கீழக்கரையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

9,July, 2021 Comments off

IMG-20210709-WA0001

கோவில்பட்டியில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம்

9,July, 2021 Comments off

கோவில்பட்டியில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் பயன் படுத்திய சமையல் எண்ணை மறுசுழற்சி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

சேமிப்பு மண்டலத் தலைவர்  ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவகுமார் ஆகியோர் பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு குறித்த விவரங்களை விளக்கி கூறினர்.

கூட்டத்தில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கார்தீஸ்வரன், செயலாளர் கண்ணன் மற்றும் ஓட்டல், பேக்கரி, கடலை மிட்டாய், உணவு பொருட்கள் தயாரிப் பாளர்கள், விற்பனை யாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் வெங்கடேஷ் வரன் நன்றி கூறினார்

Categories: DISTRICT-NEWS, Thoothukudi

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

9,July, 2021 Comments off

விழுப்புரம்-விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலைய கடைகளில், மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் ஸ்டாலின் ராஜரத்தினம், அன்பு பழனி, பிரசாத், இளங்கோவன், பத்மநாபன், அருண்மொழி, மோகன், கதிரவன் ஆகியோர் சோதனை செய்தனர்.அப்போது, தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள், காலாவதியான 55 லிட்டர் குளிர்பானங்கள், 7 கிலோ உணவு பொருட்கள், 8 லிட்டர் வீணாகிய எண்ணெய், 5 கிலோ அழுகிய பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.அதிக நிறம் ஏற்றப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யக் கூடாது. விபர சீட்டு இல்லாமல் பொட்டலமிடப்பட்ட எந்த உணவு பொருளையும் விற்றக்கூடாது என வியாபாரிகளிடம் அறிவுத்தி, நோட்டீஸ் வழங்கினர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

இப்படியும் திருட்டு நடக்குமா? வியாபாரி புகாரால் ‘திக்’

9,July, 2021 Comments off

அந்தியூர்: அந்தியூர் அருகே, மளிகை கடை வியாபாரி கொடுத்த புகார், போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தியூரை அடுத்த ஆலாம்பாளையத்தில், ஒரு மளிகை கடை உள்ளது. நேற்று முன்தினம் கடைக்கு மொபட்டில் வந்த ஆசாமி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று, உரிமையாளரிடம் கூறினாராம். கடையில் ஹான்ஸ் பாக்கெட் உள்ளதா? என சோதனை செய்த அவர், வீட்டுக்குள்ளும் சென்று சோதனை செய்தாராம். பீரோவை திறக்க சொல்லி, ஆறு பவுன் தங்க நகையை எடுத்துச் சென்று விட்டதாக, வெள்ளித் திருப்பூர் போலீசில், கடை உரிமையாளர் புகாரளித்துள்ளார். நிஜமா? கதையா? என தெரியாமல், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Erode

தருமபுரியில் உணவுபாதுகாப்பு உரிம சிறப்பு முகாம்

25,February, 2021 Comments off

12320210218_07013220210219_07235220210220_09251620210220_173741

Categories: Dharmapuri, DISTRICT-NEWS

MADURAI OIL &OIL SEEDS ASSOCIATION news

3,February, 2021 Comments off

MADURAI OIL NEWS

Categories: DISTRICT-NEWS, Madurai

FSSAI -Gazette notification–DEC2020

4,January, 2021 Comments off

♦ Gazette notification on Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Tenth Amendment Regulations, 2020 related to:(i) Deletion of Bellier Test; (ii) Reduction in trans fat; (iii) Cherries with stem; (iv) Processed fruit juice; (v)Processed vegetable juice; (vi) Cashew Kernel; (vii) Colouring Foods; (viii) Definition in 2.5.1; (ix) Animal Casings; (x)Frozen Egg Products; (xi) Egg Powder; (xii) Liquid Egg Products; (xiii) Pickled Eggs; (xiv) Pasteurized Fish Sausage; (xv) Pasteurised Crab Meat; (xvi) Gelatin from fish processing waste; (xvii) Baking Powder; (xviii) Water Chestnut Flour (Singhare ka atta); (xx) TSS content in the fruits and vegetables (File No. 1-116/Scientific Committee/Notif./2010-FSSAI dated 29.12.2020)  [Uploaded on : 31-12-2020]

♦ Gazette Notification on Food Safety and Standards (Alcoholic Beverages) First Amendment Regulations, 2020. (F. No. Stds/SP(water and Beverages)/Notification(1)/FSSAI-2019)  [Uploaded on : 21-12-2020]

♦ Gazette Notification on Food Safety and Standards (Fortification of Foods) First Amendment Regulations, 2020. (F. No. REG/Fortification Amendment (1)/Notification/FSSAI-2018)  [Uploaded on : 21-12-2020]

♦ Gazette Notification F. No. Stds/03/Notification (IFR)/FSSAI-2017 dated 04.12.2020 on the Food Safety and Standards (Foods for Infant Nutrition) Regulations, 2020.  [Uploaded on : 14-12-2020]

♦ Corrigenda on the Food Safety and Standards (Safe food and balanced diets for children in school) Regulations, 2020  [Uploaded on : 14-12-2020]

♦ Gazette Notification F. No. 1-94/FSSAI/SP (Labelling)/2014 (pt-2) dated 17.11.2020 on the Food Safety and Standards (Labelling and Display) Regulations, 2020  [Uploaded on : 14-12-2020]

♦ Gazette Notification of NABL Accredited Laboratories under section 43(1) of FSS Act  [Uploaded on : 14-12-2020]

Categories: Gazette Notification

FSSAI -Draft Notification on Food Safety and Standards (Fortification of Foods) Regulations, 2020 for making fortification of edible oil and milk mandatory in India [Uploaded on : 14-12-2020]

4,January, 2021 Comments off

♦ Draft Notification on Food Safety and Standards (Fortification of Foods) Regulations, 2020 for making fortification of edible oil and milk mandatory in India  [Uploaded on : 14-12-2020]

Categories: DRAFT

FSSAI-Advisories / Orders–DECEMBER 2020

4,January, 2021 Comments off
Categories: Advisory