ்., இரண்டாம் தளம், திருவள்ளூர் – -602 001, தொலைபேசி: 044- – 27662002 என்ற முகவரியில் அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

24,February, 2018 Comments off

ஆம்பூர் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வர்த்தகர் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, நகரத் தலைவர் கே.ஆர். துளசிராமன் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் பேசியதாவது:
உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கடைப்பிடித்து உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.  உணவுப் பொருள்களை தரமானதாகவும், வேதிப் பொருள்களை கலக்காமலும் தயாரிக்க வேண்டும். பாணி பூரியை சூடாக பாலிதீன் பைகளில் கட்டி விற்பனை செய்யக் கூடாது. பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் உணவு வணிகர்கள் உரிமம், பதிவு பெற்றுவிட வேண்டும் என்றார் அவர்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆரோக்கியபிரபு (ஆம்பூர்), கௌரிசங்கர் (வேலூர்), வர்த்தகர் சங்கச் செயலாளர் அண்ணாமலை, துணைச் செயலாளர் ஓ.வி. ராம்குமார்  மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

Food safety officer sends dal instead of rice for testing

10,August, 2017 1 comment
 

Chennai

Absent For 7 Months, Drew Full Salary

A food safety officer in Tiruvallur has been found responsible for his office sending a sample of dal instead of rice for testing to the government laboratory concerned. Besides, S Muthukumar did not report to work for a single day for seven months, but drew full salary for the period.

The incident came to light while an RTI activist was inspecting records in the office in connection with a food safety complaint he filed in July 2016.

M Kasimayan, a motor mechanic from Thiruvottiyur, lodged a complaint with the Tamil Nadu Food Safety and Drug Control Administration department about poor quality rice being sold at a grocery in the neighbourhood.

The complaint was forwarded to the designated food safety officer in Tiruvallur district, but appropriate action was taken. Grieved, Kasimayan filed a Right to Information (RTI) petition with the food safety department a few months later. He received a five kg of irrelevant documents after he went for a second appeal with the state information commission. He had sought details only about follow-ups to his complaint filed in July 2016, but the department sent details of all complaints it received since July 2016 Kasimayan then sought permission under section 2 (j) of the RTI Act 2005 to scrutinise records pertaining to the case. Scrutinising the records he got this month, he found the officers concerned sent tur dal instead of rice for testing to the government food analysis laboratory , Salem.

The dal sample was also declared `misbranded’ by the lab, the results for which were not revealed to Kasimayan.Misbranding of food attracts up to `3 lakh in fine under the Food Safety and Standards Act, 2006.

A senior state food safety wing official said they collected all possible samples, including rice, from the Thiruvottiyur grocery and reports on other samples were awaited.

Further, the attendance register of the said office showed Muthukumar, the designated officer, hadn’t reported to work in seven months.

“It is not mandatory for the designated officer, head of the department, to sign the register everyday as might be busy conducting field inspections. However, efforts would be made to cross-check the register,“ the official said.

Referring to government order 99 which says grievance petitions should be redressed within a month, Kasimayan said that contrarily it had taken almost a year for the department to check whether the official concerned was reporting to his office regularly or not.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொர்

7,July, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

தரமற்ற உணவு நடவடிக்கை எப்போது?

5,July, 2017 Comments off

சென்னை;சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனை உணவகங்களில் வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து அனுப்பப்பட்ட புகாருக்கு, உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகள் அமைந்துள்ளன. அவை, மாநகர், புறநகர் பேருந்து சேவையை வழங்கி வருகின்றன.ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள், மதிய உணவை, அங்காங்கு உள்ள போக்குவரத்து கழக பணிமனை உணவகங்களில் உண்கின்றனர். ஆனால், உணவின் தரம், உணவு சமைக்குமிடம் ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், அங்கு சாப்பிட்டோர், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, நேதாஜி தொழில் சங்க துணை தலைவர் அன்பழகன் கூறியதாவது:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக பணிமனை உணவகங்களில் வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்த புகாரை, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, மே 23ம் தேதி அனுப்பி வைத்தேன். ஜூன் மாதம், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் பணிமனை கேன்டீன்களில் ஆய்வு நடத்தியதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இதுவரை எந்த தகவலையும் அளிக்க வில்லை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

திருவள்ளூரில் போதை பொருட்கள் பறிமுதல்

4,May, 2017 Comments off

Categories: DISTRICT-NEWS, Thiruvallur